tag:blogger.com,1999:blog-18001940.post3646113510813865180..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: பெங்களூரு! பதிவரு! சந்திப்பு! ஆன்மீகம் அல்ல! பெண்மீகம் பேச!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-18001940.post-41670260293562922532008-04-10T13:35:00.000-04:002008-04-10T13:35:00.000-04:00//Jeeves said... KRS sollum poygalukkaana ethirppa...//Jeeves said...
KRS sollum poygalukkaana ethirppai naan ingE pathikirEn.//

ஆகா, பொய்களா?
kandu pidikki patta unmaigal...என்று தான் சொல்லி இருக்கேன்! கண்டுபிடிப்பை எவர் வேண்டுமானாலும் disprove செய்யலாம்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34568349464523656012008-04-07T04:24:00.000-04:002008-04-07T04:24:00.000-04:00//Raamin Roomu! - Royal Raam-in Room patriya oru v...//
Raamin Roomu! - Royal Raam-in Room patriya oru varalaatru puthinam viraivil aarambam!//

ஆஹ்ஹ்ஹ்...... ஏனிந்த கொலைவெறி.... ???? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68973812192981050112008-04-06T06:24:00.000-04:002008-04-06T06:24:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... அடடா, கடைசி ரெண்டு பின்னூட்...//வல்லிசிம்ஹன் said...
அடடா, கடைசி ரெண்டு பின்னூட்டங்களும் ரொம்ப சுவாரசியமா இருக்கே:))

ஆஹா! உண்மைதான் நானும் ரீப்பிட்டிக்கிறேன்!

வரும் வாரங்களில் வரவிருக்கும் தகவல்களுக்காக வெயிட்டிங்....:))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32402423953641031772008-04-06T05:14:00.000-04:002008-04-06T05:14:00.000-04:00அடடா, கடைசி ரெண்டு பின்னூட்டங்களும் ரொம்ப சுவாரசி...அடடா, கடைசி ரெண்டு பின்னூட்டங்களும் ரொம்ப சுவாரசியமா இருக்கே:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22851922081742295202008-04-06T04:15:00.000-04:002008-04-06T04:15:00.000-04:00KRS sollum poygalukkaana ethirppai naan ingE pathi...KRS sollum poygalukkaana ethirppai naan ingE pathikirEn.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-29823756632716273142008-04-05T21:46:00.000-04:002008-04-05T21:46:00.000-04:00Hottttttttt News from Bangalore...Surveysan=a+bVov...Hottttttttt News from Bangalore...
Surveysan=a+b
Vovaal=a+b+c

Bangalore pathivar santhippil kandu pidikki patta unmaigal...viraivil ethirpaarungal...

If in doubt ask: the one and only one - Jeeves Annachi!!!

PS:
Raamin Roomu! - Royal Raam-in Room patriya oru varalaatru puthinam viraivil aarambam!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44742774092842253182008-04-04T15:09:00.000-04:002008-04-04T15:09:00.000-04:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... இல்லீங்கண...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இல்லீங்கண்ணா
கண்ணனீடு தான் எடுத்திருக்கேன்!
நான் திரும்பி வரும் வரை மாதவிப் பந்தலைக் கோவி கண்ணனிடம் ஒப்படைக்கிறேன்!//

அதிலேருந்து ஆன்மீகப்பதிவுதான் வரனும்!!!

//அண்ணா...
இதுல தில்லைப் பதிவெல்லாம் ஒழுங்காப் போடுங்க! அப்பறம் ஆழ்வார்கள் எல்லாரையும் பத்திரமாப் பாத்துக்குங்க! :-)//

தில்லைக்கு நீங்க போட்ட பதிவில் ஆறுமுகசாமிக்கு நிதிவுதவியே கிடைத்துவிட்டது ! தில்லை மேட்டர் பழசாகிவிட்டது ! ஆழ்வார்களைப் பார்த்துக் கொள்ளனுமா ? ஆழ்வார்தான் தெரியும் தொலைவில் இருந்து தான் பார்த்துக் கொள்கிறேன்.

//பச்சை மாமலை போல் சாலட்
பவளவாய் கென்டக்கி சிக்கன்-ன்னு அந்தக் கசமுசா கேஆரெஸ் மாதிரி எல்லாம் பதிவு போடாம, நல்ல பதிவாப் போடுங்க! :-))

பச்சைமிளகாய், சிவப்பு மிளக்காய் சேர்த்து சைவமாக பஜ்ஜி சமோசா,பதிவாக போட்டுடுவோம்.
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62303264808546756842008-04-04T13:32:00.000-04:002008-04-04T13:32:00.000-04:00//கோவி.கண்ணன் said... பெங்களூர் போறிங்களா ?காப்பீட...//கோவி.கண்ணன் said...
பெங்களூர் போறிங்களா ?
காப்பீடு (இன்ஸ்சூரன்ஸ்) எடுத்தாச்சா ?//

இல்லீங்கண்ணா
கண்ணனீடு தான் எடுத்திருக்கேன்!
நான் திரும்பி வரும் வரை மாதவிப் பந்தலைக் கோவி கண்ணனிடம் ஒப்படைக்கிறேன்!

அண்ணா...
இதுல தில்லைப் பதிவெல்லாம் ஒழுங்காப் போடுங்க! அப்பறம் ஆழ்வார்கள் எல்லாரையும் பத்திரமாப் பாத்துக்குங்க! :-)

பச்சை மாமலை போல் சாலட்
பவளவாய் கென்டக்கி சிக்கன்-ன்னு அந்தக் கசமுசா கேஆரெஸ் மாதிரி எல்லாம் பதிவு போடாம, நல்ல பதிவாப் போடுங்க! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42004711255586108332008-04-04T13:27:00.000-04:002008-04-04T13:27:00.000-04:00//அண்ணன் க.ர.ச லால் பாக்கில் உண்ணாவிரதம் இருப்பார்...//அண்ணன் க.ர.ச லால் பாக்கில் உண்ணாவிரதம் இருப்பார்//

றிபிசிடி அண்ணாச்சி
நான் வெரதம் இருக்க ரெடி தான்! ஆனா உண்ணும் வெரதம்!
தமிழன் மைசூரை முழுங்குவதற்கு அடையாளமாக மைசூர் பாக்கை முழுங்கி, வீரத்தை நிலை நாட்டுகிறேன்!

//அண்ணன் க.ர.ச வாய்க வாய்க..!!//

பாருங்க...நீங்களே வாய்க சொல்லி வாய்-க்குள் தள்ளச் சொல்லிட்டீங்க!

//மற்றவர்கள் எல்லாம் சுற்றி உடகார்ந்து மைசூர் பாக்கு சாப்பிடவும். :P//

அவர்களும் உண்ணும் வெரதம் இருப்பாய்ங்க! :-)
என்ன இருந்தாலும் குழுப் பதிவர்கள் இல்லீயா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47694639797067854852008-04-04T13:06:00.000-04:002008-04-04T13:06:00.000-04:00தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக , தமிழர்கள் மீது ஏவப்...தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக , தமிழர்கள் மீது ஏவப்படும் வன்முறையயைக் கண்டித்து, அண்ணன் க.ர.ச லால் பாக்கில் உண்ணாவிரதம் இருப்பார்.

அண்ணன் க.ர.ச வாய்க வாய்க..!!

மற்றவர்கள் எல்லாம் சுற்றி உடகார்ந்து மைசூர் பாக்கு சாப்பிடவும். :PTBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36219724702923615672008-04-04T11:29:00.000-04:002008-04-04T11:29:00.000-04:00பெங்களூர் போறிங்களா ?காப்பீடு (இன்ஸ்சூரன்ஸ்) எடுத்...பெங்களூர் போறிங்களா ?

காப்பீடு (இன்ஸ்சூரன்ஸ்) எடுத்தாச்சா ?

போகும் அதே நலமுடன் திரும்ப வாழ்த்துகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60350536611995362842008-04-04T10:56:00.000-04:002008-04-04T10:56:00.000-04:00இன்று வாழ்மக்களின் உளமறிந்து இனிய பதிவுகள் தருபவர...இன்று வாழ்மக்களின் உளமறிந்து
இனிய பதிவுகள் தருபவர்
ஒன்றினோடொன்று மாறுபட்டிடும்
உயர்ந்த செய்திகள் சொல்பவர்
தென்றலாக ஆன்மீகத் தகவல்களை
தித்திக்கவே தருபவர்
என்றும் வாழும் இலக்கியம் அறிந்த
எங்கள் ரவி வருக வருகவே!

திருவரங்கனின் நல்லருள் பெற்றவர்
தமிழ்மீதுபெரும் பற்று கொண்டவர்
கருவிலே திருவுற்றவரோ எனும்படி
கட்டுரைகள் தீட்டும்திறன் மிக்கவர்
பெருமைமிக்க நட்புக்கூட்டம்
பலப்பலவே உடையவர்
வருகின்றார் எ(பெ)ங்களூரூக்கு
வாழ்த்தி மகிழ்ந்து வரவேற்கிறேன்!!

வருக வருக நல்வரவு ரவி!!!!
இன்று இப்பாமட்டும்!!
நாளை மைசூர் பாக்கோடு சந்திக்கலாம்::)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12799440332089376882008-04-04T09:50:00.000-04:002008-04-04T09:50:00.000-04:00வாழ்த்துகள் ரவி. போட்டோ எல்லாம் போடாணும். அங்கேய...வாழ்த்துகள் ரவி. போட்டோ எல்லாம் போடாணும். அங்கேயும் கடலையா, இல்லையானு சொல்லணும்.
எல்லாரையும் விசாரித்ததாச் சொல்லுங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10958403693908869582008-04-04T08:16:00.000-04:002008-04-04T08:16:00.000-04:00வேர் இஸ் திஸ் ராயல் ராமேஸ்வரம்?வேர் இஸ் திஸ் ராயல் ராமேஸ்வரம்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33985007935769786692008-04-04T06:46:00.000-04:002008-04-04T06:46:00.000-04:00என்ஜாய் தல ;)என்ஜாய் தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21993061443804553162008-04-04T06:27:00.000-04:002008-04-04T06:27:00.000-04:00அச்சச்சோ... April 5 thaa... :-( ... அடடா... மாமிய...அச்சச்சோ... April 5 thaa... :-( ... அடடா... மாமியார் ஊரிலிருந்து வறாங்களேDeepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16369658000433114442008-04-04T05:38:00.000-04:002008-04-04T05:38:00.000-04:00ஐய்யய்யோ... மேட்டர் தெரியாமல் இந்த வாரம் மதுரைக்கு...ஐய்யய்யோ... மேட்டர் தெரியாமல் இந்த வாரம் மதுரைக்கு டிக்கட் புக் பண்ணிட்டனே :-(கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-226389115834970302008-04-04T05:05:00.000-04:002008-04-04T05:05:00.000-04:00ஹலோ கேஆரெஸ் அண்ணே,//நீங்க தான் வந்து முதல் மைசூர்ப...ஹலோ கேஆரெஸ் அண்ணே,

//நீங்க தான் வந்து முதல் மைசூர்பாக்கை உடைக்கணும்! இதை அழைப்பாக் கருதி தட்டாம வாங்க! என்னை தட்டாமலும் வாங்க! :-)//

அது சரி, நான் வரும்போது ரயிலுஇஞ்சின் மட்டும் கூட கொண்டு வந்தா போதுமா இல்ல எல்லா பொட்டியையும் சேத்து கொண்டு வரனுமா உடைக்க? ஹி ஹி ஹி (சும்மா
தமாசுக்கு)

//லால்பாக் பக்கம் இன்னிக்கிச் சாயந்தரம் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வந்து நெலவரம் சொல்லுங்க..//

ஹா ஹா ஹா ஹா...நம்ம நாராயணன்(லால்பாக்) கோவிலுக்கு நாலு பக்கமும் வாசல் இருக்கு. அதுல எது ஓடிபோக பக்கமா இருக்கும் னும் பாத்துட்டு வர சொல்லுங்க...Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43877922992989668342008-04-04T04:07:00.000-04:002008-04-04T04:07:00.000-04:00யப்பா...பெங்களூர் மாநகரத்துப் பைந்தமிழ்ப் பதிவர்கள...யப்பா...
பெங்களூர் மாநகரத்துப் பைந்தமிழ்ப் பதிவர்களே! யாரையும் பேர் சொல்லி அழைக்கலை-ன்னு கோச்சிக்காதீங்கப்பு!அனைவரும் வரவேணும் வரவேணும்-னு இங்கேயே அன்பா அழைப்பு வச்சிக்கிறேன்!

என் செல்பேசி: ௯௮௪0௧-௨௪0௧0
98401-24010

இடம் (தற்போது): லால் பாக் கிளாஸ் ஹவுஸ் அருகில்! நாளை மாலை 03:00 மணி

(ராயலு,
எதுக்கும் லால்பாக் பக்கம் இன்னிக்கிச் சாயந்தரம் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வந்து நெலவரம் சொல்லுங்க அண்ணாச்சி :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49983068524881647842008-04-04T03:55:00.000-04:002008-04-04T03:55:00.000-04:00//Sumathi. said... அட என் பேரத் தான் ஞாபகம் வச்சிக...//Sumathi. said...
அட என் பேரத் தான் ஞாபகம் வச்சிக்க முடியலையா? இல்ல கூப்பிடத் தான் நேரம் இல்லியா? இதெல்லாம் நல்லாவேவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ யில்ல சொல்லிபுட்டேன் ஆமா....//

சுமதி யக்கா! கோச்சிக்காதீங்க!
ஒங்கள மறக்க முடியுமோ?
நான் மின்னஞ்சல் முகவரியில் இருந்து லிஸ்ட்டு போட்டேன்! அதான்!

நீங்க தான் வந்து முதல் மைசூர்பாக்கை உடைக்கணும்! இதை அழைப்பாக் கருதி தட்டாம வாங்க! என்னை தட்டாமலும் வாங்க! :-)
மற்ற நண்பர்களையும் கூட்டியாங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81325969881665304772008-04-04T03:28:00.000-04:002008-04-04T03:28:00.000-04:00ஹலோ கேஆரெஸ் அண்ணே,//டிடி யக்கா தான் தலைமை தாங்குவே...ஹலோ கேஆரெஸ் அண்ணே,

//டிடி யக்கா தான் தலைமை தாங்குவேன்-ன்னு அடம் புடிக்கறாங்க!//

அது சரி இந்த மேட்டருக்கு நான் அப்ரமா வர்ரேன், மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க, இந்த தலைவியோட ஒரே ஒரு செகரட்டரி நான், அட என் பேரத் தான் ஞாபகம் வச்சிக்க முடியலையா? இல்ல கூப்பிடத் தான் நேரம் இல்லியா? இதெல்லாம் நல்லாவேவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ யில்ல சொல்லிபுட்டேன் ஆமா....Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39191911041586425132008-04-04T01:18:00.000-04:002008-04-04T01:18:00.000-04:00ஷைலஜா இன்னும் மை.பா.வை கன்பர்ம் செய்யலையே!மை.பாக்க...ஷைலஜா இன்னும் மை.பா.வை கன்பர்ம் செய்யலையே!
மை.பாக்கா? மை.அல்வாவா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78485617146433835722008-04-03T18:31:00.000-04:002008-04-03T18:31:00.000-04:00இன்னிசைக் கச்சேரிக்கு நடுவில் தொண்டைக் கரகரப்பைப் ...இன்னிசைக் கச்சேரிக்கு நடுவில் தொண்டைக் கரகரப்பைப் போக்க, ஒரு சின்னத்துண்டம் மைசூர் பா(க்)கை அப்பப்ப வாயில் போட்டுக்குங்க (பாட்டை)கேக்கறவங்க:-)))

அனைவருக்கும் அன்பான விசாரிப்புகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84528699075489245162008-04-03T14:21:00.000-04:002008-04-03T14:21:00.000-04:00இந்த மாதிரி ஒரு தலைப்பையும் வைத்து அந்த பதிவில் அண...இந்த மாதிரி ஒரு தலைப்பையும் வைத்து அந்த பதிவில் அண்ணன் மோகந்தாஸ் பெயரையும் சேர்த்து அண்ணன் மீது களங்கம் கற்பித்த கேஆர்எஸ்க்கு என் வன்மையான கண்டனங்கள்.

இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்த மாநாட்டைப் புறக்கணித்து எங்கள் பேட்டையில் பேன்ஸி நம்பர் வாங்கச் செல்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60007483982777610012008-04-03T13:57:00.000-04:002008-04-03T13:57:00.000-04:00அரவிந்தன், கிளாஸ் ஹவுஸ் பக்கத்தில மீட் பண்ணலாம்......அரவிந்தன், கிளாஸ் ஹவுஸ் பக்கத்தில மீட் பண்ணலாம்...நாளை மாலை நேரம், இடம் முடிவாக இதே பதிவில் பின்னூட்டமிடுவார் நமது சிங்கம் ராயல் ராம். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com