tag:blogger.com,1999:blog-18001940.post4892319259170461454..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: வெட்டிப்பயல் ரீமேக்! சணல் கயிறு=Pointer to Pointer!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger105125tag:blogger.com,1999:blog-18001940.post-40408194603282114602011-09-10T04:21:16.216-04:002011-09-10T04:21:16.216-04:00:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))...:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70522449974015876192008-07-04T02:37:00.000-04:002008-07-04T02:37:00.000-04:00//ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இ...//ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இல்ல கண்டிஷன் போடத் தான் தெரியாதா? பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?

அதானே:))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32638706208349584432008-07-03T14:45:00.000-04:002008-07-03T14:45:00.000-04:00This comment has been removed by the author.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47670161279068969342008-07-03T14:38:00.000-04:002008-07-03T14:38:00.000-04:00// இலவசக்கொத்தனார் said... வந்தாச்சா!!//யப்பா கொத்...// இலவசக்கொத்தனார் said...
வந்தாச்சா!!//

யப்பா கொத்தனாரே! உன் மகிமையே மகிமை!

//சரி. இனிமே அடுத்த பதிவுக்குப் போகலாமா?!!//

எங்கே போறது? அதான் இதே ஒரு தொடர் விளையாட்டு கணக்கா ஆயிருச்சே!
ரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்
ஓடுங்க அங்க!ச்சின்னப் பையன் காத்து கெடக்காரு! :-)

அவர் யாருக்குச் சங்கிலி போடப் போறாரோ? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27532573702429231322008-07-03T14:00:00.000-04:002008-07-03T14:00:00.000-04:00//நல்லாத்தானேய்யா இருந்தீங்க எல்லா நம்ம வெட்டியால ...//நல்லாத்தானேய்யா இருந்தீங்க எல்லா நம்ம வெட்டியால வந்தது.......//

அடடா இது வெட்டியால இல்லையா புதுகைத்தென்றல் அக்காதான் இதுக்கெல்லாம் காரணமா??இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63032993607088397162008-07-03T13:58:00.002-04:002008-07-03T13:58:00.002-04:00வந்தாச்சா!! சரி. இனிமே அடுத்த பதிவுக்குப் போகலாமா?...வந்தாச்சா!!

சரி. இனிமே அடுத்த பதிவுக்குப் போகலாமா?!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20118687671348086732008-07-03T13:58:00.001-04:002008-07-03T13:58:00.001-04:00இப்போ வந்திடும் பாருங்க!!இப்போ வந்திடும் பாருங்க!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44798540094463193762008-07-03T13:58:00.000-04:002008-07-03T13:58:00.000-04:00என்னது? இன்னும் 100 வரலையா?என்னது? இன்னும் 100 வரலையா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13247226122273747262008-07-03T13:57:00.000-04:002008-07-03T13:57:00.000-04:00ஆனாலும் ஒரு ரீமேக் பண்ணி ஒரு 100!! அதுக்கு ரீ மேக்...ஆனாலும் ஒரு ரீமேக் பண்ணி ஒரு 100!! அதுக்கு ரீ மேக் பண்ணி இன்னும் ஒரு 100!!

நல்லா இருங்கடே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75172293728704557142008-07-03T13:35:00.000-04:002008-07-03T13:35:00.000-04:00//ஏதோ பதிவு எழுதறோம், பின்னூட்டம் போடறோம்-ங்கிறதுக...//ஏதோ பதிவு எழுதறோம், பின்னூட்டம் போடறோம்-ங்கிறதுக்காக, யோசனையே பண்ண மாட்டோம்-னு நெனச்சிக்காதீங்க! நான் ஒரு டெவலப்பர்...அதனால...//

அதானே அது எப்படி நினைக்கலாம் நாங்களும் கொஞ்சம் யோசனை செய்வமில்ல

//அய்யய்யோ! வீக் என்ட் நாங்க அவுட்டிங் போவோம்-ல! என்னைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, அவனவன் அவளைச் சைட் அடிச்சிக்கிட்டு இருந்தானா?//

ஆபிஸ்ல எவனாவது சைட் அடிச்சா அதனால நாட்டமை கண்டிஷன மாத்து
வீட்டில மட்டும் ஹீரோயின் மாதிரி இருக்கனும்

//"டேய் ஓட்டலுக்கு வாடா நாயே"-ன்னு சொன்னா, பிரெண்ட்ஸ் வராமயா போயிடுவானுங்க?//
ங்ண்ணா எப்பங்ண்ணா hotel போவோம்

//ஒரு IP Phone வாங்கித் தாரேன்! அதுல டெய்லி எல்லாம் என்னைக் கூப்டாம, வாரா வாரம் என்னைக் கூப்டுறணும்!//
மாசத்துக்கு ஒரு தடவை கூப்பிட்டாலும் நோ பிரப்ளம்

//அட...ஏம்பா இப்படி அபசகுணமா பேசற? மொதல்ல வாயை கிங்-பிஷ்ஷர் ஊத்திக் கழுவுப்பா!//
kingfisher local brand அதனால Corona Extra ஊத்திக்கழுவுவாரு நம்ம விக்ரம்

நல்லாத்தானேய்யா இருந்தீங்க எல்லா நம்ம வெட்டியால வந்தது.......இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18301051004414797912008-07-03T11:27:00.000-04:002008-07-03T11:27:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... பேர் வைக்கக் கூடத் தெரிய...//இலவசக்கொத்தனார் said...

பேர் வைக்கக் கூடத் தெரியலை நீர் எல்லாம் இங்கிலிபீசு ப்ளாக் திறந்து என்னாத்த செய்யப் போறீரு?
greatanxietybooth.blogspot.com>>>///
அய்யோ கொத்ஸ்!!என்னால சிரிப்பை அடக்கமுடியல...

இப்படி இருக்கணும். அதுதான் மா தவிப் பந்தல்!!

நீர் என்னமோ மாதவிமாடி ன்னு பேர் வைக்கறீரு. ஒரு(க்)கால் போச்சுன்னா மீனிங்கே வேற..//

சீ சீ..naughty guys எல்லாரும்!!!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83499387420741515502008-07-03T11:21:00.000-04:002008-07-03T11:21:00.000-04:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... வெட்டிப்பயல...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வெட்டிப்பயல் said...
//மடிவாலா=பம்பாய் நகரம்//
எனக்கு பெங்களூர்ல இருக்கறது தான் தெரியும் :-)//

சாரி பாலாஜி
மடி-ன்னதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்!:-)
மடிவாலா பெங்களூர் தான்!
அங்க யாராச்சும் மடிவாளா? :-)

ஐயோ ரவீஈஈஈ!!!! எல்லாத்துக்கும் உணர்ச்சிவசப்படணுமாக்கும்?:) வரவர பந்தல்ல லூட்டி அதிகமாயிடிச்சி...:):) மடிவாலா என்கிறது எங்க பெங்களூர்ல ஹோசூர் தாண்டி கர்னாடகா எல்லைல நுழையறப்போவே வந்துடும் பிரபல இடமாக்கும்.:)எங்க வீடும் அது பக்கமாக்கும்!!! அங்க மடிவாலா ஏரி இருக்கு வெள்ளம் அதிகமானா நீங்க கேக்கறாமாதிரி யாராவது மடிவா.போதுமா?:):):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9142626734103609502008-07-03T11:10:00.000-04:002008-07-03T11:10:00.000-04:00//சணல்-ல கயிறு திரிச்சா=பசங்க!மணல்-ல கயிறு திரிச்ச...//சணல்-ல கயிறு திரிச்சா=பசங்க!
மணல்-ல கயிறு திரிச்சா=பொண்ணுங்க!

இதாச்சும் புரியுதா அப்பாவிச் சிறுமீ? :-)//

ரொம்ப அப்பாவியா இருக்கேனா..ஒன்னுமே புரியல்லை அங்கிள்..அடுத்த தடவை மிக்கி மவுஸ் கதை சொன்னீங்கன்ன புரியும்.

எனக்கென்னவோ இந்த அப்பாவிச்சிறுமி ரவிக்கு மிகவும் வேண்டப்பட்ட வெ ..வெ...வெளிநாட்டுசிறுபயல் போல தெரியுது!!!

3:45 AM, July 03, 2008ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81540104150599442192008-07-03T09:52:00.000-04:002008-07-03T09:52:00.000-04:00அங்க வெட்டிப்பயல்இங்க நீங்களா ரவி?::):)பெருமாளே பெ...அங்க வெட்டிப்பயல்
இங்க நீங்களா ரவி?::):)
பெருமாளே பெருமாளே..இவங்களை யாரும் தட்டிக் கேக்க மாட்டாங்களா?:):) கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்திட்டு அப்படி என்ன சிரிப்பு என்று 2தடவை வீட்ல வாங்க்கிக்கட்டிக்கொண்டாச்சி:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34012506656143450852008-07-03T09:17:00.000-04:002008-07-03T09:17:00.000-04:00நானும் ரீ-மேக் பண்ணலாமின்னு இருந்தேன்... நீங்க முந...நானும் ரீ-மேக் பண்ணலாமின்னு இருந்தேன்... நீங்க முந்திக்கிட்டிங்க... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86662069761685627652008-07-03T07:53:00.000-04:002008-07-03T07:53:00.000-04:00ஐயோ உமா யாருன்னு கேள்வி வருமெ!விசுவின் அனைத்து படத...ஐயோ உமா யாருன்னு கேள்வி வருமெ!

விசுவின் அனைத்து படத்திலும் கதாநாயகியின் பெயர் உமாதான். ஆனால் இங்கு ”உமா” கல்யாணத்திற்கு கண்டீஷன் போடும் பெண்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69651374682470469372008-07-03T07:51:00.000-04:002008-07-03T07:51:00.000-04:00பசங்க கண்டீஷன் போடறதைப் பத்தி இங்க பேச்சு இல்லையே ...பசங்க கண்டீஷன் போடறதைப் பத்தி இங்க பேச்சு இல்லையே கே.ஆர்.எஸ்.

நான் தான் மணல்கயிறு படத்தை
பொண்ணுங்க கண்டீஷன் போடுவது மாதிரி படம் எடுக்கச் சொல்லி பதிவு போட்டது என்பதை மறக்க வேண்டாம்.

டிஸ்கி: அப்போ கிட்டுமணி கண்டீஷன் போட்டது தப்பு. இப்போ உமா கண்டீஷன் போடறதும் தப்பு. :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38222748898216124632008-07-03T05:54:00.000-04:002008-07-03T05:54:00.000-04:00nice mokkai.konjam over ah than irukunice mokkai.konjam over ah than irukuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17026008884827809342008-07-03T05:16:00.000-04:002008-07-03T05:16:00.000-04:00ரொம்ப நல்லா இருக்கு!ரொம்ப நல்லா இருக்கு!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1366604185526051032008-07-03T03:45:00.000-04:002008-07-03T03:45:00.000-04:00//ஐ ஆம் நாட் அங்கிள்!ஐ ஆம் ஒன் அப்பாவிச் சிறுவன்!ப...//ஐ ஆம் நாட் அங்கிள்!
ஐ ஆம் ஒன் அப்பாவிச் சிறுவன்!
ப்லீஸ் சீ மை ஓர்க்குட் ப்ரொபைல்!//

உங்க blogger ப்ரொபைல் படத்துல இருக்குறது நீங்கதானே அங்கிள்..அதுவும் இந்த படம் 20 வருசத்துக்கு முன்னாடி எடுத்ததுன்னு ஊருல சொன்னாங்க.தாத்தா வயசுல இருக்குற நீங்களா அப்பாவி சிறுவன் ;)சரி பாவம்ன்னு அங்கிள்ன்னு கூப்பிட்டுறேன்..அடுத்த தடவை தாத்தான்னு கூப்பிட வைச்சுடாதீங்க

//ஆமா ஆமா!
பசங்க கண்டிசன் போட்டா மட்டும் சஞ்சய் சீதா சாமி ஆயிடுவீங்களே பொண்ணுங்க!//
நான் இன்னும் சிறுமிதான் :D
பொண்ணு ஆக இன்னும் ரொம்ப வருசம் ஆகும் அங்கிள்

சணல்-ல கயிறு திரிச்சா=பசங்க!
மணல்-ல கயிறு திரிச்சா=பொண்ணுங்க!

இதாச்சும் புரியுதா அப்பாவிச் சிறுமீ? :-)//

ரொம்ப அப்பாவியா இருக்கேனா..ஒன்னுமே புரியல்லை அங்கிள்..அடுத்த தடவை மிக்கி மவுஸ் கதை சொன்னீங்கன்ன புரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53895154783586690092008-07-03T03:39:00.000-04:002008-07-03T03:39:00.000-04:00//ஆஹா யாரிந்த அப்பாவி சிறுமி?//அதான் அப்பாவி சிறும...//ஆஹா யாரிந்த அப்பாவி சிறுமி?//

அதான் அப்பாவி சிறுமின்னு சொல்லிட்டோம்ல..பின்ன என்ன யாருன்னு கேக்குறீங்க அங்கிள் :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37249068013887348022008-07-03T03:37:00.000-04:002008-07-03T03:37:00.000-04:00//ஜூப்பரு!தல, கலக்கல்ஸ்!அப்பாவிச் சிறுமிபாத்துக்கோ...//ஜூப்பரு!
தல, கலக்கல்ஸ்!

அப்பாவிச் சிறுமி
பாத்துக்கோ! அறிவுல, என்னிக்குமே பசங்க பசங்க தான்! பொண்ணுங்க பொண்ணுங்க தான்!

அப்பாவி சிறுமி தமிழ் இப்போதான் கத்துக்குறேன்.கொஞ்சம் தமிழில் வீக்குன்னு உங்ககிட்ட அர்த்தம் கேட்டால்,மணல் சணல்ன்னு எப்படி எழுதுறதுன்னு சொல்லி கொடுக்குறீங்களே...
இந்த ஆம்பிள்ளைங்களே இப்படிதான் ஒன்னு சொன்னா வேற மாதிரி தப்பு தப்பா புரிஞ்சுக்குவாங்க :)
இதுதானே சொல்ல வந்தீங்க கேஆர் எஸ் அங்கிள் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33459501696366524342008-07-03T00:02:00.000-04:002008-07-03T00:02:00.000-04:00நான் போட்ட கமெண்ட் எங்க...இருந்தாலும் இதை பப்ளிஷ் ...நான் போட்ட கமெண்ட் எங்க...இருந்தாலும் இதை பப்ளிஷ் பண்ற வரைக்கும் ஓய மாட்டேன்....

//உட்டா.. சரோஜினியும் நாரதரும் சேந்து ப்ளான் பண்ணி வித்யாவுக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் பண்ற மாதிரி அடுத்த பகுதி போட்ருவீங்க போல :)//

G3 ஏன் இந்த கொலை வெறி... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36135710580684861162008-07-02T23:48:00.000-04:002008-07-02T23:48:00.000-04:00//பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன...//பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?//
நீங்க வேற. இப்போவெல்லாம், அவனவன் எங்க ரிஜெச்ட் பண்ணிட போறாங்களோனு வயித்துல புளிய கரைச்சிட்டு இல்ல இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல பழைய படி சுயம்வரம் நடந்தா கூட ஆச்சர்யபடறதுக்கில்லை;)

//வித்யாவுக்கு ரைமிங்கா விக்ரம்-னு வெச்சிடுவோம்//
வித்யாவுக்கு ரைமிங் சத்யா தானே வரும்;) என்னோட ஒரு கண்டிசன் - டிவி ரிமோட்டுக்கும், கணினிக்கும் போட்டிக்கு வர கூடாது. அவ்வளோதான்;)

//கம்ப்யூட்டர்-க்குள்ள யாரு வேணா வரலாம் ஆன்ட்டி! ஆனா இங்கிருந்து தான் வேற எங்கேயும் போக முடியாது!//
நூற்றுக்கு நூறு உண்மை!

//மாளவிகா, செரீன், பூமிகா, வேதிகா, பாவனா//
இவ்வளோதானா இன்னும் இருக்கா? மனசுல இருக்கறத எல்லாம் அப்படியே புட்டு புட்டு வச்சு இருக்கீங்க:)Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27743113581382832572008-07-02T20:07:00.000-04:002008-07-02T20:07:00.000-04:00நான் இப்பவே துண்டு போட்டுடறேன். நாளைக்கு மதியம் 12...நான் இப்பவே துண்டு போட்டுடறேன். நாளைக்கு மதியம் 12 மணிக்கு - என்னோட ரீ-ரீமேக் பதிவு... அதுக்குள்ள யாராவது போட்டுட்டாங்கன்னா, அத செல்லாதுன்னு சொல்லிடுங்க நாட்டாமை.... அவ்வ்வ்வ்....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.com