tag:blogger.com,1999:blog-18001940.post116233236931829776..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18001940.post-1162680659358618962006-11-04T17:50:00.000-05:002006-11-04T17:50:00.000-05:00//Johan-Paris said... இது கொண்டாட்டமோ! வியாதியோ!! ...//Johan-Paris said...
இது கொண்டாட்டமோ! வியாதியோ!! இங்கேயும் 10 வருசமா???தொத்திவிட்டது. இது பிரான்சியர் முணுமுணுப்பு, எனினும் இந்த வியாபாரத் தந்திரத்தை வியாபாரிகள் நன்கு பயன் படுத்துகிறார்கள்;//

வாங்க யோகன் அண்ணா, கொண்டாட்டமாகவே இருந்துட்டுப் போகட்டும்! நம்மள போல தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி ன்னு அவ்வளவாப் பண்டிகை இல்லையே! பாவம் குழந்தைகள்!

//நம்ம வீட்டுக் கதவையும் தட்டி மிட்டாய் வாங்கிச் சென்றாங்க!!!பிள்ளைகள் சந்தோசமாக இருக்கட்டும்; அந்தக் கலகலப்பு,கும்மாளம்; பின்பு மிட்டாய் பங்கிடல் நல்லாதான் பிள்ளைகள் செய்கிறார்கள்.//
:-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162680470784876242006-11-04T17:47:00.000-05:002006-11-04T17:47:00.000-05:00சிபா - வருகைக்கு நன்றிஅம்பி//ஹஹா! நல்ல திறனாய்வு! ...சிபா - வருகைக்கு நன்றி

அம்பி
//ஹஹா! நல்ல திறனாய்வு! நேரம் கிடைக்கும் போது பிற பதிவுகளையும் படிக்கிறேன்//
வாங்க! அவசியம் வந்து பாத்துட்டு உங்க கருத்து சொல்லுங்க!
மல்லாரி பற்றி தனிப் பதிவும் பின்னர் இடுகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162564369546704212006-11-03T09:32:00.000-05:002006-11-03T09:32:00.000-05:00இது கொண்டாட்டமோ! வியாதியோ!! இங்கேயும் 10 வருசமா???...இது கொண்டாட்டமோ! வியாதியோ!! இங்கேயும் 10 வருசமா???தொத்திவிட்டது. இது பிரான்சியர் முணுமுணுப்பு, எனினும் இந்த வியாபாரத் தந்திரத்தை வியாபாரிகள் நன்கு பயன் படுத்துகிறார்கள்;
நம்ம வீட்டுக் கதவையும் தட்டி மிட்டாய் வாங்கிச் சென்றாங்க!!!பிள்ளைகள் சந்தோசமாக இருக்கட்டும்; அந்தக் கலகலப்பு,கும்மாளம்; பின்பு மிட்டாய் பங்கிடல் நல்லாதான் பிள்ளைகள் செய்கிறார்கள்.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162545471196584692006-11-03T04:17:00.000-05:002006-11-03T04:17:00.000-05:00//'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்த...//'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல//

:) ஹஹா! நல்ல திறனாய்வு! நேரம் கிடைக்கும் போது பிற பதிவுகளையும் படிக்கிறேன். மல்லாரிக்கு மிக்க நன்றி. ஒரு நிமிடத்தில் கல்லிடைக்கே சென்று வந்து விட்டேன். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162522511579167632006-11-02T21:55:00.000-05:002006-11-02T21:55:00.000-05:00:-)):-))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162522322485896372006-11-02T21:52:00.000-05:002006-11-02T21:52:00.000-05:00ரவி சங்கர்நல்ல பதிவுங்க..நன்றிரவி சங்கர்

நல்ல பதிவுங்க..

நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162522156230868102006-11-02T21:49:00.000-05:002006-11-02T21:49:00.000-05:00//தி. ரா. ச.(T.R.C.) said... கண்ணபிரான் இந்த பேய் ...//தி. ரா. ச.(T.R.C.) said...
கண்ணபிரான் இந்த பேய் கலாச்சாரம் அங்கு மட்டுமில்லை சிங்கபூர்.சைனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் உள்ளது.இற்ந்தவர்களை வணங்குவது உலகெங்கும் கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தாலும் அது இந்தியாவில் எள்ளி நகையாடப்ப்டுகிறது//

வாங்க திராச!
அப்படியா ஐயா? உலகெங்கும் கொண்டாடும் ஒரு வழக்கம் அரசல் புரசலாத் தான் எனக்குத் தெரியும். எதோ அந்த மட்டும் "நீத்தார் பெருமை" நினைவு வச்சுக்குறாங்களே! நல்லது தான்!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162521886097065132006-11-02T21:44:00.000-05:002006-11-02T21:44:00.000-05:00//குமரன் (Kumaran) said... இன்னும் ஒரு 20 லாலி ப...//குமரன் (Kumaran) said...
இன்னும் ஒரு 20 லாலி பாப் இருக்கு. :-) இந்த வருடமும் போன வருடத்தைப் போல வீடு விடாய் போகவில்லை. எங்க இளவரசி வர்றவங்களுக்குத் தன் கையாலேயே லாலி பாப் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டா. எத்தனையோ தடவை உனக்கு மிட்டாய் வேணாமான்னு கேட்டுப் பார்த்தோம். வேண்டாம்னு சொல்லிட்டா//

பாத்தீங்களா. எவ்வளவு நல்ல, சமத்துப் பொண்ணு! பாருங்க அப்பாவுக்கு இந்த ஆண்டு செலவே வைக்கல!

குட்டி,
அப்பாவிடம் நீ இப்படியெல்லாம் சொல்லி விடாதே;
அப்புறம் "சொல்வது ஒன்று புரிவது ஒன்று" என்று பதிவு போட்டு எஸ்கேப் ஆயிடுவாரு!
"கேளுங்கள் கொடுக்கப்படும்" ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க! என்ன புரியுதாம்மா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162484245488843682006-11-02T11:17:00.000-05:002006-11-02T11:17:00.000-05:00கண்ணபிரான் இந்த பேய் கலாச்சாரம் அங்கு மட்டுமில்லை ...கண்ணபிரான் இந்த பேய் கலாச்சாரம் அங்கு மட்டுமில்லை சிங்கபூர்.சைனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் உள்ளது.இற்ந்தவர்களை வணங்குவது உலகெங்கும் கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தாலும் அது இந்தியாவில் எள்ளி நகையாடப்ப்டுகிறது.நானும் இந்த நாளைக் கொண்டாடுவேன் ஆனால் அது திருமண நாளாகதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162467500029027132006-11-02T06:38:00.000-05:002006-11-02T06:38:00.000-05:00இரவிசங்கர். நாங்க இந்த வருடம் மிட்டாயே வாங்கலை. போ...இரவிசங்கர். நாங்க இந்த வருடம் மிட்டாயே வாங்கலை. போன வருடம் வாங்குன லாலி பாப் நிறைய மீதம் இருந்தது. எங்க பொண்ணு வருடம் முழுக்க சாப்பிட்டப் பின்னும் நிறைய மீதம் இருந்தது. அதைத் தான் இந்த வருடம் எல்லாருக்கும் கொடுத்தோம். இன்னும் ஒரு 20 லாலி பாப் இருக்கு. :-) இந்த வருடமும் போன வருடத்தைப் போல வீடு விடாய் போகவில்லை. எங்க இளவரசி வர்றவங்களுக்குத் தன் கையாலேயே லாலி பாப் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டா. எத்தனையோ தடவை உனக்கு மிட்டாய் வேணாமான்னு கேட்டுப் பார்த்தோம். வேண்டாம்னு சொல்லிட்டா.

அனோகா ஊரைப் பத்தி தெரியும். ஆனால் அங்கே தான் ஹாலோவீன் ரொம்ப பிரபலம்னு இப்ப உங்க பதிவைப் படிச்ச பிறகு தான் தெரியும். :-)

நல்ல நடையில் ஹாலோவீன் பத்தி சொல்லியிருக்கீங்க.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162439087815169702006-11-01T22:44:00.000-05:002006-11-01T22:44:00.000-05:00//anamika said... அய்யோ..யாராவது பூசணி,பரங்கி வித்...//anamika said...
அய்யோ..யாராவது பூசணி,பரங்கி வித்யாசம் சொல்லுங்களேன்..படத்துல இருக்கறது பரங்கிக்காய்னு நினைக்கிறேன்.. //

அனாமிகா...எனக்குத் தெரியலையேம்மா...பேசாம நீங்க பூசணிக்கா நலச் சங்கத் தலைவரைக் கேட்டுடுங்களேன்! போட்டு உடைப்பாரு! பூசணிக்காய இல்ல! உங்களுக்குப் பதிலை!! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162438949694279582006-11-01T22:42:00.000-05:002006-11-01T22:42:00.000-05:00// கால்கரி சிவா said... 5 கிலோ மிட்டாய் வாங்கி வந்...// கால்கரி சிவா said...
5 கிலோ மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகளுக்கு வாரி வாரி வழங்கினேன்.//

வாங்க சிவா அண்ணா!
குழந்தைகள் வாங்கும் போது அவற்றின் முகத்தைப் பாக்கணுமே (மாஸ்க் இல்லாமல் இருந்தால்)...:-)
என்ன ஒரு சந்தோஷம் வீடு வீடாப் போறது...அதுவும் அமெரிக்கப் பெற்றோர் பொதுவாக முன்பின் தெரியாத வீட்டுக்கு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அனுப்ப மாட்டார்கள் அல்லவா! அதுவும் குதூகலத்துக்கு ஒரு காரணமா இருக்கலாம்!

உங்க பின்னூட்டம் பாத்த பிறகு தான் நினைவுக்கு வருகிறது. இது கனடாவிலும் கொண்டாடப்படுமே என்று! தலைப்பை அமெரிக்கா-ன்னு வச்சிட்டேனே! சரி வட அமெரிக்க கண்டம்ன்னு சொல்லி சமாளிச்சுக்க வேண்டியது தான் :-)
அப்பிடின்னா ஐரோப்பாவிலும் உண்டேன்னு எதிர் கேள்வி கேட்டு கீட்டு வைக்காதீங்க :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162438421979806812006-11-01T22:33:00.000-05:002006-11-01T22:33:00.000-05:00//மிக நல்ல உபயோகமான தகவல் அடங்கிய பதிவு இது, ரவி./...//மிக நல்ல உபயோகமான தகவல் அடங்கிய பதிவு இது, ரவி.//

வாங்க SK ஐயா. நன்றி!

//கிட்டத்தட்ட இந்த நாட்களில்தான், நம்மூரிலும், சிறுவர், சிறுமியர், பல்வேறு வண்ண ஆடைகள் அணிந்து, வீடு வீடாய்ப் போய் சுண்டல் வாங்கச் செல்வார்கள்//

சரியாச் சொன்னீங்க! நாம கொள்வது மட்டும் அன்றி கொடுக்கவும் செய்வோம்!
வீடு வீடாகப் போய் சுண்டல் வாங்குவதும், வீ்டு வீடாகப் போய் நாம் அவர்களுக்கு இனிப்பு தருவதும் நம் பண்பாட்டிலும் உண்டே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162438277992393862006-11-01T22:31:00.000-05:002006-11-01T22:31:00.000-05:00//இந்தியாவில் இதெல்லாம் ஆகுமா என்று தெரியவில்லை. ம...//இந்தியாவில் இதெல்லாம் ஆகுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.//

SK வின் பின்னூட்டம் பாருங்கள் ஜிரா; பேய்களுக்கு விழா எடுக்கவில்லையே தவிர, இது போல் வீடு வீடாகப் போய் சுண்டல் வாங்குவதும், வீ்டு வீடாகப் போய் நாம் அவர்களுக்கு இனிப்பு தருவதும் நம் பண்பாட்டிலும் உண்டே!

//எந்தவொரு பண்டிகையும் காலப்போக்கில் அதன் தன்மை மாறும். என்னதான் சொல்லியோ செய்தோ மாற்றாமல் வைத்திருந்தால் மொத்தமாய் மாறிவிடும்//

மாற்றம் ஒன்றே மானிடத் தத்துவம்?:-)

//பூசணிக்காய் நலச்சங்கத்தின் தலைவர்// ஜிரா வாழ்க வாழ்க! ஒரு பெரிய பூசணியாப் பாத்து சுத்திப் போடுங்கப்பா...Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162424403100578372006-11-01T18:40:00.000-05:002006-11-01T18:40:00.000-05:00//துளசி கோபால் said... நான் கொடுத்த ச்சுட்டியைப் ப...//துளசி கோபால் said...
நான் கொடுத்த ச்சுட்டியைப் பார்த்தீங்களா? :-))) //

பாத்தேன் டீச்சர்; நெஜமாலுமே பேயாட்டம் தான் போட்டு இருக்குதுங்க அந்த வால் பசங்க. லெட்டர் பாக்ஸில் எல்லாம் ராக்கெட் வைப்பாங்களா? என்னப்பா இது சவுத் ஐலேண்டுக்கு வந்த கொடுமை :-)
சரி நேத்து ஹாலோவீன் அதுவுமா, பசங்களைப் பதிவில திட்ட வேணாம்னு தான் நான் ஒண்ணும் சொல்லலை. :-))
டீச்சர், இந்த மாதிரி வால்களை நீங்க எப்படி மேனேஜ் பண்ணறீங்களோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162422928541675912006-11-01T18:15:00.000-05:002006-11-01T18:15:00.000-05:00அய்யோ..யாராவது பூசணி,பரங்கி வித்யாசம் சொல்லுங்களேன...அய்யோ..யாராவது பூசணி,பரங்கி வித்யாசம் சொல்லுங்களேன்..படத்துல இருக்கறது பரங்கிக்காய்னு நினைக்கிறேன்..khttps://www.blogger.com/profile/17136171083290245989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162418481531785612006-11-01T17:01:00.000-05:002006-11-01T17:01:00.000-05:00நான் கொடுத்த ச்சுட்டியைப் பார்த்தீங்களா? :-)))நான் கொடுத்த ச்சுட்டியைப் பார்த்தீங்களா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162410493565318822006-11-01T14:48:00.000-05:002006-11-01T14:48:00.000-05:005 கிலோ மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகளுக்கு வாரி வா...5 கிலோ மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகளுக்கு வாரி வாரி வழங்கினேன். குளிர் அதிகமாக -7 டிகிரி சி ஆக இருந்ததால் அதிக குழந்தைகள் வரவில்லை. ஆகையால் இன்று ஆபிஸில். நேற்றைக்கு ஆபிஸில் நிறைய "சூனிய காரிகளும்" "எலும்புகூடுகளும்" இருந்தனர்.

எனக்கு பிடித்த பண்டிகைகளில் இதுவும் ஒன்றுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162401212136446652006-11-01T12:13:00.000-05:002006-11-01T12:13:00.000-05:00மிக நல்ல உபயோகமான தகவல் அடங்கிய பதிவு இது, ரவி.இதை...மிக நல்ல உபயோகமான தகவல் அடங்கிய பதிவு இது, ரவி.

இதைப் பற்றி நான் மிகவும் யோசித்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட இந்த நாட்களில்தான், நம்மூரிலும், சிறுவர், சிறுமியர், பல்வேறு வண்ண ஆடைகள் அணிந்து, வீடு வீடாய்ப் போய் சுண்டல் வாங்கச் செல்வார்கள்.

கிட்டத்தட்ட அனைவரிடமும் இந்த ஒரு வழக்கம் இருந்திருக்கிறது, அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப மாற்றி கொண்டாடுகிறார்கள் என நினைப்பதுண்டு.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162400241791036002006-11-01T11:57:00.000-05:002006-11-01T11:57:00.000-05:00ஹேலோவீன்....எனக்கும் பிடித்த பண்டிகைதான். அடுத்த ஆ...ஹேலோவீன்....எனக்கும் பிடித்த பண்டிகைதான். அடுத்த ஆண்டு கொண்டாடலாம் என்று இருக்கிறேன். :-) இந்தியாவில் இதெல்லாம் ஆகுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

எந்தவொரு பண்டிகையும் காலப்போக்கில் அதன் தன்மை மாறும். என்னதான் சொல்லியோ செய்தோ மாற்றாமல் வைத்திருந்தால் மொத்தமாய் மாறிவிடும்.

// துளசி கோபால் said...
இதுக்கு மஞ்சள் பூசணிதானே பயன் படுத்தறாங்க. போட்டும். நல்ல வேளை வெள்ளைப்பூசணி இல்லை.
அது கிடைச்சாத்தான் சாம்பார், மோர்குழம்பு, கூட்டுன்னு ஜமாய்ச்சுருவேனே. //

டீச்சர். தமிழில் பூசணிக்காய் என்றாலே மஞ்சள் நிறத்தில் இருப்பதுதான். வெள்ளைப் பூசணிக்காய் என்று நீங்கள் குறிப்பிடுவது தமிழில் தடியங்காய் எனப்படும். இன்றைக்குப் பலர் தடியங்காயைப் பூசணிக்காய் என்றும் அல்லது சாம்பல் பூசணியென்றும் சொல்லி விட்டு உண்மையான பூசணிக்காய்க்கு மஞ்சள் பூசணி என்று பெயர் வைத்து விட்டார்கள். கொடுமை. கொடுமை. பூசணிக்காய் நலச்சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இதை எதிர்த்துப் பல காய்கறிக்கடைகளில் குரல் கொடுத்திருக்கிறேன் என்பதை மிகத்தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வாழ்க பூசணி. வளர்க அதன் புகழ்.

// வெட்டிப்பயல் said...
நானும் இப்ப அதுக்குதான் எங்க மேனஜர் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்!!!

வீட்டின் லானில் நெருப்பு வைத்து அதில் marsh mellows கொளுத்தி அதை பிஸ்கெட் துண்டிகளின் நடுவில் வைத்து கொடுத்தார். //

யாருப்பா அவரு?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162397784289074312006-11-01T11:16:00.000-05:002006-11-01T11:16:00.000-05:00//Hariharan # 26491540 said:இங்க மிடில் ஈஸ்ட்ல இந்...//Hariharan # 26491540 said:
இங்க மிடில் ஈஸ்ட்ல இந்தவிழா வந்தா இம்மக்கள் யாரும் பேயா வேசம் போட வேண்டிய அவசியம் கிடையாது.
தினமுமே இந்திய / வெளிநாட்டு உழைப்பாள மக்களின் உழைப்பை பேயாத் திருடறவங்கதானே...//

வாங்க ஹரிஹரன் சார்.
இங்கே பேய் வேடம் என்பது குழந்தைகளுக்கும், அவர்களை மகிழ்விப்பவர்களுக்கும் தான்!
மிடில் ஈஸ்ட்ல குழந்தைகள் விழான்னு ஏதாச்சும் இருந்தா சொல்லுங்களேன்!

நீங்க உழைப்புத் திருட்டு என்று சொன்னவுடன், வேறு சில பேய்களும் நினைவுக்கு வருகின்றன. அகப்பேய் சித்தர் பாடல்களைத் தான் படிக்கவேணும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162391692951339772006-11-01T09:34:00.000-05:002006-11-01T09:34:00.000-05:00//padippavan said... If I have read your article ...//padippavan said...
If I have read your article first I would have given some candies to them.//

அட இத்தாலி குட்டீஸ் கூட கும்மாளம் மிஸ் பண்ணிட்டீங்களா? சரி பரவாயில்ல. அடுத்த வருடம் ஜமாய்ச்சிடுங்க!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162391525441724232006-11-01T09:32:00.000-05:002006-11-01T09:32:00.000-05:00//வடுவூர் குமார் said... இந்த விழா பற்றி பல நாட்கள...//வடுவூர் குமார் said...
இந்த விழா பற்றி பல நாட்கள் இருந்த சந்தேகம் தீர்ந்தது.
இங்க அதெல்லாம் கிடையாது.//

வாங்க குமார் சார்; ஓ இந்த விழா பற்றி பல நாட்கள் சந்தேகமா உங்களுக்கு? அந்த ஊர்ல இல்லின்னா என்ன? இப்படி ஒரு எட்டு வந்துட்டுக் கொண்டாடிட்டுப் போங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162391378423877222006-11-01T09:29:00.000-05:002006-11-01T09:29:00.000-05:00//வெட்டிப்பயல் said... நானும் இப்ப அதுக்குதான் எங்...//வெட்டிப்பயல் said...
நானும் இப்ப அதுக்குதான் எங்க மேனஜர் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்!!!//

அட வாங்க பாலாஜி; பேய் வீட்டுக்குப் போகச் சொன்னா நீங்க தேவதை வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கீங்க :-)))

//நாங்க தீபாவளி பற்றி பெரிய லக்சர் கொடுத்தோம் :-)//

அட,ஆமாம், candies-க்குப் பதில் அதிரசம்; பேய் உடைக்குப் பதில் பட்டுப் பாவாடை...வீடு வீடாப் போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வர்றதை மட்டும் வெளியில சொல்லிடாதீங்க :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1162391071348472632006-11-01T09:24:00.000-05:002006-11-01T09:24:00.000-05:00வாங்க டீச்சர்,மஞ்சப் பூசணி தான்!அட, 'ஸ்ட்ரேஞ்சர் ...வாங்க டீச்சர்,

மஞ்சப் பூசணி தான்!
அட, 'ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்' என்பது உங்க ஊர் கோட் வொர்ட் போல!

//எதுக்கு அமெரிக்கன் விழா இங்கே வரணுமுன்னு இன்னொரு கூட்டம் கேக்குது//

இது அமெரிக்கன் விழாவே இல்ல டீச்சர். copy from Ireland :-)

//கூடவே வரும் அவுங்க வீட்டுப்பூனையைப்
பார்த்தால்தான் சிரிப்பு வந்துரும்:-)))//

என்னடா பூனையப் பற்றி டீச்சர் இன்னும் சொல்லலையேன்னு நினைச்சேன்.:-)
அந்தப் பூனைக்கும் மாஸ்க் போட்டு, சிங்காரிச்சு...ஒரே ஜாலி தான் போங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com