tag:blogger.com,1999:blog-18001940.post3806286381951085045..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: Y2K போலவே Y2K9! Microsoft-க்கு ஆப்பு!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18001940.post-54804457229042031692009-01-01T16:15:00.000-05:002009-01-01T16:15:00.000-05:00//குப்பன்_யாஹூ said... is it a big matter to write...//குப்பன்_யாஹூ said...
is it a big matter to write a blog on this. To listen songs there r 1000 websites r available//

ஐயா சாமீ
ஆயிரம் சைட் இருந்தாலும், அதைக் கணினியில் தான் கேக்கோணும்!

பாக்கெட்டில் போட்டுக்கிட்டு, போற இடமெல்லாம் கொண்டு செல்லும் பாட்டுக் கருவியாச்சே இது! அதான்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81307328428099710382009-01-01T10:14:00.000-05:002009-01-01T10:14:00.000-05:00தங்கச்சிக்கு iPod வாங்கி தரேன்னு சொல்லி அதற்கு பதி...தங்கச்சிக்கு iPod வாங்கி தரேன்னு சொல்லி அதற்கு பதிலாக அல்வா கொடுத்தால் இப்படிதான் ஆகும் :Dநான் சொன்ன மாதிரி தங்கச்சி பாவம் சும்மா விடாது :)))))

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.இன்னைக்கு உங்களைப் பார்க்கவே முடியல :P
நீங்க எம்புட்டு பெரிய ஆள் :)))
தங்களின் தரிசனம் வேண்டி காத்து கொண்டிருகின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13009699051490387472009-01-01T00:51:00.000-05:002009-01-01T00:51:00.000-05:00is it a big matter to write a blog on this. To lis...is it a big matter to write a blog on this. To listen songs there r 1000 websites r available.

kuppan_yahooகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6789442680984453692008-12-31T23:01:00.000-05:002008-12-31T23:01:00.000-05:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எங்களது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55409073942685738812008-12-31T19:45:00.000-05:002008-12-31T19:45:00.000-05:00இனிய புத்தாண்டு வாழ்த்துகள்இனிய புத்தாண்டு வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-551267069409892372008-12-31T16:34:00.000-05:002008-12-31T16:34:00.000-05:00புத்தாண்டு வாழ்த்துக்கள்மைக்ரோசாப்டுக்கு நேரம் சரி...புத்தாண்டு வாழ்த்துக்கள்

மைக்ரோசாப்டுக்கு நேரம் சரியில்லை :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37213687183455034672008-12-31T14:05:00.000-05:002008-12-31T14:05:00.000-05:00செல்ல அங்கிளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)...செல்ல அங்கிளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

(அது ஆரது ரேவதி ? ச்ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்ல ? :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33776038163716682812008-12-31T13:33:00.000-05:002008-12-31T13:33:00.000-05:00//அவனவன் இது ஆப்பிள் செய்த சதி-ன்னு வேற Forums-ல ப...//அவனவன் இது ஆப்பிள் செய்த சதி-ன்னு வேற Forums-ல பேசிக்கிட்டு இருக்கான்! ஏதோ ஆதாம் ஏவாள் கதை போல!:)//

நம்ம எது எடுத்தாலும் இது அயல்நாட்டு சதின்னு சொல்லுவுமே அது மாதிரியா :-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48466578608425341622008-12-31T13:27:00.000-05:002008-12-31T13:27:00.000-05:00//Raghav said... அண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வள...//Raghav said...
அண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வளமும் இன்று போல் பெற்று, மகிழ்ச்சியுடன் எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குங்கள்//

இனிய வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ராகவ்!
அனைவரும் குணானுபவத்தில் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம்! எமனை வரதனுக்கு ஒரு சங்கல்ப அர்ச்சனை பண்ணிடுங்க! :)

எங்கும் திருவருள் பெற்று இன்புறவர் எம் பாவாய்! :)

//அம்மா, அப்பா, அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்//

Sure!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77370687191062529672008-12-31T12:49:00.000-05:002008-12-31T12:49:00.000-05:00இதுக்கு தான் நான் இன்னும் பழைய ரேடியோ போட்டியை பத்...இதுக்கு தான் நான் இன்னும் பழைய ரேடியோ போட்டியை பத்திரமா வச்சு இருக்கேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-65500887322459305412008-12-31T12:07:00.000-05:002008-12-31T12:07:00.000-05:00//Raghav said... தலை... என்னதிது ??//ஏன் ராகவ், இந...//Raghav said...
தலை... என்னதிது ??//

ஏன் ராகவ், இந்த வியப்பு?:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16467196283132908682008-12-31T11:41:00.000-05:002008-12-31T11:41:00.000-05:00/நேற்று நள்ளிரவில் இருந்து, பாட்டுக் கருவியை ஆன் ப.../
நேற்று நள்ளிரவில் இருந்து, பாட்டுக் கருவியை ஆன் பண்ணா.....
பாட்டு வருதா?
ஹிஹி! ரேவதி சொல்லுறாப்பல,
காத்து தாங்க வருது! :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72355462559611209582008-12-31T10:49:00.000-05:002008-12-31T10:49:00.000-05:00அண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வளமும் இன்று போல் ப...அண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வளமும் இன்று போல் பெற்று, மகிழ்ச்சியுடன் எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குங்கள்.

அம்மா, அப்பா, அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76411887667256681542008-12-31T10:44:00.000-05:002008-12-31T10:44:00.000-05:00தலை... என்னதிது ??தலை... என்னதிது ??Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com