tag:blogger.com,1999:blog-18001940.post3769292476209121216..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: ***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-18001940.post-83000082593801485862008-03-21T18:32:00.000-04:002008-03-21T18:32:00.000-04:00Startinge kalakal! latea vandhalum latesta vandhad...Startinge kalakal! latea vandhalum latesta vandhadha vachukonga anna!
Star weekuku en valthukkal!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19424808146526934222008-03-19T00:00:00.000-04:002008-03-19T00:00:00.000-04:00நட்சத்திர வாழ்த்துக்கள்....திரு.ரவிநட்சத்திர

வாழ்த்துக்கள்....திரு.ரவிAnonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3980326232466729882008-03-17T15:33:00.000-04:002008-03-17T15:33:00.000-04:00//வாழ்த்துக்கள் ரவி. ஆக மொத்தம் என்னை போலியா ஒத்து...//வாழ்த்துக்கள் ரவி. ஆக மொத்தம் என்னை போலியா ஒத்துக்கல்ல போல...ஹும் :-)

இதை நிறைய பேர்கிட்ட இரவிச்ங்கர் கேட்டிருக்காரு போல. ஆனா கடைசியா ஒரு குழந்தைஜியை அதுக்கு தேர்ந்தெடுத்துட்டாரு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62297593362086384062008-03-17T15:29:00.000-04:002008-03-17T15:29:00.000-04:00நட்சத்திர வார வாழ்த்துக்கள்! :-)நட்சத்திர வார வாழ்த்துக்கள்! :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51806531574734879832008-03-17T13:39:00.000-04:002008-03-17T13:39:00.000-04:00வாழ்த்துக்கள் ரவி. ஆக மொத்தம் என்னை போலியா ஒத்துக...வாழ்த்துக்கள் ரவி. ஆக மொத்தம் என்னை போலியா ஒத்துக்கல்ல போல...ஹும் :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81465648375379905452008-03-17T11:27:00.000-04:002008-03-17T11:27:00.000-04:00நட்சத்திர வாழ்த்துக்கள்..... :)நட்சத்திர வாழ்த்துக்கள்..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27387345280896849772008-03-17T11:19:00.000-04:002008-03-17T11:19:00.000-04:00வாழ்த்துக்கள் ரவி ஆரம்பமே கன ஜோர்...!!!வாழ்த்துக்கள் ரவி ஆரம்பமே கன ஜோர்...!!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6454765982139750812008-03-17T11:08:00.000-04:002008-03-17T11:08:00.000-04:00//மதுமிதா said... நட்சத்திர வாழ்த்துகள் கலக்குங்க ...//மதுமிதா said...
நட்சத்திர வாழ்த்துகள்
கலக்குங்க ரவிசங்கர் கண்ணபிரான்

மது அக்கா வந்து 100/100 போடணும்னு இருக்கு! டாங்கீஸ் அக்கா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61945457695620604942008-03-17T11:00:00.000-04:002008-03-17T11:00:00.000-04:00நட்சத்திர வாழ்த்துகள் கலக்குங்க ரவிசங்கர் கண்ணபிரா...நட்சத்திர வாழ்த்துகள்
கலக்குங்க ரவிசங்கர் கண்ணபிரான்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40783088980282980212008-03-17T10:42:00.000-04:002008-03-17T10:42:00.000-04:00//enRenRum-anbudan.BALA said... Hearty நட்சத்திர வ...//enRenRum-anbudan.BALA said...
Hearty நட்சத்திர வாழ்த்துக்கள், Kannabiran !//

சீனியர்...நன்றி!

//Dude = A man who is much concerned with his dress and appearance//

சீனியர்...இப்படி சீன் போடறீங்களே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83736169535908817802008-03-17T10:41:00.000-04:002008-03-17T10:41:00.000-04:00@கயல்விழி அக்கா - Dankees!@G3 யக்கா - என்னடா இன்னு...@கயல்விழி அக்கா - Dankees!

@G3 யக்கா - என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன்! Dankees Yakkov! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11739178804104094472008-03-17T10:40:00.000-04:002008-03-17T10:40:00.000-04:00//எம்.ரிஷான் ஷெரீப் said... இப்பொழுதுதான் பார்த்தே...//எம்.ரிஷான் ஷெரீப் said...
இப்பொழுதுதான் பார்த்தேன்.
மிக மகிழ்வாக உணர்கிறேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா... :)//

நன்றி ரிஷான்!
உங்கள் மகிழ்ச்சி உங்க சொற்களில் தெரியுது!:-)
ஒங்களுக்குப் பதிவர்கள் போரில் என்ன வேசங் கட்டலாம்-னு ஒரே யோசிச்சிங்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30484892767276209032008-03-17T10:38:00.000-04:002008-03-17T10:38:00.000-04:00//அரை பிளேடு said... இந்த பதிலுக்காக தாங்கள் பதிவு...//அரை பிளேடு said...
இந்த பதிலுக்காக தாங்கள் பதிவுலக கமலஹாசன் என்று அழைக்கப்பட கடவீராக//

அச்சோ! இப்படிக் குளீப்பாட்டறீங்களே!
வேர் இஸ் மை ஸ்ரீதேவி?
& கெளதமி
& சிம்ரன்

:-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16906456134546695592008-03-17T10:36:00.000-04:002008-03-17T10:36:00.000-04:00//அரை பிளேடு said... //பாவனா உங்க பேத்தி மாதிரி......//அரை பிளேடு said...
//பாவனா உங்க பேத்தி மாதிரி...//
என்றென்னும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேயரை இவ்வாறு சொல்லும் வெட்டிக்கு கண்டனங்கள்//

டாங்கீஸ் தலைவா!
நண்பன் உடையான் வெட்டிக்கு அஞ்சான்! :-))

//ப்ரோபைல் போட்டோவில் துள்ளும் இளமையை பார்த்தபின்னும் இப்படி சொல்ல எப்படி மனசு வந்தது வெட்டி... எப்படி மனசு வந்தது//

அதானே! வெட்டி, நல்லவங்க சொன்னா கேட்டுக்கோ! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17083919336731220042008-03-17T08:18:00.000-04:002008-03-17T08:18:00.000-04:00//அடுத்த ஒரு வாரத்துக்கு... உங்களுடன் முன் பக்கத்த...//அடுத்த ஒரு வாரத்துக்கு... உங்களுடன் முன் பக்கத்தில் இருந்தே ஜாலியா மொக்கை போட ஒரு வழி கெடைச்சிருச்சே! //

எங்களுக்கும்தான்! கும்மி அடிக்க வழி கிடைச்சிருக்கே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-29593367273122288072008-03-17T08:16:00.000-04:002008-03-17T08:16:00.000-04:00//இன்னிக்கி திடீர்-னு நம்மளையே மேடையில் புடிச்சித்...//இன்னிக்கி திடீர்-னு நம்மளையே மேடையில் புடிச்சித் தள்ளி விட்டுட்டாய்ங்க!

சிங்கம் களமிறங்கிடுச்சுடோய்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85332530358951507392008-03-17T06:35:00.000-04:002008-03-17T06:35:00.000-04:00ஆன்மிகப் பேரலையே வருக வருக. அனைவரும் விரும்புவதைத்...ஆன்மிகப் பேரலையே வருக வருக. அனைவரும் விரும்புவதைத் தருக தருக.

தமிழ்மணக் கணியனார் குறித்துக் கொடுத்த நேரத்திற்கு பேரலையை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கரையோரம் காத்திருந்தேன். பேரலையைக் காணாமல் கனாக் காணச் செல்ல வேண்டியதாயிற்று. நற்கனவுகளுடன் உறக்கத்தை முடித்துவிட்டு கரைக்கு வரப் பார்த்தால் ஆன்மிகப் பேரலை கரையை காணாமல் அடித்துவிட்டிருக்கிறது. வந்தவரை வரவு என்று கரையிலிருந்து பத்து கல் தொலைவில் இருக்கும் பத்து மாடி கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து இந்தப் புனிதப் பேரலையில் முங்கி எழுகிறேன்.

இந்தக் கிழமையின் நாட்காட்டியாக நீர் இருக்கும் வரை தினந்தோறும் இந்த மகிழ்ச்சி வெள்ளம் எம்மைத் திக்குமுக்காடச் செய்யும் என்பதை அறிந்தே பேரலையே உம்மை வணங்கி வாழ்த்தி வரவேற்கிறேன்.

தமிழ்கடவுளர்களின் அருள் பெருகட்டும்!!!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32352452690310974652008-03-17T06:30:00.000-04:002008-03-17T06:30:00.000-04:00நட்சத்திர வாழ்த்துக்கள் ரவி.நட்சத்திர வாழ்த்துக்கள் ரவி.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76679899370081761622008-03-17T06:23:00.000-04:002008-03-17T06:23:00.000-04:00தமிழ்ப் பதிவுகள் எழுதுற எல்லாரும் இந்த வாரம் காவி ...தமிழ்ப் பதிவுகள் எழுதுற எல்லாரும் இந்த வாரம் காவி கட்டிக்கிட்டு அலையப் போறானுங்க.. * வாழ்த்துக்கள்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43246212753071199922008-03-17T05:43:00.000-04:002008-03-17T05:43:00.000-04:00நட்சத்திர வாழ்த்துகள்...//படம் 1978//அப்பல்லாம் போ...நட்சத்திர வாழ்த்துகள்...

//படம் 1978//
அப்பல்லாம் போஸ்ட் ப்ரொடக்ஷன் இல்லாததனால உத்தேசமா போட்டோ எடுத்துட்டு, சப்ஜெக்ட ஒக்காத்தி வச்சு தோராயமா வரைஞ்சுருவாங்களாமே? :))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38583252099152016552008-03-17T05:34:00.000-04:002008-03-17T05:34:00.000-04:00நட்சத்திர வாழ்த்துக்கள் தல ;))கலக்குங்க ;))நட்சத்திர வாழ்த்துக்கள் தல ;))

கலக்குங்க ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79747811670121375812008-03-17T05:00:00.000-04:002008-03-17T05:00:00.000-04:00நட்சத்திர வாழ்த்துகள்...அண்ணே! அப்படியே பெங்க்ளூர்...நட்சத்திர வாழ்த்துகள்...

அண்ணே! அப்படியே பெங்க்ளூர் பக்கம் வரது..?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18934222887706995772008-03-17T04:48:00.000-04:002008-03-17T04:48:00.000-04:00வாழ்த்துகள், கண்ணன், ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எவ...வாழ்த்துகள், கண்ணன், ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்னு உங்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. இனிமையான பகிர்வுகளை எதிர்பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74485919222183011192008-03-17T03:46:00.000-04:002008-03-17T03:46:00.000-04:00சக்கைப்போடு போடு ராஜா;உன் காட்டில மழை பெய்யுது.......சக்கைப்போடு போடு ராஜா;
உன் காட்டில மழை பெய்யுது.......siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55533168105853232972008-03-17T03:27:00.000-04:002008-03-17T03:27:00.000-04:00உங்கள் எள்ளல்நடையும் தமிழ் உரையும் இந்த வாரத்தில் ...உங்கள் எள்ளல்நடையும் தமிழ் உரையும் இந்த வாரத்தில் நட்சத்திரவாரம் கலக்கலாக இருக்கப் போவதை அறிவிக்கின்றன. வாழ்த்துகள் !மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com