tag:blogger.com,1999:blog-18001940.post116881457683153884..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: பொங்கல் - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18001940.post-68922102596650933022007-02-04T21:42:00.000-05:002007-02-04T21:42:00.000-05:00அப்பாடா! ஒருபடியா திரும்பி வந்தச்சா? ரொம்ப சந்தோசம...அப்பாடா! ஒருபடியா திரும்பி வந்தச்சா? ரொம்ப சந்தோசம்.
இனி, உங்க பதிவு மழை பொழியப் போகிறது. பதிவு கண்டதுமே சந்தோசம்.
ம்......ம் வெள்த்துக் கட்டுங்க, நாங்க ரெடி படிக்க.
நன்றிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77281319162868846202007-02-04T21:26:00.000-05:002007-02-04T21:26:00.000-05:00நல்ல விஷயம்!!!நல்ல விஷயம்!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169826595176031162007-01-26T10:49:00.000-05:002007-01-26T10:49:00.000-05:00//கீதா சாம்பசிவம் said... உடம்பு நல்லா இருக்கீங்கள...//கீதா சாம்பசிவம் said...
உடம்பு நல்லா இருக்கீங்களா?//

நன்றி கீதாம்மா! நலமே!

//இன்னும்ம் பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கீங்க போல் இருக்கு//

அட நீங்க வேறேம்மா!
அலவலகத்தில் நம்மள பொங்கினு இருக்காங்க! இரு வாரங்களாக மிகவும் பணி மிகுதி!
அதனால் தான் தமிழ் மணம் பக்கம் தலை காட்ட முடியலை!

சுப்ரபாதப் பதிவுகள் மீண்டும் தொடங்க வேண்டும்!

அலுவல் நிமித்தமாகவும் இந்திய விஜயம் வேறு ஒன்று உள்ளது! தங்களையும் காண வரலாமா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169826094706130492007-01-26T10:41:00.000-05:002007-01-26T10:41:00.000-05:00//வல்லிசிம்ஹன் said... ரவி,லேட்டா வரேன்.//வல்லியம்...//வல்லிசிம்ஹன் said...
ரவி,
லேட்டா வரேன்.//

வல்லியம்மா; உங்கள் தனி மடல் இன்று தான் கண்டேன்!
நானும் மாதவிப் பந்தலுக்கு லேட்டாத் தான் வரேன்! :-)

//தைப்பதிவுகள் வேண்டாமா?//
வேண்டும்; வேண்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169825982774353042007-01-26T10:39:00.000-05:002007-01-26T10:39:00.000-05:00//Sivabalan said... Ravi Shanker,Excellenet Post!!...//Sivabalan said...
Ravi Shanker,
Excellenet Post!!
Very Nice!!
Thanks//

நன்றி சிபா.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169818736847808222007-01-26T08:38:00.000-05:002007-01-26T08:38:00.000-05:00இன்னும்ம் பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கீங்க போல் இ...இன்னும்ம் பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கீங்க போல் இருக்கு, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு திறந்தது. வந்து பார்த்தா ஆளையே காணோமே? அதான் மெயிலும் வரலை, மயிலும் வரலையா?:D உடம்பு நல்லா இருக்கீங்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169404213391318462007-01-21T13:30:00.000-05:002007-01-21T13:30:00.000-05:00ரவி,லேட்டா வரேன்.பொங்கல் பதிவில் பொங்கலே போட்ட...ரவி,
லேட்டா வரேன்.
பொங்கல் பதிவில் பொங்கலே போட்டுவிட்டீர்கள்.

தைப்பதிவுகள் வேண்டாமா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169139292966367062007-01-18T11:54:00.000-05:002007-01-18T11:54:00.000-05:00Ravi Shanker,Excellenet Post!!Very Nice!!ThanksRavi Shanker,

Excellenet Post!!

Very Nice!!

ThanksSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169065291225573092007-01-17T15:21:00.000-05:002007-01-17T15:21:00.000-05:00//அச்சச்சோ, நீங்க வேற! தேடீ கீடீப் போயிடாதீங்க! ஒர...//அச்சச்சோ, நீங்க வேற! தேடீ கீடீப் போயிடாதீங்க! ஒரு சிரிப்பான் போட்டேனே பாக்கலையா?//

அட ராமா (கண்ணா!) எப்ரல் முதல் தேதிக்கு இன்னும் ரெண்டரை மாசம் இருக்குதுங்க!! அதுக்குள்ள இப்படிப் பண்ணீட்டீங்களே :-)))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169064790631466982007-01-17T15:13:00.000-05:002007-01-17T15:13:00.000-05:00//சேதுக்கரசி said:அட! அப்படியா? அதோட (ஆங்கில) பேரை...//சேதுக்கரசி said:
அட! அப்படியா? அதோட (ஆங்கில) பேரைச் சொல்லுங்களேன், நானும் எங்கூரு குரோசரி(அதாங்க grocery :))யில் தேடிப் பார்க்கிறேன்.//

அச்சச்சோ, நீங்க வேற! தேடீ கீடீப் போயிடாதீங்க! ஒரு சிரிப்பான் போட்டேனே பாக்கலையா?
பனங்கிழங்கா?
பனிக்கிழங்கு தான் கிடைக்கும்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169054690370463692007-01-17T12:24:00.000-05:002007-01-17T12:24:00.000-05:00//நியூயார்க் பனி வெளிகளில் பனங்கிழங்கு ரொம்ப சல்லீ...//நியூயார்க் பனி வெளிகளில் பனங்கிழங்கு ரொம்ப சல்லீசா கிடைக்குது!//

அட! அப்படியா? அதோட (ஆங்கில) பேரைச் சொல்லுங்களேன், நானும் எங்கூரு குரோசரி(அதாங்க grocery :))யில் தேடிப் பார்க்கிறேன்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169053591544216252007-01-17T12:06:00.000-05:002007-01-17T12:06:00.000-05:00//சேதுக்கரசி said... giveindia.org பற்றிய தகவலுக்க...//சேதுக்கரசி said...
giveindia.org பற்றிய தகவலுக்கு நன்றி கண்ணபிரான்.//

நன்றி சேதுக்கரசி!

//உதாரணத்துக்கு, பெற்றோருடன் கூட்டுக் குடும்பத்தில் திருமணமான 2 பசங்க இருந்தா அவங்களுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் 3 விறகடுப்பு, 3 பொங்கல்.//

எல்லார் கைவண்ணத்துப் பொங்கலும் கிடைக்கும்ன்னு சொல்லுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169053466792264672007-01-17T12:04:00.000-05:002007-01-17T12:04:00.000-05:00//G.Ragavan said...
புதுசா பொங்கல் வைக்கிறங்க கிண்...//G.Ragavan said...
புதுசா பொங்கல் வைக்கிறங்க கிண்டுறேன் பேர்வழீன்னு மண்பானையை டொக்குன்னு ஒடச்சிறக்கூடாது. அதுதான் தெறமை.//

அப்படிப் போடுங்க ஜிரா!
அதான் எங்கூருல, கூட்டுப் பொங்க வைக்கும் போது, கல்யாணமாகாத பெண்களைக் கிண்டச் சொல்லுறாங்க! பானையை ஒடைக்காம கிண்டற டெஸ்ட் :-))

//பொங்கலுக்குக் கண்டிப்பா இருக்க வேண்டிய இன்னொரு பக்குவம் மொச்சைக் குழம்பு.//

மொச்சையில் இச்சை கொண்ட பச்சை மயிலார் நண்பரே ஜிரா,
காராமணி கிடையாதுங்களா? நல்லா பேருக்கேத்தா மாதிரி, பால் பொங்கலுக்குக் காரமா இருக்கும்!

//ஒரு கட்டுப் பனங்கெழங்கு வாங்கி சென்னைக்காவது குடுத்து விடுங்க. அங்கிருந்து நான் வாங்கிக்கிறேன். :-)//

ஓ, நியூயார்க் பனி வெளிகளில் பனங்கிழங்கு ரொம்ப சல்லீசா கிடைக்குது! அதுவும் கனமா, வெடிச்ச பனங்கிழங்கு! ஒரு கூடை அனுப்பி வைக்கிறேன்! :-)

//நேத்து என்னவோ அம்மா மாட்டுப் பொங்கலையே கறிநாளாக்கீட்டாங்க.//

மாடு வந்துச்சுங்களா? அதுக்கு பொங்கல் ஏதாச்சும் கொடுத்தீங்களா? இல்ல அம்மா செய்த கறியும் பொங்கலும் நீங்களே காலி பண்ணிட்டீங்களா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169052785534767832007-01-17T11:53:00.000-05:002007-01-17T11:53:00.000-05:00giveindia.org பற்றிய தகவலுக்கு நன்றி கண்ணபிரான்.ஜி...giveindia.org பற்றிய தகவலுக்கு நன்றி கண்ணபிரான்.

ஜிரா,

//ஊர்ப்பக்கத்துல பொங்கல் மண்பானைல வெக்கிறவங்கள் உண்டு. இருந்தாலும் பாதுகாப்பா வெங்கலப் பானை ஏத்துறவங்களும் உண்டு//

ஊர்ல எங்க வீட்டுலயெல்லாம் (பாதுகாப்பா) வெங்கலப் பானை தான் :-) ஆனா இப்பவும் கண்டிசனா விறகடுப்பு தான்.

//இப்ப அப்பார்ட்மெண்டு வாசல்ல பொங்க வெச்சா...அவ்வளவுதான். குக்கர் பொங்கல்தான்.//

எங்க ஊர்ப்பக்கம் எப்பவுமே வாசல்ல வைக்கிறதில்ல. நட்ட நடு ஹாலில் கோலம் போட்டு (அந்தக் கோலத்துக்குப் பேரே நடுவீட்டுக் கோலம் தான்!) அது மேல மண் போட்டு செங்கல் tile வச்சு விறகடுப்பு வச்சு பொங்கப்பானை வைப்பாங்க. வீடு பூரா ஜன்னலைத் திறந்துவிட்டு, புகை வெளியேற exhaust-க்கு மேசை விசிறியெல்லாம் வெளிப்புறமாத் திருப்பி வச்சு.. இப்படி ஏற்பாடெல்லாம் பலமா இருக்கும். ஒரே வீட்டில் எத்தனை குடும்பங்களோ அத்தனை பொங்கல்கள். உதாரணத்துக்கு, பெற்றோருடன் கூட்டுக் குடும்பத்தில் திருமணமான 2 பசங்க இருந்தா அவங்களுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் 3 விறகடுப்பு, 3 பொங்கல்.

//பனங்கெழங்கு..ம்ம்ம்ம்...//

என்னோட favorite கூட :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1169015574787210212007-01-17T01:32:00.000-05:002007-01-17T01:32:00.000-05:00ஊர்ப்பக்கத்துல பொங்கல் மண்பானைல வெக்கிறவங்கள் உண்ட...ஊர்ப்பக்கத்துல பொங்கல் மண்பானைல வெக்கிறவங்கள் உண்டு. இருந்தாலும் பாதுகாப்பா வெங்கலப் பானை ஏத்துறவங்களும் உண்டு. புதுசா பொங்கல் வைக்கிறங்க கிண்டுறேன் பேர்வழீன்னு மண்பானையை டொக்குன்னு ஒடச்சிறக்கூடாது. அதுதான் தெறமை. தண்ணி நொறைநொறையா பொங்கி வரும் போது அரிசியப் போட்டு பருப்பப் போட்டு.....நல்ல வெந்து வர்ரப்போ வெல்லத்த நுணுக்கிப் போட்டு கிண்டி பெரிய சட்டி வெச்சி மூடி வெச்சிருவாங்க.

பொங்கலுக்குக் கண்டிப்பா இருக்க வேண்டிய இன்னொரு பக்குவம் மொச்சைக் குழம்பு. மொச்சை இல்லாப் பொங்கல் மேல் இச்சை இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பொங்கலுக்கு மொச்சை வேகும். அடடா! நாங்க படிக்கிறப்பல்லாம் அம்மா வீட்டு வாசல்ல பொங்கல் வெப்பாங்க. இப்ப அப்பார்ட்மெண்டு வாசல்ல பொங்க வெச்சா...அவ்வளவுதான். குக்கர் பொங்கல்தான்.

அப்புறம் கரும்பு பனங்கெழங்கு..ம்ம்ம்ம்...ஐயா....ஊர்ப்பக்கம் யாராவது இருந்தீங்கன்னா ஒரு கட்டுப் பனங்கெழங்கு வாங்கி சென்னைக்காவது குடுத்து விடுங்க. அங்கிருந்து நான் வாங்கிக்கிறேன். :-)

கரிநாளும் கறிநாளும் எங்களுக்கு. நேத்து என்னவோ அம்மா மாட்டுப் பொங்கலையே கறிநாளாக்கீட்டாங்க. :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1168890929598149052007-01-15T14:55:00.000-05:002007-01-15T14:55:00.000-05:00//Anonymous said... Still,thro' ur blog u are virt...//Anonymous said...
Still,thro' ur blog u are virtually visiting ur place and also taking us with u.//

நன்றி சுந்தரம் சார்!
பொங்கல் வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1168890874072624242007-01-15T14:54:00.000-05:002007-01-15T14:54:00.000-05:00நன்றி குமார் சார்!பொங்கல் வாழ்த்துக்கள்!//இங்கு ஒர...நன்றி குமார் சார்!
பொங்கல் வாழ்த்துக்கள்!

//இங்கு ஒரு நிறுவனம் அடுத்த பல ஆண்டுகளுக்கு வேண்டிய பணத்தை சேமித்து வதைத்திருப்பதை நீதிமன்ற விசாராணை செய்துவருகிறது.இப்படி நடக்கும் போது கொஞ்சம் யோசிக்கவும் வேண்டியுள்ளது//

ஆமாங்க! அதானால் தான் இவர்கள் மூன்று மாதங்களுக்குள் நேரடிப் பயனாளரிடம் இருந்து ரிப்போர்ட் அனுப்புகிறார்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1168875558811106602007-01-15T10:39:00.000-05:002007-01-15T10:39:00.000-05:00sir, ungaludiya aadangam mutrilum unmai. YEn...sir,

ungaludiya aadangam mutrilum unmai.

YEnekae aasai varum pozhuthu uurai sendru parpathu KUDHIRAIKOMBAga ullathu.

Still,thro' ur blog u are virtually visiting ur place and also taking us with u.THANKS.

HAPPY PONGAL.

sundaramAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1168839209877668712007-01-15T00:33:00.000-05:002007-01-15T00:33:00.000-05:00முதல்ல மேட்டருக்கு வருவோம்..முதலில் கொஞ்சம் BOLD ப...முதல்ல மேட்டருக்கு வருவோம்..
முதலில் கொஞ்சம் BOLD போட்டிருப்பது, அது சூப்பர்.
கொடுக்கும் போது நீங்க சொன்னதெல்லாம் என் மனதிலும் ஓடும்..தெரிந்தவர்கள் என்றால் முடிந்த அளவில் கொடுக்கலாம்.
இங்கு ஒரு நிறுவனம் அடுத்த பல ஆண்டுகளுக்கு வேண்டிய பணத்தை சேமித்து வதைத்திருப்பதை நீதிமன்ற விசாராணை செய்துவருகிறது.இப்படி நடக்கும் போது கொஞ்சம் யோசிக்கவும் வேண்டியுள்ளது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com