tag:blogger.com,1999:blog-18001940.post6099981989474638995..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: "தற்கொலை" செய்து கொண்ட நாயன்மார்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18001940.post-13419792641482560422011-06-12T13:51:31.707-04:002011-06-12T13:51:31.707-04:00@Jo
Thanks for your detailed comments on Sonnet an...@Jo
Thanks for your detailed comments on Sonnet and Paasuram!
Both are different and Whatz on my blog header is 2 different lines that have attracted me! Thatz it!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87320668145773124422011-06-12T13:48:38.355-04:002011-06-12T13:48:38.355-04:00@வெற்றி அண்ணா, நலமா? ஈழத்தில் உங்கள் பள்ளிக் கால ந...@வெற்றி அண்ணா, நலமா? ஈழத்தில் உங்கள் பள்ளிக் கால நினைவுகளை இந்தப் பதிவு கிளறி விட்டமைக்கு, மகிழ்ச்சி! உம்...ஆறுமுக நாவலர் போன்றவர்கள் அதி தீவிர சைவர்கள் எனினும், ஈழப் போராட்டத்தில் அவர்களும் இந்நேரம் இருந்திருந்தால், விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமோ என்று ஆதங்கத்துடன் எண்ணத் தோன்றுகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67786279491973418142011-06-12T03:51:14.470-04:002011-06-12T03:51:14.470-04:00சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் !
உலகு
தன்னை ...சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் !
உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா!
என்னையும்
என்னுடைமையையும் உன் சக்கர பொறி யொற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் !
இனி என் திருக்குறிப்பே?

Sonnet:

On his blindness

When I consider how my light is spent,
Ere half my days, in this dark world and wide,

And that one talent which is death to hide,
Lodged with me useless, though my soul more bent
To serve therewith my maker, and present
My true account, lest he returning chide,
Doth God exact day-labour, light denied?
I fondly ask; but Patience to prevent
That murmur, soon replies, God doth not need
Either man's work or his own gifts, who best
Bear his mild yoke, they serve him best, his state
Is kingly. Thousands at his bidding speed

And post o'er land and ocean without rest:
They also serve who only stand and wait.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72376078523215205662011-06-12T03:46:54.350-04:002011-06-12T03:46:54.350-04:00“நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன "திரு...“நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன "திருக்குறிப்பே"?
They also serve who only stand and wait!”

U r writing these words often: using it as if it is the motto of ur blog.

Periyaazhvaar's paasuram-end and Milton's sonnet-nd - r poles apart in meaning.

How come the connection?.

Milton begins his famous sonnet ‘On His Blindness’ accusing God of depriving him of vision at young age. He had gone blind as a result of studies at night in dim candlelight for many years: he had to read volumes and volumes of Greek and Latin books to fill his intellect with all mythologies b4 beginning his Paradise Lost. Alas, when he began PL, he had gone blind He had to dictate the whole PL to his daughter who wrote. During those struggling years, he wrote this sonnet complaining to God that he was a devote Christian praying Him day and night and yet, He had made him blind.

Thus he began his sonnet, and courses through it and finally arrives at the solution, or rather, realisation in ur quotation.

A sonnet begins with a problem, and explains its causes and effects, and in its last two lines, which r called sestet, it attempts to resolve, or arrive at a conclusion. The problem no longer exists when we closes the sonnet.

Milton's conclusion is that by going blind, his service/devotion to God can’t b said to come to an end. His blindness won’t drive a wedge between his God and him. In the world, as u know, many people become atheists if they meet with a tragedy whose effect they cdn’t overcome; they put the blame on God saying: in spite of my deep devotion, God caused it; and never attempted to alleviate my suffering. They lose their belief. For Milton, no such loss of belief. He was confident he wd continue to serve his God even in blindness.. Thus he offers hope to all those who r handicapped in one way or other.

Ur story of this Nayanaar fits well with this theory of Milton. But not with the Periyaazhvaar's paasuram.

I reproduce both paasuram and the sonnect here in next mge. Pl wait.

-- Jo Amalan Rayen Fernando

Abt this Nayanaar too, will writeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-488535134840524332011-06-12T03:23:47.664-04:002011-06-12T03:23:47.664-04:00வணக்கம் ரவி,
நல்ல பதிவு. வாசித்து பல புதிய சங்கதிக...வணக்கம் ரவி,
நல்ல பதிவு. வாசித்து பல புதிய சங்கதிகளைத் தெரிந்து கொண்டேன்.
நன்றி.

உங்களின் இந்தக் குருபூசைப் பதிவைப் வாசித்த போது பல பழைய நினைவுகள் வந்தது.

நாங்கள் முந்தி யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடங்களில் படித்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் நான்கு நாயன்மார்களின் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) குருபூசை எமது பள்ளிக்கூடத்தில் கொண்டாடப்படும். அன்றைய தினம் பள்ளிக்கூடம் துவங்கும் போது அவர்கள் அருளிய பாடல்களைப் படித்தும், அவர்கள் பற்றி மாணவர்கள் பேச்சு , அதன் பின் அவல், இன்ன பிற பரிமாறப்படும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான சைவப் பள்ளிக்கூடங்கள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடுத்து வந்தன.

ஆறுமுக நாவலர் தான் இவ் வழக்கத்தை ஈழத்தில் துவக்கி வைத்தார் என நம்புகிறேன்...

உங்களின் பதிவை வாசித்த போது கன நாட்களுக்குப் பிறகு இந்த பழைய குருபூசை நினைவு மனதில் எழுந்தது...வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6403105041019124562011-05-03T15:19:49.612-04:002011-05-03T15:19:49.612-04:00//வழிமொழிறேன்//
தப்பு பண்ணக் கூடாது ன்னு நெனெச்சே...//வழிமொழிறேன்//

தப்பு பண்ணக் கூடாது ன்னு நெனெச்சேன். 'கி' ய வுட்டுட்டேனே...இந்திரன்https://www.blogger.com/profile/16987185483846123921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46315070085951164502011-05-03T14:53:04.794-04:002011-05-03T14:53:04.794-04:00//சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள் முட...//சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள் முடிந்தால் ஜய்யப்பன் திருவிளையாடல்களை எழுதமுடியுமா!சாஸ்தாவின் புகழ் சர்ச்சையில் இருக்கிறது!//

நான் வழிமொழிறேன். இது என் கன்னிப் பின்னூட்டம். ஐயனாரின் புராண மயமாக்கப்பட்ட வடிவமே ஐயப்பன் என்றும் ஐயப்பன் மலைவாழ்மக்களின் (முன்னாள் ?) காவல் தெய்வம் என்றும் கேள்வி....இந்திரன்https://www.blogger.com/profile/16987185483846123921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80466111054390280262011-04-27T12:10:16.755-04:002011-04-27T12:10:16.755-04:00//சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள்//
@...//சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள்//
@நேசன் - நன்றி!

//முடிந்தால் ஜய்யப்பன் திருவிளையாடல்களை எழுதமுடியுமா!//

லயித்தவர் எழுதினால் நலமல்லவா?

//சாஸ்தாவின் புகழ் சர்ச்சையில் இருக்கிறது!//

இறைவனின் புகழ் என்றுமே மங்குவதில்லை!
இறைவனைச் சுற்றியுள்ள கூட்டத்தின் புகழ் தான் பொங்குகிறது-மங்குகிறது! அதனால் இறைவனின் புகழே மங்குவது போல் ஒரு தோற்றம், அவ்வளவே!

சுட்டாலும் சங்கு வெண்மை தரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41884103768882691952011-04-27T11:51:42.215-04:002011-04-27T11:51:42.215-04:00@லலிதாம்மா
//வேற்றுமை:
பிராம்மணர்
சங்கரருக்கு மட்ட...@லலிதாம்மா
//வேற்றுமை:
பிராம்மணர்
சங்கரருக்கு மட்டும் துணி தோய்த்தவர்//

அதனால் என்ன லலிதாம்மா? இதெல்லாம் வேற்றுமையாகி விடாது!
* திருக்குறிப்புத் தொண்டர் = பிராமணர் அல்லாதார்;
* தோடகர் = பிராமணர்
என்றாலும் கூட, இருவரின் மனப்பான்மையும் சேவை மனப்பான்மையே! அதனால் இதை வேற்றுமை என்று அடியேன் அடக்க மாட்டேன்!

* தோடகர் = குரு சேவை மட்டும் செய்தார்
* திருக்குறிப்புத் தொண்டர் = அடியார் சேவை செய்தார்
என்று வேண்டுமானால் சொல்லலாம்! இருவருமே கல்லாத எளியர்கள் தான்! ஆனால் இருவருமே தொண்டில் வைராக்கியம் மிகுந்தவர்கள்!

துணி துவைத்துக் கொடுப்பதில் தான் ஒற்றுமை என்பது இப்போது புரிந்தது! எடுத்துச் சொன்னமைக்கு நன்றி!

//திருக்குறிப்பின் கதைபடித்ததும் தோடகர் என் மனத்தின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது நியாயந்தானே?//

நியாயம் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71720358458290393892011-04-27T09:23:50.971-04:002011-04-27T09:23:50.971-04:00ஒற்றுமை:
தோடகர் படிப்பறிவற்றவர்;அதனால் மற்ற அடியார...ஒற்றுமை:
தோடகர் படிப்பறிவற்றவர்;அதனால் மற்ற அடியார்களின் ஏளனத்துக்கும் கேலிப் பேச்சுக்கும் ஆளாகி வருந்தியவர்.

குருவுக்குச் சேவை செய்வதில் ,முக்கியமாக துணி தோய்த்துக் கொடுப்பதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்

எவ்வித பலனும் எதிர் பார்க்காமல் தானுண்டு தனசேவையுண்டு என்று கண்ணுங்கருத்துமாய் சேவை செய்தவர்.

வேற்றுமை:
பிராம்மணர்

சங்கரருக்கு மட்டும் துணி தோய்த்தவர்

உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியதில்லை;வாய்ப்பும் இல்லை;
அவர் துணி தோய்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் சங்கரர் தன கருணையால் ஞானமளித்து ''தோடகாஷ்டகம்'' பாடவைத்து மற்ற (கேலி செய்த)சீடர்களைத் தலை குனிய வைத்தார்;ஒரு நல்ல நாளில் தீக்ஷை அளித்து சன்யாசி ஆக்கினார்

திருகுரிப்பின் துணி தோய்க்கும் சேவையைப் படித்ததும் என்மனத்தில் தோன்றிய முதல் உருவம் தோடகர்தான்!என் ஆழ் மனத்தில் சங்கரர் சிவனாகவே பதிந்திருக்கிராரோ?

திருக்குறிப்பின் கதைபடித்ததும் தோடகர் என் மனத்தின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது நியாயந்தானே?Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91724607939284947752011-04-24T16:25:07.214-04:002011-04-24T16:25:07.214-04:00சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள் முடிந...சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள் முடிந்தால் ஜய்யப்பன் திருவிளையாடல்களை எழுதமுடியுமா!சாஸ்தாவின் புகழ் சர்ச்சையில் இருக்கிறது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12083741768591334942011-04-24T14:50:51.046-04:002011-04-24T14:50:51.046-04:00@லலிதாம்மா
//சங்கரரின் தோடகரை என் மனத்தின் ஒரு
மூல...@லலிதாம்மா
//சங்கரரின் தோடகரை என் மனத்தின் ஒரு
மூலைக்குத தள்ளிவிட்டாரே "திரு குறிப்பு"!//

தோடகாச்சாரியாரா? புரியலையே! அவருக்கும் திருக்குறிப்புத் தொண்டருக்கும் எப்படி ஒற்றுமை? அவர் ஆதிசங்கர குரு பக்தியோடு சரி அல்லவா! உயிரை மாய்த்துக் கொள்ளத் தணீந்தாரா என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15560795343306452652011-04-24T14:46:47.304-04:002011-04-24T14:46:47.304-04:00@குமரன்
//இரவி. 'புத்தியில' என்ன இருக்கோ அ...@குமரன்
//இரவி. 'புத்தியில' என்ன இருக்கோ அது தானே வரும். 'நெத்தியில' இருக்குறது கணக்கில்லை. :-))//

ஹிஹி! ஹைய்யோ! நான் வரலப்பா இந்த ஆட்டத்துக்கு! சிவ சிவ! ச்சே! ராகவா ராகவா! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91744998086000244752011-04-23T03:31:03.563-04:002011-04-23T03:31:03.563-04:00சங்கரரின் தோடகரை என் மனத்தின் ஒரு
மூலைக்குத தள்ள...சங்கரரின் தோடகரை என் மனத்தின் ஒரு
மூலைக்குத தள்ளிவிட்டாரே "திரு குறிப்பு"!வெள்ளை மனம் வண்ணானுக்குப் பொருத்தமே!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-29084006915680533242011-04-22T22:33:26.922-04:002011-04-22T22:33:26.922-04:00ஐயோ தம்பி... புரிய வேணாமான்னெல்லாம் சொன்னா அப்பு...ஐயோ தம்பி... புரிய வேணாமான்னெல்லாம் சொன்னா அப்புறம் நான் என்ன சொல்ல? தருமி பாட்டெழுதி சபைக்கு வந்த மாதிரி மனசு குறுகுறுக்குது.. ர ற,ந ண, கூட கொஞ்சம் அசந்தா மாத்தி போட்டுடுவேன் ..

இதோ அந்த பாசுரம் முழுசா எழுதி வெக்கிறேன்.. நீ தான் அழகா புதுசா, வித்தியாசமா.. கடற்கரை சாலைல வண்டி ஓட்டுற மாதிரி எல்லாம் விளக்கம் சொல்லுவியே,,,ரசிச்சு , திளைக்க நாங்க இருக்கோம்..

தேட்டர்ருந்திறல் தேனினைத்
தென்னரங்கனைத் திருமாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை
வாழ்த்தி மலர்கொள் சிந்தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்து
அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம்
ஈட்டங் கண்டிடக் கூடுமேல்
அதுகாணும் கண் பயனாவதே..( பெருமாள் திருமொழி )

/பார்த்தீங்களா, சொல்ல வச்சிட்டேன்! :)/

ha ha...
சரி.. இன்னைக்கு ஆறிரு தடந்தோள் வாழ்க பாடிடலாம்..adithyasaravanahttps://www.blogger.com/profile/04825145071391338927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36961335284113441282011-04-22T18:13:47.340-04:002011-04-22T18:13:47.340-04:00இரவி. 'புத்தியில' என்ன இருக்கோ அது தானே வர...இரவி. 'புத்தியில' என்ன இருக்கோ அது தானே வரும். 'நெத்தியில' இருக்குறது கணக்கில்லை. :-))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84396517812597415932011-04-22T13:57:35.314-04:002011-04-22T13:57:35.314-04:00@சரவணன் அண்ணா
//ஈசனடி போற்றி .. எந்தையடி போற்றி.. ...@சரவணன் அண்ணா
//ஈசனடி போற்றி .. எந்தையடி போற்றி.. எத்தனை நாளாச்சு சொல்லி..//

பார்த்தீங்களா, சொல்ல வச்சிட்டேன்! :)

//மெய்யடியார்கள் தம் ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே//

இப்படியெல்லாம் செந்தமிழ்-ல்ல சொன்னா எனக்குப் புரிய வேணாமா? என்ன பாட்டு-ன்னு சொல்லுங்க! :)

//மனசுக்குள்ள அரங்கனோ, ஈசனோ, மனுசனோ? சான்றோனவது தானே சிறப்பு...//

சான்றோன் "ஆவது" பெருஞ் சிறப்பில்லை!
சான்றோன் "ஆக்குவது" தான் சிறப்பு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12150580089375164362011-04-22T13:53:13.186-04:002011-04-22T13:53:13.186-04:00@ராஜேஷ் - என்ன சொல்ல வரீங்க? வியப்புக்குறிக் கவிதை...@ராஜேஷ் - என்ன சொல்ல வரீங்க? வியப்புக்குறிக் கவிதை எழுதிட்டுப் போயிருக்கீங்க! :)

@லோகன் - நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89986062436381479792011-04-22T13:52:08.124-04:002011-04-22T13:52:08.124-04:00@சூரி சார்
// piece of knowledge turns into a beli...@சூரி சார்
// piece of knowledge turns into a belief first, firms up as a revelation and gradually integrates into one's intellect //

ராஜாஜி பேசறாப் போல பேசறீங்க? :)
பஜ கோவிந்தம் முன்னுரையில் இப்படித் தான் என்னமோ சொல்லுவாரு! :)

ஞானம் என்றால் என்ன?
பக்தி என்றால் என்ன?

ஒரே வரி-ல, என்னையப் போல கத்துக்குட்டிக்கும் புரியறாப் போல சொல்லுங்க பார்ப்போம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40386043382934685522011-04-22T13:47:17.621-04:002011-04-22T13:47:17.621-04:00@இராஜராஜேஸ்வரி - "ஆடைக்கு வாடை சுமந்தான்!&quo...@இராஜராஜேஸ்வரி - "ஆடைக்கு வாடை சுமந்தான்!" என்ற வரி பிடிச்சிப் போச்சா என்ன? :)

@புகழேந்தி - நன்றி

@குமரன் - சைவ சமய நாயன்மார்களுக்கு, "திருவடிகளே சரணம்"-ன்னு சொல்லலாமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60880495719767403872011-04-22T13:32:05.946-04:002011-04-22T13:32:05.946-04:00ஈசனடி போற்றி .. எந்தையடி போற்றி.. முருகா முருகா.. ...ஈசனடி போற்றி .. எந்தையடி போற்றி.. முருகா முருகா.. எத்தனை நாளாச்சு சொல்லி..
/ மெய்யடியார்கள் தம் ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே / மனசுக்குள்ள அரங்கனோ, ஈசனோ,மனுசனோ ? சான்றோனவது தானே சிறப்பு.. சான்றோர் க்கு நல்ல விளக்கம்..
முருகா சரணம்...adithyasaravanahttps://www.blogger.com/profile/04825145071391338927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28153779650611015302011-04-22T10:50:50.726-04:002011-04-22T10:50:50.726-04:00பதிவிற்கு நன்றி KRSபதிவிற்கு நன்றி KRSTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16882570078495563182011-04-22T01:24:26.878-04:002011-04-22T01:24:26.878-04:00.!.!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81526103492534607822011-04-21T22:48:44.949-04:002011-04-21T22:48:44.949-04:00//அறிவு-ன்னா வெறும் கல்வி அல்ல! அது ஞான-பக்தி-வைரா...//அறிவு-ன்னா வெறும் கல்வி அல்ல! அது ஞான-பக்தி-வைராக்கியம்!//
A piece of knowledge turns into a belief first, firms up as a revelation and gradually integrates into one's intellect is possibly the VAIRAAGYAM .
திருக்குறிப்புத் தொண்டனார் அவரது வாழ்க்கை, ஒருவனது கல்வி, ஞானம் , பக்தி, வைராக்கியம் எப்படி அமையவேண்டும் என்பதற்குச் சான்றாம்.
சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80038711533498913372011-04-21T14:55:26.713-04:002011-04-21T14:55:26.713-04:00திருக்குறிப்புத் தொண்ட நாயனார் திருவடிகளே சரணம்!திருக்குறிப்புத் தொண்ட நாயனார் திருவடிகளே சரணம்!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com