tag:blogger.com,1999:blog-18001940.post5989590813785621405..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-18001940.post-25635361131643192272007-09-04T07:14:00.000-04:002007-09-04T07:14:00.000-04:00அருமையான விளக்கக்கட்டுரைஅருமையான விளக்கக்கட்டுரைகாகிதன்https://www.blogger.com/profile/12985044405976548312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8498011174462732007-09-04T07:13:00.000-04:002007-09-04T07:13:00.000-04:00அழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆத...அழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆதியை அறிய செய்ததற்கு நன்றிகாகிதன்https://www.blogger.com/profile/12985044405976548312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77866130635391767012007-09-04T07:11:00.000-04:002007-09-04T07:11:00.000-04:00அழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆத...அழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆதியை அறிய செய்ததற்கு நன்றிகாகிதன்https://www.blogger.com/profile/12985044405976548312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85596033693594753172007-08-22T14:00:00.000-04:002007-08-22T14:00:00.000-04:00//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said... மிக அழகான நடையில் தேச...//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
மிக அழகான நடையில்
தேசிய உணர்வு.//

நன்றி புஷ்ப லதா
ஜெய்ஹிந்த்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39395266040896904822007-08-22T13:59:00.000-04:002007-08-22T13:59:00.000-04:00//அரை பிளேடு said... அருமையான பதிவு தலைவா.தேசிய கீ...//அரை பிளேடு said...
அருமையான பதிவு தலைவா.
தேசிய கீதம் பத்தின பதிவு அப்படின்றதால முழு பதிவையும் நின்னுக்கிட்டேதான் படிச்சேன். :) //

ஆகா
நீங்க சொன்னதுக்கப்புறம் செய்யலைன்னா எப்படி?
அதான் உங்க பின்னுட்டத்தை எழுந்து நின்று கொண்டே பபளிஷ் பண்னேன் தல! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31391567422983141872007-08-17T15:01:00.000-04:002007-08-17T15:01:00.000-04:00மிக அழகான நடையில் தேசிய உணர்வு.ஜெய்ஹிந்த்.மிக அழகான நடையில்
தேசிய உணர்வு.

ஜெய்ஹிந்த்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10861132349780102422007-08-16T19:47:00.000-04:002007-08-16T19:47:00.000-04:00அருமையான பதிவு தலைவா.தேசிய கீதம் பத்தின பதிவு அப்ப...அருமையான பதிவு தலைவா.

தேசிய கீதம் பத்தின பதிவு அப்படின்றதால முழு பதிவையும் நின்னுக்கிட்டேதான் படிச்சேன். :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57838683390069957102007-08-16T19:01:00.000-04:002007-08-16T19:01:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... Ravi,read about the heated ...//வல்லிசிம்ஹன் said...
Ravi,
read about the heated arguement that went along abt a year back. that our Dhesiya Geetham was abt KINg George.//

ஆமாம் வல்லியம்மா...சொன்னாங்க..ஆனா அப்போ நான் ப்ளாகுக்கு எல்லாம் வராத காலம்!

//But after reading yr post,I feel peace.
Thank you and it is really very fortunate and heartening you chose to post this right now on our 60th Independance day.//

தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19147162187229205462007-08-16T18:59:00.000-04:002007-08-16T18:59:00.000-04:00//Dreamzz said... Wow! Damn useful information! iv...//Dreamzz said...
Wow! Damn useful information! ivlovum thedi engalukaaga sonnamaiku mikka nandrigal!//

டீரீம்ஸ்ஸ்
தேடுதல் கொஞ்ச நேரம் பிடித்தாலும்
இத்தனைப் பேருக்கும் பிடித்திருக்கு என்பதைப் பார்க்கும் போது...மன மகிழ்ச்சியே! சர்வேசனுக்கு பாட்டு பாடி அனுப்பிச்சீங்களா, நண்பா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3695513134704965522007-08-16T14:36:00.000-04:002007-08-16T14:36:00.000-04:00Ravi,read about the heated arguement that went al...Ravi,
read about the heated arguement that went along abt a year back. that our Dhesiya Geetham was abt KINg George.

But after reading yr post,I feel peace.
Thank you and it is really very fortunate and heartening you chose to post this right now on our 60th Independance day.
VANDHEMATHRAM. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11858641213076245692007-08-16T11:15:00.000-04:002007-08-16T11:15:00.000-04:00Wow! Damn useful information! ivlovum thedi engalu...Wow! Damn useful information! ivlovum thedi engalukaaga sonnamaiku mikka nandrigal!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2388952041125374072007-08-16T10:42:00.000-04:002007-08-16T10:42:00.000-04:00//நா.கண்ணன் said... நீங்கள் சொல்கிற மாதிரி, நம்ம த...//நா.கண்ணன் said...
நீங்கள் சொல்கிற மாதிரி, நம்ம தேசிய கீதத்தின் இசை நரம்பின் வழி ஓடி உயிரின் உச்சத்தைத் தொடுவது. அதை மிஞ்ச ஆளில்லை எனச் சொல்லலாம். அதுவும் ரகுமான் இசையில் சில துளி கமகங்கள் கொடுக்கிறார் பாருங்கள்//

ஆமாங்க கண்ணன் சார்.
ரகுமான் தரும் கமகங்கள்...சும்மா அப்படியே சுண்டி இழுக்குது!

//ஆனாலும் இதைப் பாடறது ரொம்ப கஷ்டங்க. ஏதோ ஜல, புல என்று கூட்டத்தோடு கோவிந்தா போடத்தான் நம்மால் முடியும்.//

ஐயோ, ரெண்டு முறை முயற்சி பண்ணா தானா வந்துடும் சார்.
இதுக்கே இப்படிச் சொல்றீங்கனா...அமெரிக்காவின் star spangled banner பற்றி சொல்லவே வேண்டாம்...
அமெரிக்கரில் பாதிப் பேருக்கு பேர் தான் தெரியுமே ஒழிய பாட்டே சுத்தமாத் தெரியாது!

சும்மா 12ஏ வரிகள் தானே! இவ்வளவு சிம்பிளா பல கீதங்கள் உலகில் இருக்கா-ன்னு தேடணும்!

//பாரதியின் பாடல் தேசிய கீதமாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்//

நான் பல முறை யோசித்ததுண்டு!
தேசிய கீதங்கள்-னே பாரதி பல பாடல்கள் பாடியுள்ளார்...
ஆனால் அவை எதுவுமே starting roundக்கு கூட எடுத்துக் கொள்ளப்பட்டதா-ன்னு தெரியலை!

தாயின் மணிக்கொடி பாரீர்
பாரத சமுதாயம் வாழ்கவே
-இவை இரண்டும் சற்று எளிய, சின்ன பாடல்கள் தான். இவற்றை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா தெரியவில்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4407070611150077972007-08-16T10:22:00.000-04:002007-08-16T10:22:00.000-04:00//Anonymous said... Ravi sir,vanakkam.golden words...//
Anonymous said...
Ravi sir,vanakkam.
golden words from u,and thanks to mr.Kumaran sir also.
JAI HIND.VANDE MATHARAM.

நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
வாழிய பாரத மணித்திரு நாடு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20946299325903136542007-08-16T10:21:00.000-04:002007-08-16T10:21:00.000-04:00//SurveySan said... Excellent details. கலக்கிபுட்ட...//SurveySan said...
Excellent details.
கலக்கிபுட்டீங்க. நன்றி!//

நன்றி ஒங்களுக்குத் தான்.
நீங்க பாடுற போட்டி வச்சதால வந்த எண்ணம் தான் சர்வேசன், இது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90201448784197451932007-08-16T10:20:00.000-04:002007-08-16T10:20:00.000-04:00//Anonymous said... ரவிசங்கர்,உங்க கிட்டேருந்து இ-...//Anonymous said...
ரவிசங்கர்,
உங்க கிட்டேருந்து இ-மெயில் வரும்னு எதிர் பார்த்துக்க்கிட்டிருக்கேன்..
நால்வர் குழு சந்திக்கிறோமில்ல..?
அன்புடன்
சீமாச்சு//

தலைவா...இன்னிக்கி மாலை ஃபோன் செய்கிறேன். நால்வர் குழு, மூவர் குழு ஆகும் போல இருக்கு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38935620222276963922007-08-16T06:51:00.000-04:002007-08-16T06:51:00.000-04:00//கோவி.கண்ணன் said... அட்டகாசம் நிறைவான தகவலுடன் த...//கோவி.கண்ணன் said...
அட்டகாசம் நிறைவான தகவலுடன் தேசிய கீதம் இசைத்திருக்கிறீர்கள். மிக அருமை !//

நன்றி GK.
ரொம்ப நாளா நினைப்பு, இந்தப் பதிவைப் போடணும்ம்னு!
Aug 15 புண்ணிய்ம கட்டிக் கொண்டது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84147396751805544012007-08-16T06:49:00.000-04:002007-08-16T06:49:00.000-04:00//Anandha Loganathan said... தெரிந்த சில விஷயங்கள்...//Anandha Loganathan said...
தெரிந்த சில விஷயங்கள் . தெரியாத பல விஷயங்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.//

நன்றி அனந்த லோகநாதன்.
நீங்களும் பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89559161622560529792007-08-16T06:48:00.000-04:002007-08-16T06:48:00.000-04:00//வடுவூர் குமார் said... அர்த்தம் தெரியாமலேயே (சொல...//வடுவூர் குமார் said...
அர்த்தம் தெரியாமலேயே (சொல்லிக்கொடுக்காமலேயே!!) பாடிக்கொண்டு இருந்தோம் பள்ளிக்காலங்களில்.
விவரமாக தெரிந்துகொள்ள உதவியது இந்த பதிவு.//

பள்ளியில் பொருள் சொல்லி விளையாட்டு முறையில் சொல்லிக் கொடுக்கலாம் குமார் சார். அந்த வெள்ளக்காரப் பொண்ணு வீடியோவைப் பாருங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-23924904982160646152007-08-16T06:46:00.000-04:002007-08-16T06:46:00.000-04:00// குமரன் (Kumaran) said... மக்கள் கூட்டத்தின் மகி...// குமரன் (Kumaran) said...
மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சிக்கு காரணமே!
பாரதத்தின் பெருமைக்குக் காரணமே!
உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி!//

மிக்க நன்றி குமரன்
நேர் வரி விளக்கம் + ஆக்கம்.
எவ்வளவு எளிமையான ஆனால் ஆழமாக ஒருங்கிணைக்கும் கீதம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15458354653400863502007-08-16T06:44:00.000-04:002007-08-16T06:44:00.000-04:00//துளசி கோபால் said... அருமையான பதிவுவாழிய பாரத மண...//துளசி கோபால் said...
அருமையான பதிவு
வாழிய பாரத மணித் திரு நாடு//

நன்றி டீச்சர்.
பசங்க இன்னிக்கி கிளாஸ்ல கொடி குத்திகிட்டு வந்தாங்களா? என்ன ஸ்வீட் கொடுத்தீய்ங்க?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17512381218355862242007-08-16T06:43:00.000-04:002007-08-16T06:43:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... Super pathivu. Already k...//கீதா சாம்பசிவம் said...
Super pathivu. Already knew these things, but was hesitating to write. It is very glad to know you wrote about it. Thanks for the sharing.//

தலைவிக்குத் தெரியாத விடயமா?
பாருங்க தலைவியின் தயக்கம் தொண்டனுக்கு வசதியாப் போச்சு! :-)

//Anonymous said...
நல்ல பதிவு! மிகவும் நல்ல பதிவு!//

நன்றி அனானிKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15509936343374788632007-08-16T06:41:00.000-04:002007-08-16T06:41:00.000-04:00//Shobha said... A fiting tribute on the 60th Inde...//Shobha said...
A fiting tribute on the 60th Independence Day. The Siachen video
is a reminder to Thank our soldiers and appreciate their selfless sacrifice.//

நன்றி ஷோபா...
பனியில் சும்மா ரெண்டு நிமிஷம் என்னால நிக்க முடியுமா? இங்கு பனி பெய்யும் போது? அவங்க நிக்கறதும்...தேசிய கீதம் இசைக்கிறதும் அப்படியே மனசில் தங்கிடுச்சு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31076687465919611192007-08-16T06:39:00.000-04:002007-08-16T06:39:00.000-04:00//சிவபாலன் said... Wow! Good Post!Thanks KRS for S...//சிவபாலன் said...
Wow! Good Post!
Thanks KRS for Sharing!//

வாங்க தமிழ்மண நட்சத்திரமே!
நன்றி சிபாKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37430399598614288912007-08-16T06:38:00.001-04:002007-08-16T06:38:00.001-04:00//மாசிலா said... தேசிய கீதத்தைப்பற்றி நல்ல விளக்கங...//மாசிலா said...
தேசிய கீதத்தைப்பற்றி நல்ல விளக்கங்களுடன் போதிய ஆதாரங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்//

நன்றி மாசிலா
இன்னும் ஆதாரங்கள் இருக்கு. நான் தான் நீளம் கருதி குறைத்துக் கொண்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3271526750410717442007-08-16T06:38:00.000-04:002007-08-16T06:38:00.000-04:00//வெட்டிப்பயல் said... நல்ல பதிவு தலைவா...// நன்றி...//வெட்டிப்பயல் said...
நல்ல பதிவு தலைவா...//

நன்றி பாலாஜி

// CVR said...
சூப்பரு!!
very comprehensive and informative!!!
Kudos!!!!//

Dank u CVR. எல்லாம் ஒங்க ஆசி! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com