tag:blogger.com,1999:blog-18001940.post2675147228086393007..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-18001940.post-45140917783874221522012-09-25T10:44:41.944-04:002012-09-25T10:44:41.944-04:00மிகவும் அற்புதம். பத்து கேள்விகளுக்கும் அருகே விடை...மிகவும் அற்புதம். பத்து கேள்விகளுக்கும் அருகே விடை கொடுத்திருப்பதனை எடுத்துவிடவும். புதியதாக படிப்பவர்கள் விடையை தேடிக் கொள்ளட்டும்,. இறுதியாக விடையை இணைத்துவிடுங்கள். எனது வேண்டுகோள் இது.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16692710720679044732010-12-11T20:02:16.101-05:002010-12-11T20:02:16.101-05:00It was nostalgic, and just love the humor too.It was nostalgic, and just love the humor too.vmanyanhttps://www.blogger.com/profile/06702850117977055836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56837963254398480622010-12-06T20:24:00.309-05:002010-12-06T20:24:00.309-05:00வந்தியத்தேவன் - Tom Hanks.வந்தியத்தேவன் - Tom Hanks.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31252509330682225092007-07-16T11:45:00.000-04:002007-07-16T11:45:00.000-04:00//ஒரு youthness-ஏ இல்லாம போயிடும்கிறதுனால நம்மளால ...//
ஒரு youthness-ஏ இல்லாம போயிடும்கிறதுனால நம்மளால முடிஞ்சது...

சுந்தர சோழர் - கமல். சூப்பரா சூட் ஆகும்னு தோணுது.
வானவன் மாதேவி - ஸ்ரீதேவி. செம ஜோடி இல்லயா...//

இது சூப்பர்-ங்க ஸ்ரீதர்! கலக்குறீங்க!

//மந்தாகினி / நந்தினி - சிம்ரன். இவங்கள விட்டா இந்த டபுள் ரோல் செய்யறதுக்கு ஜோதிகா தான் நெக்ஸ்ட் சாய்ஸ்//

சிம்ரனுக்கு வில்லத்தனம் பண்ண வருமா? சோதிகா அக்கா, கண்ணை உருட்டிக் கலக்கிட மாட்டாங்க? :-)

//செம்பியன் மாதேவி - கொஞ்சம் இளைத்த சரிதா//

நல்ல காலம், ராதிகா-ன்னு சொல்லலை நீங்க! ஏங்க சன் டிவியில் செல்வி பாத்த எஃபெக்டா? :-)

//ஆதித்த கரிகாலன் - சிம்பு. maverick character-க்கு இவர்தான் சரியான் தேர்வு//

ஹூம்....சரி தானோன்னு படுது!

//குந்தவை - த்ரிஷா... சந்தேகம்தான். //

குந்தவை நிறைய பேசுவாங்க!
த்ரிஷா எப்படியோ?
சோதிகாவை இதுக்குப் போட்டா, வந்திக்கு சூர்யாவைப் போடலாம்!

//அருண்மொழிவர்மன் - சித்தார்த்.
வந்தியத்தேவன் - தனுஷ். என்னமோ இவர்தான் பெஸ்ட் சூட்-னு தோணுது//

ஏங்க சூர்யாவும் விக்ரமும் ஞாபகத்துக்கு வரலீயா? இந்த ஜோடி ஏர்கனவே படங்களில் கலக்கி இருக்கே!
சூர்யா = வந்தி
விக்ரம் = அருண்மொழிKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75736876475657625642007-07-16T11:35:00.000-04:002007-07-16T11:35:00.000-04:00//Dhavappudhalvan said... பொன்னியின் செல்வன் கதைக்...//Dhavappudhalvan said...
பொன்னியின் செல்வன் கதைக்களக் கேள்விகள், நினைவுகளை பின்நோக்கி இழுத்துச் சென்று விட்டது//

நன்றி Dhavappudhalvan!
அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72783849740832836722007-07-16T11:34:00.000-04:002007-07-16T11:34:00.000-04:00//மனதின் ஓசை said... ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு ...//மனதின் ஓசை said...
ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு ரஜினி மிக பொருத்தமாக இருப்பார்//

சூப்பரா இருப்பார்; அதுவும் மொட்டை ரஜினி! :-)

//சுந்தர சோழர் - சிவாஜி கணேசன்//
நடிகர் திலகம் ஆச்சே! இந்தப் பாத்திரத்தில் அவ்வளவா நடிப்புக்கு வேலை இல்லையே!

//வந்தியத்தேவன் - கமல்.
நந்தினி - ஸ்ரீதேவி//

ஐயோ! ஒரு ஹீரோயினை வில்லியாக்கி விட்டீர்களே! ஸ்ரீதேவி பாவம்-ங்க! வேணும்னா ரம்யா கிருஷ்ணனைப் போட்டுக்குங்க! சின்ன வயசு ஜெ. கூட இதற்கு நல்லாத் தான் இருப்பாய்ங்க!

//பெரிய பழுவேட்டரையர் - சத்தியராஜ்//

ஹிஹி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36557378803596809862007-07-16T11:28:00.000-04:002007-07-16T11:28:00.000-04:00//யோசிப்பவர் said... இன்றுதான் இதைப் படித்தேன்.கேள...//யோசிப்பவர் said...
இன்றுதான் இதைப் படித்தேன்.
கேள்விகள், பொன்னியின் செல்வனை படித்தவர்களை பொறுத்தவரை, "சின்னப்புள்ளத் தனமா"யிருக்கு!!!;-)//

அட ஆமாங்க! அதான் வினா விளையாட்டுன்னு பேரு வைச்சேன்! :-)

//3.இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன். //

வந்தியத்தேவன் முதலில் இலங்கையில் இறங்கும்(கால் வைக்கும்) இடம் பூதத்தீவு(போதத்தீவு)!!!//

நீங்க சொல்றது சரி தாங்க! பூதத் தீவில் பூங்குழலி விசாரித்துக் கொண்டு வந்து பின்னர் நாகத் தீவில் இறக்கி விடுவாள்! ரெண்டும் எதிர் எதிர் தீவுகள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34481549529786296082007-07-16T03:41:00.000-04:002007-07-16T03:41:00.000-04:00பின்னூட்டங்கள்ல நிறைய பேரு நடிகர்கள் தேர்வ பத்தி ச...பின்னூட்டங்கள்ல நிறைய பேரு நடிகர்கள் தேர்வ பத்தி சொல்லியிருந்தாங்க. கொஞ்சம் கவனிச்சு பாத்ததில எல்லாரும் கொஞ்சம் பழசாவே யோசிச்சிருக்காங்க மாதிரி தோணுது உதாரணம் சிவாஜி, ஜெமினி... ஆதித்த கரிகாலனாக ரஜினியா? வந்தியத்தேவனா கமல் எல்லாம் நினச்சுப் பார்த்தா ஒரு youthness-ஏ இல்லாம போயிடும்கிறதுனால நம்மளால முடிஞ்சது...

சுந்தர சோழர் - கமல். சூப்பரா சூட் ஆகும்னு தோணுது.
வானவன் மாதேவி - ஸ்ரீதேவி. செம ஜோடி இல்லயா...
மந்தாகினி / நந்தினி - சிம்ரன். இவங்கள விட்டா இந்த டபுள் ரோல் செய்யறதுக்கு ஜோதிகா தான் நெக்ஸ்ட் சாய்ஸ்.
செம்பியன் மாதேவி - கொஞ்சம் இளைத்த சரிதா
ஆதித்த கரிகாலன் - சிம்பு. maverick character-க்கு இவர்தான் சரியான் தேர்வு.
குந்தவை - த்ரிஷா... சந்தேகம்தான். ஆனா வாய்ப்பு குடுத்தா செய்வாங்கன்னுதான்னு தோணுது.
அருண்மொழிவர்மன் - சித்தார்த். அழகா, ஆழமா, வெகுளியா நடிக்கிறதுக்கு இவர்தான் இப்ப.
வந்தியத்தேவன் - தனுஷ். என்னமோ இவர்தான் பெஸ்ட் சூட்-னு தோணுது.

இப்படி சொல்லிட்டே போகலம்ல :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61763488996359409902007-07-15T02:48:00.000-04:002007-07-15T02:48:00.000-04:00பொன்னியின் செல்வன் கதைக்களக் கேள்விகள், நினைவுகளை ...பொன்னியின் செல்வன் கதைக்களக் கேள்விகள், நினைவுகளை பின்நோக்கி இழுத்துச் சென்று விட்டது.Dhavappudhalvanhttps://www.blogger.com/profile/10916417002188842939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44782061759292585322007-07-10T00:02:00.000-04:002007-07-10T00:02:00.000-04:00//அட என்னங்க! தலைவர் படத்தை profileஇல் போட்டிருக்க...//அட என்னங்க!
தலைவர் படத்தை profileஇல் போட்டிருக்கீங்க! உங்கள எப்படி விட முடியும்!//

//தலைவருக்கு எந்தப் பாத்திரம் பொருந்தி வரும், பொன்னியின் செல்வனில்...? சொல்லுங்க பார்ப்போம்! //

ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு ரஜினி மிக பொருத்தமாக இருப்பார்.

மேலும்

சுந்தர சோழர் - சிவாஜி கணேசன்.
வந்தியத்தேவன் - கமல்.
நந்தினி - ஸ்ரீதேவி
பெரிய பழுவேட்டரையர் - சத்தியராஜ்.

பெரிய விவாதம் எல்லாம் செஞ்சி கிட்டத்தட்ட எல்லா பாத்திரத்துக்கும் ஆட்களை செலக்ட் பன்னி வைத்திருந்தோம் ரொம்ப வருடங்களுக்கு முன்.. இப்பொது மீதி பாத்திரங்களுக்கு யார் யார் என மறந்து போய் விட்டது. :-(மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87098301933390066372007-07-09T16:17:00.000-04:002007-07-09T16:17:00.000-04:00இன்றுதான் இதைப் படித்தேன்.கேள்விகள், பொன்னியின் செ...இன்றுதான் இதைப் படித்தேன்.
கேள்விகள், பொன்னியின் செல்வனை படித்தவர்களை பொறுத்தவரை, "சின்னப்புள்ளத் தனமா"யிருக்கு!!!;-)

//3.இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன். //
வந்தியத்தேவன் முதலில் இலங்கையில் இறங்கும்(கால் வைக்கும்) இடம் பூதத்தீவு(போதத்தீவு)!!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33971347647435677662007-07-09T15:51:00.000-04:002007-07-09T15:51:00.000-04:00//ulagam sutrum valibi said... அன்பு ரவி,என் அழைப்...//ulagam sutrum valibi said...
அன்பு ரவி,
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி மகிழ்ச்சி.உங்கள் அ என்றால் 8ஐ ஆவலுடன் எதிர் பார்கிறேன்//

ஆகா....போட்டாச்சே!
சுட்டி தந்திருந்தேனே உங்க பதிவுல!
பாக்கலையா மிஸ்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49770797161337952172007-07-09T15:30:00.000-04:002007-07-09T15:30:00.000-04:00அன்பு ரவி,என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி மகிழ்ச்சி.உ...அன்பு ரவி,
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி மகிழ்ச்சி.உங்கள் அ என்றால் 8ஐ ஆவலுடன் எதிர் பார்கிறேன்ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39851588925704308412007-07-09T14:14:00.000-04:002007-07-09T14:14:00.000-04:00//Dreamzz said... பொன்னியின் செல்வன்... சொன்னா மாத...//Dreamzz said...
பொன்னியின் செல்வன்... சொன்னா மாதிரி.. பேசிக்கிட்டே.. பதிவிட்டுகிட்டே போகலாம்.

படிச்சு தூங்கினா ராத்திரி கனவுல குதிரை ஓடும்..//

என்னாது...தூக்கத்துல நடக்கற வியாதி கேள்விப்பட்டிருக்கேன்!
இது என்ன புதுசா குதிரை ஓட்டும் வியாதி? :-)

Dreamzzz க்கே கனவா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86214344697895504262007-07-09T14:13:00.000-04:002007-07-09T14:13:00.000-04:00//Dreamzz said... தல, உங்கள் மெயின் பதிவுலக URL எத...//Dreamzz said...
தல, உங்கள் மெயின் பதிவுலக URL எது?//

Dreamzz வாங்க!
மாதவிப் பந்தல் தான் மெயின்!
http://madhavipanthal.blogspot.com/

ஏங்க, அங்க இங்கன்னு பாத்து ரொம்ம்ப கன்ப்யூஸ் ஆயிட்டீங்களா? சாரி! நான் பல இடங்களில் கடை விரித்து விட்டேன்! என்ன செய்ய! :-)

ஆனா..சிம்பிள்
CVR எங்க இருக்காரோ, அங்க நானும் இருப்பேன்! :-))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43803510932861087472007-07-09T14:09:00.000-04:002007-07-09T14:09:00.000-04:00//Sridhar Venkat said... போதும் நிப்பாட்டிக்குவோம்...//Sridhar Venkat said...
போதும் நிப்பாட்டிக்குவோம்னு சொல்ல வர்றீங்களா? ரைட்டேய்! :-))//

சேச்சே...பொன்ஸ் அக்கா அப்படி சொல்லலை! போட்டிக்குள் ஒரு போட்டி வைத்து, அதுவும் நம்ம வந்தி கவிதையைப் பரிசாக் கொடுத்தீங்கல்ல....அதான் உங்களுக்குப் பெரிய சலாம் போட்டார்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12568115015733297892007-07-09T14:05:00.000-04:002007-07-09T14:05:00.000-04:00//DHIVAKAR said... அன்புள்ள ரவி,பொன்னியின் செல்வன்...
//DHIVAKAR said...
அன்புள்ள ரவி,
பொன்னியின் செல்வன் பெயரில் ஒரு யாஹூ குழுமம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது//

ஆமாங்க திவாகர் சார்!
பார்த்தேன்! உறுப்பினர் ஆகியும் விட்டேன்!

கதாபாத்திரங்களின் அத்தனை படமும் உள்ளது! சூப்பர்!
மேலும் மணியம் வரைந்த b/w படங்கள் கண்டு மலைத்துப் போனேன்!

//சரித்திரம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கு http://groups.yahoo.com/group/ponniyinselvan/
பதில்களும் கிடைக்கும்//

வரலாறு.காம் அவர்களுடன் இணைந்து பல அரிய/நல்ல தகவல்கள் தருகிறார்கள் என்று நினைக்கிறேன்!
நானும் இந்த yahoo groupஐ நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்! Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10946651260717461182007-07-09T13:43:00.000-04:002007-07-09T13:43:00.000-04:00//பொன்ஸ்~~Poorna said... ஸ்ரீதர் __/\__! //பெரீய்ய...//பொன்ஸ்~~Poorna said...
ஸ்ரீதர்

பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு மாதிரி தான் இருக்கு! :_)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35637299517821159262007-07-09T13:42:00.000-04:002007-07-09T13:42:00.000-04:00//மனதின் ஓசை said... அட.. லிஸ்டில நம்ம பேரும் இருக...//மனதின் ஓசை said...
அட.. லிஸ்டில நம்ம பேரும் இருக்கு.. :-))))))//

அட என்னங்க!
தலைவர் படத்தை profileஇல் போட்டிருக்கீங்க! உங்கள எப்படி விட முடியும்!

தலைவருக்கு எந்தப் பாத்திரம் பொருந்தி வரும், பொன்னியின் செல்வனில்...? சொல்லுங்க பார்ப்போம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10639506216405221082007-07-09T13:39:00.000-04:002007-07-09T13:39:00.000-04:00///பரிசு அந்த பாடல்தான் :-) என் கவிகை என் சிவிகைஎன...///பரிசு அந்த பாடல்தான் :-)

என் கவிகை என் சிவிகை
என் கவசம் என் துவசம்
என்கரி யீ(து) என்பரி யீது என்பரே -
மன்கவன மாவேந்தன்
வாணன் வரிசைப் பரிசு
பெற்ற பாவேந்தரை, வேந்தர் பார்த்து!//

ஸ்ரீதர் கலக்கிட்டீங்க!
பரிசுக்கு நன்றி!

ஆத்தா நான் பாசாயிட்டேன்! (BOSS இல்லை Pass! :-)
4/5 - ஸ்ரீதர் வைத்த தேர்வில்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50341883365618140722007-07-09T13:36:00.000-04:002007-07-09T13:36:00.000-04:00//மோகன்தாஸ் said... ஆமாம் மோனா என்ற பெயரில் அநானிம...//மோகன்தாஸ் said...
ஆமாம் மோனா என்ற பெயரில் அநானிமஸ் பின்னூட்டம் போட்டது எங்கக்கா தான். நான் போட்டேன்னு சந்தேகப்படாதீங்க பெருமையெல்லாம் அக்காவுக்கு போக வைக்கிற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது//

மோகன்தாஸ், மோனா-ன்னு ஒரே ரைமிங்கா வந்துச்சா...அதேன் குழப்பம் :-)
இப்ப தெளிஞ்சிடிச்சிங்க மோகன்தாஸ்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47665291565881092062007-07-09T13:33:00.000-04:002007-07-09T13:33:00.000-04:00ரவி,உங்களை சின்ன வேலை 8க்கு அழைக்கிறேன்.பதிவைப் பா...ரவி,
உங்களை சின்ன வேலை 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67881404171339237382007-07-09T12:00:00.000-04:002007-07-09T12:00:00.000-04:00//பொன்ஸ்~~Poorna said... KRS,பத்து கேள்விக்கும் பத...//பொன்ஸ்~~Poorna said...
KRS,
பத்து கேள்விக்கும் பதில் விளக்கம் போட்ட பின்னாலும், நீங்க இன்னுமொரு முறை பொ.செ படிக்கணும்னா சொல்றீங்க? //

ஆமாங்க!
ஸ்ரீதர் கேட்ட கேள்விக்கு, மாதண்ட நாயகர் வந்தியத்தேவனை மறந்து போச்சே!

இன்னுமொரு முறை பொ.செ படிக்கணும்! :-)
காலை எழுந்தவுடன் (Bus-இல்)படிப்பு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25815267624896290922007-07-09T11:29:00.000-04:002007-07-09T11:29:00.000-04:00பொன்னியின் செல்வன்... சொன்னா மாதிரி.. பேசிக்கிட்டே...பொன்னியின் செல்வன்... சொன்னா மாதிரி.. பேசிக்கிட்டே.. பதிவிட்டுகிட்டே போகலாம்.

படிச்சு தூங்கினா ராத்திரி கனவுல குதிரை ஓடும்..Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75641874357636618612007-07-09T11:28:00.000-04:002007-07-09T11:28:00.000-04:00தல, உங்கள் மெயின் பதிவுலக URL எது?தல, உங்கள் மெயின் பதிவுலக URL எது?Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.com