tag:blogger.com,1999:blog-18001940.post6956369312381394896..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்02: பைய @ChPaiyanKannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18001940.post-37858648334858141602014-12-24T12:09:56.884-05:002014-12-24T12:09:56.884-05:00கோள் சொல்லக்கூடாது வீட்டுக்கு வர்றவங்ககிட்ட மட்டும...கோள் சொல்லக்கூடாது வீட்டுக்கு வர்றவங்ககிட்ட மட்டும் இல்லை வீடு வீடா தேடிப் போயும் சொல்லக்கூடாது. (ஒரு பெண் மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான தெரியும்)
பையத் துயின்ற இந்த பைய என்பது மதுரை பக்கமும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்..சம்பந்தரும் பையவே சென்று பாண்டியனுக்காகவேன்னார் ..(சம்பந்தர் சீர்காழிக்காரர்)..
சின்னப்பையன் சார் ஆண்டாளுக்குத்தான் சின்னப்பையன்.நமக்கு பெரியவரே...நல்லா இருந்தது..SudhaGirihttps://www.blogger.com/profile/01921171670838735302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70555802569228855002013-12-16T23:05:40.271-05:002013-12-16T23:05:40.271-05:00மிக அருமையான பதிவு. மார்கழியில் கண்ணனைக் காதலிப்போ...மிக அருமையான பதிவு. மார்கழியில் கண்ணனைக் காதலிப்போம்.Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8792048360147138602011-12-30T00:34:35.031-05:002011-12-30T00:34:35.031-05:00நன்றி @ChPaiyanநன்றி @ChPaiyanசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17587486791083224932011-12-21T10:42:12.804-05:002011-12-21T10:42:12.804-05:00சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பயன்படுத்த படும் வா...சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பயன்படுத்த படும் வார்த்தை "பைய". மெதுவா மெதுவா என்பதையே "பைய பைய"ன்னு தான் சொல்லுவாங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57324932207926128492011-12-19T01:19:20.268-05:002011-12-19T01:19:20.268-05:00நன்றி @ChPaiyanநன்றி @ChPaiyandagaltihttps://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14246403945842304172011-12-18T10:01:16.889-05:002011-12-18T10:01:16.889-05:00பக்தி பேகு என்னும் அந்த பாடல் இங்கு கேட்கலாம்.
htt...பக்தி பேகு என்னும் அந்த பாடல் இங்கு கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=pbvrWIMbWIc

பாடல் வரிகள் இங்கு உள்ளது. பொருள் விளக்கம் எங்கேயும் கிடைக்கவில்லை.
http://www.aarshavani.org/mainpage/lyrics/bhakthibekuvirakthibekuenglish.html

விரைவில் http://dasar-songs.blogspot.com தளத்தில் பொருள் போட்டுவிடுகிறேன். நன்றி.

Sathya (@ChPaiyan)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27877760467815017522011-12-18T09:02:28.112-05:002011-12-18T09:02:28.112-05:00Very nice! பைய போன்ற வார்த்தைகள் இன்னும் பேச்சு வழ...Very nice! பைய போன்ற வார்த்தைகள் இன்னும் பேச்சு வழக்கில் இருப்பது சந்தோஷம்.

ShruthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68159436893011085252011-12-18T06:28:50.545-05:002011-12-18T06:28:50.545-05:00There is a typo in my earlier comment. It should r...There is a typo in my earlier comment. It should read as பைய, not பைய்ய.
amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18045268164981978762011-12-18T02:02:18.457-05:002011-12-18T02:02:18.457-05:00Very nice..Very nice..சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89269623953428484632011-12-18T00:59:09.877-05:002011-12-18T00:59:09.877-05:00பை தி வே, Ch - என்ற ச் பற்றி ஒரு குறிப்பு:
இங்க ...பை தி வே, Ch - என்ற ச் பற்றி ஒரு குறிப்பு:

இங்க  தீக்குறளைச் சென்றோதோம்னு போட்டிருக்காங்க.

எனக்குத் தெரிஞ்சவரை அது தப்பு. நீங்க இங்க கொடுத்திருக்காமாதிரி ஒற்று இல்லாம தான் வரணும்.

ச் போட்டா, தீமையான குறளைச் (குறள் + ஐ) சென்று ஓதோம்-னு பொருள் வருது.

ஆனா இங்க 'குறளை' என்பது தான் சொல் (புறம் பேசுவது). அதுனால ச் தேவையில்ல்லை.dagaltihttps://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13227931616311030522011-12-18T00:50:34.173-05:002011-12-18T00:50:34.173-05:00:clap: @ChPaiyan நீங்கள் குறிப்பிடும் ஶ்ரீபாதராயர்...:clap: @ChPaiyan நீங்கள் குறிப்பிடும் ஶ்ரீபாதராயர் பாட்டுக்கு லிங்க் கொடுங்களேன். அந்த இடம் சரியாக கேட்கவில்லை.dagaltihttps://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1367680622095662011-12-17T23:53:20.617-05:002011-12-17T23:53:20.617-05:00அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/15338498300054277130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82943686667710997792011-12-17T23:36:08.168-05:002011-12-17T23:36:08.168-05:00ஸ்ரீ பாத ராயரையும் ஆண்டாளையும் எவ்வளவு அழகா ஒப்பிட...ஸ்ரீ பாத ராயரையும் ஆண்டாளையும் எவ்வளவு அழகா ஒப்பிட்டு சொல்லியிருக்கார் சின்னப் பையன். நோன்பில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எதை எல்லாம் விலக்க வேண்டும் என்பதும். இந்த இரண்டாவது பாசுரம் அதை விளக்குகிறது. பைய்ய தின்னால் பனையும் தின்னலாம் என்பதும் ஒரு பழமொழியாச்சே :-)
amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63261932665171507492011-12-17T21:47:54.531-05:002011-12-17T21:47:54.531-05:00அருமை, பெரிய பையன்அருமை, பெரிய பையன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com