tag:blogger.com,1999:blog-18001940.post7086858030196230580..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: ***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-18001940.post-50433651769876531722008-03-29T13:58:00.000-04:002008-03-29T13:58:00.000-04:00அண்ணா, இன்னிக்கு அவரைக்காய் செஞ்சு சாப்பிட்டாச்சு....அண்ணா, இன்னிக்கு அவரைக்காய் செஞ்சு சாப்பிட்டாச்சு. ரொம்ப நல்லாவே இருந்தது. நன்னி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87788522910393862292008-03-24T15:44:00.000-04:002008-03-24T15:44:00.000-04:00ரவி,கொஞ்ச நாளாவே உங்க பதிவுகளை பாத்துகிட்டதான் இரு...ரவி,

கொஞ்ச நாளாவே உங்க பதிவுகளை பாத்துகிட்டதான் இருக்கேன். பின்னூட்டம் குடுத்துற வேண்டியதுதான்னு உள்ளே பூந்துட்டேன்.

ஆண்டவன்லேர்ந்து
அவரக்காய் வரைக்கும்
விடாமப் புடிச்சுத் தொங்குறீங்க.
விட்டா எதுவரைக்கும் போவீங்க
என்னன்ன எழுதுவீங்க !
என்ன சரக்கு பாக்கியிருக்கு!Unknownhttps://www.blogger.com/profile/13694827514184047212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-45605240606271694802008-03-24T13:40:00.000-04:002008-03-24T13:40:00.000-04:00//பாவம் அவர் பதிவப் போட்டுட்டு ஊருக்குக் கெளம்பினத...//பாவம் அவர் பதிவப் போட்டுட்டு ஊருக்குக் கெளம்பினதும் நீங்க அன்னிக்கே 40 ஆடிச்சு முகப்பை விட்டே தூக்கீட்டீங்களே!//

சேதுக்கா, அந்த மாதிரி பாதிப்படையச் செய்வோமா? அவருதான் இஷ்டார் ஆச்சே! அதனால முகப்பில் இருந்துக்கிட்டே இருப்பாரே. அந்த தெகிரியம்தான். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17979909487002920562008-03-24T12:37:00.000-04:002008-03-24T12:37:00.000-04:00//அப்புறம் ரீச்சர் இல்லாத கிளாஸிலும் பதிவர் இல்லாத...//அப்புறம் ரீச்சர் இல்லாத கிளாஸிலும் பதிவர் இல்லாத பிளாக்கிலும்தானே இப்படி ஆட முடியும். அதான்.... ஹிஹி//

அதானே பார்த்தேன் இங்க என்னாடா நடக்குதுன்னு.. பாவம் அவர் பதிவப் போட்டுட்டு ஊருக்குக் கெளம்பினதும் நீங்க அன்னிக்கே 40 ஆடிச்சு முகப்பை விட்டே தூக்கீட்டீங்களே!

அப்புறம்.. எங்கூர்ல கொத்ஸுவரங்காய் கூட ஃப்ரெஷ்ஷா கிடைக்குது :-) ஆனா அவரைக்காய் ஃப்ரோசன் தான் கிடைக்குது..சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88900571316599060502008-03-23T15:48:00.000-04:002008-03-23T15:48:00.000-04:00இன்னிக்குக் கடைக்குப் போய் இருந்தேன். ஒரு விதமான அ...இன்னிக்குக் கடைக்குப் போய் இருந்தேன். ஒரு விதமான அவரைக்காய் இருந்தது. அதுக்கு valor beans அப்படின்னு போட்டு இருந்தாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70182023914605407322008-03-23T15:03:00.000-04:002008-03-23T15:03:00.000-04:00ஸ்ரீதர், நம்ம கேஆரெஸ் க்கு சப்போர்டு கொடுக்கணு...ஸ்ரீதர், நம்ம கேஆரெஸ் க்கு சப்போர்டு கொடுக்கணும்ல? அவர் இவ்வளவு வேகமா வேற பதிவு போடறாரு! நான் எல்லாம், அங்கங்கே ஓரொரு பத்தி படிச்சு கட்/பேஸ்டு பண்ணி, பத்தி பிரிச்சு பந்தாவா பின்னூட்டம் போட்டுடறது. யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79600538632325276842008-03-23T15:00:00.000-04:002008-03-23T15:00:00.000-04:00இ.கொ., முன்முடிபுகளோடு படித்தலில் நீங்கள் பட்டம் வ...இ.கொ., முன்முடிபுகளோடு படித்தலில் நீங்கள் பட்டம் வாங்கியிருக்கிறீர்களா?

// இலவசக்கொத்தனார் said...
//ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)//

ஏன் கெபியக்கா, ரங்கமணி மேல என்ன கடுப்பு அவரைக் குழம்பா வெச்சு சாப்பிடப் போறீங்களா? வேண்டாம்க்கா, பாவம் அவரு.//

அவரை, புளிக்குழம்போடு சாப்பிடணும். அவரையே குழம்பா வெச்சா, அப்புறம் எப்படி? இது தெரியாதா... கடுப்பு இருந்தா குழம்பு சாப்பிடணும்... சரி, இதோட நிறுத்திக்கறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30379630464528998782008-03-23T13:12:00.000-04:002008-03-23T13:12:00.000-04:00//சரி 50 அடிச்சாச்சு, அடுத்த பதிவுக்குப் போகலாமா? ...//சரி 50 அடிச்சாச்சு, அடுத்த பதிவுக்குப் போகலாமா? :))//

அதுசரி , 50ல நீங்க போட்டதே 40 பின்னூட்டத்துக்கு குறையாதுன்னு நினைக்கிறேன். :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1259688023763066492008-03-23T11:23:00.000-04:002008-03-23T11:23:00.000-04:00சரி 50 அடிச்சாச்சு, அடுத்த பதிவுக்குப் போகலாமா? :)...சரி 50 அடிச்சாச்சு, அடுத்த பதிவுக்குப் போகலாமா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6853281980513654092008-03-23T11:22:00.000-04:002008-03-23T11:22:00.000-04:00//இதே! இதே! ஊருக்குப் போற அவசரத்திலே புளி எல்லாமா ...//இதே! இதே! ஊருக்குப் போற அவசரத்திலே புளி எல்லாமா சேர்க்கிறது? :)))))))//

அப்போ ஊருக்குப் போகாம நிதானமா இருக்கும் போது புளி சேர்த்தால் பரவாயில்லையா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17261525184648657692008-03-23T09:36:00.000-04:002008-03-23T09:36:00.000-04:00//இதுக்கு ஃபெயில் மார்க்தான்!பொரிச்ச கூட்டுக்குப் ...//இதுக்கு ஃபெயில் மார்க்தான்!

பொரிச்ச கூட்டுக்குப் புளி எதுக்கு?//

இதே! இதே! ஊருக்குப் போற அவசரத்திலே புளி எல்லாமா சேர்க்கிறது? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-45943354354590158472008-03-23T08:31:00.000-04:002008-03-23T08:31:00.000-04:00//பெயர் தெரியலையா கவலையை விடுங்க. கடையில் அதைக் கை...//
பெயர் தெரியலையா கவலையை விடுங்க. கடையில் அதைக் கை காமிச்சு Can I please have a pound of this please? அப்படின்னு கேளுங்க. (கையை சரியக் காமியுங்க. அதைச் செய்யாம அடி வாங்கினா நான் பொறுப்பில்லை!)

ROTFL

:))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38671821608203581622008-03-23T08:30:00.000-04:002008-03-23T08:30:00.000-04:00ஒரு கூட்டு வைக்க இவ்ளோ வேலை பண்ணனுமாஆஆஆ?:)நல்லா எழ...ஒரு கூட்டு வைக்க இவ்ளோ வேலை பண்ணனுமாஆஆஆ?

நல்லா எழுதியிருந்தீங்க.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-52888215072146856792008-03-23T07:19:00.000-04:002008-03-23T07:19:00.000-04:00வெறும் அவரைக்காய்க் கூட்டு மட்டுமா படையல்:)என்னப...வெறும் அவரைக்காய்க் கூட்டு மட்டுமா படையல்:)
என்னப்பா ரவி:))

இது பொரிச்ச கூட்டு இல்ல போலிருக்கே. மார்கழிப் பொங்கலுக்குத் தொட்டுக்க சூப்பரா ஒரு கூட்டு. நன்றியெல்லாம் உங்க அம்மாவுக்குத்தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57716137041998984292008-03-23T06:54:00.000-04:002008-03-23T06:54:00.000-04:00\\சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப்...\\சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு!\\

தல

நக்கி சாப்பிட்டிங்க சரி..ஆனா எதுக்கூடா இதை நக்கி சாப்பிட்டிங்க என்பதை சொல்லவேல்ல பார்த்திங்களா!! ;))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-23816997859832365792008-03-23T05:02:00.000-04:002008-03-23T05:02:00.000-04:00Sorry for the English. Keyman problem here :-(//அ...Sorry for the English. Keyman problem here :-(

//அதிரடி மச்சான்ஸ் லிஸ்ட் கொஞ்சம் தரீங்களா? :))

Check out in Google Thala! You may get more that what you want :-))

//Sridhar Narayanan எப்பவும் பத்தி பத்தியா பிரிச்சு கேள்வி கேட்பார், இன்றைக்கு விட்டுட்டாரே, ஏன்?//

KP Yakka,

The speed with which KRS is publishing his posts it may take 2 weeks for me to 'pirichu padikka'. ithila 'pathi pathiya pirichu comment poda' engakka time irukku? :-((((Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11860489708183566932008-03-22T23:10:00.000-04:002008-03-22T23:10:00.000-04:00///Thulasi Teacher said:இதுக்கு ஃபெயில் மார்க்தான்...///Thulasi Teacher said:இதுக்கு ஃபெயில் மார்க்தான்!///

ரவி, ந்ல்ல வேளை தப்பிசீங்க!
டீச்சர் பெயில் பண்ணதோடு விட்டாங்க!

ரெண்டு அடிபோட்டிருந்தாங்கன்னா என்ன ஆவுறது?

ஆமாம் சுவாமி கூட்டிற்குப் புளி எதற்கு?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63015645430698182932008-03-22T23:06:00.000-04:002008-03-22T23:06:00.000-04:00//விக்கி சரி. யாரு அந்த பக்கி?ஒரு புளோல (flow) சொல...//விக்கி சரி. யாரு அந்த பக்கி?

ஒரு புளோல (flow) சொல்லிட்டிங்களா? இல்ல இன்னொரு 'அதிரடிமச்சான்' கிளம்பிட்டாரா?//

ஸ்ரீதர், இன்னொரு-வா? அப்ப முன்னமே இருக்கும் அதிரடி மச்சான்ஸ் லிஸ்ட் கொஞ்சம் தரீங்களா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39441261739785540282008-03-22T22:53:00.000-04:002008-03-22T22:53:00.000-04:00குதிரைக்கு குர்ரம்ன்னா ஆனைக்கு அர்ரமா?குதிரைக்கு குர்ரம்ன்னா ஆனைக்கு அர்ரமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34147898859462933692008-03-22T22:50:00.000-04:002008-03-22T22:50:00.000-04:00//கொத்ஸ்,இது என்னாய்யா பேஜார்! இங்கே பாரு அங்கே பா...//கொத்ஸ்,
இது என்னாய்யா பேஜார்! இங்கே பாரு அங்கே பாருன்னு சுட்டிகல்.
அவுங்கதான் இதுக்கு அத்தாரிட்டியா?//

ஏங்க இப்படித் தலைகீழாத் தொங்கறீங்க!! நான் சொல்வதை இன்னும் பலரும் சொல்லறாங்க பாருங்க அப்படின்னுதானே சொல்லறேன்!! :))

//இப்ப நான் சொல்றேன் கேட்டுக்குங்க.
அது வேறு இது வேறு.//

அப்போ இதுக்கு இங்கிலிபீசில் என்ன, அதுக்குத் தமிழில் என்ன? சரியாச் சொல்லிடுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28726161546304093482008-03-22T22:48:00.000-04:002008-03-22T22:48:00.000-04:00//ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப...//ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)//

ஏன் கெபியக்கா, ரங்கமணி மேல என்ன கடுப்பு அவரைக் குழம்பா வெச்சு சாப்பிடப் போறீங்களா? வேண்டாம்க்கா, பாவம் அவரு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44049209267619717212008-03-22T22:46:00.000-04:002008-03-22T22:46:00.000-04:00//விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கி...//விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கியும் நீயே! ஆன்மீக மிக்கியும் நீயே!//

//சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு! //

இப்படி எல்லாம் பேசி தானே கொத்தனார் என ஒரு பிம்பம் உருவாக்கிக் கொள்ளும் இந்த வார நட்சத்திரத்தை என்ன செய்யலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-52683206783364755452008-03-22T22:44:00.000-04:002008-03-22T22:44:00.000-04:00கொத்ஸ்,இது என்னாய்யா பேஜார்! இங்கே பாரு அங்கே பாரு...கொத்ஸ்,
இது என்னாய்யா பேஜார்! இங்கே பாரு அங்கே பாருன்னு சுட்டிகல்.
அவுங்கதான் இதுக்கு அத்தாரிட்டியா?

இப்ப நான் சொல்றேன் கேட்டுக்குங்க.
அது வேறு இது வேறு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51401515544626859242008-03-22T22:42:00.000-04:002008-03-22T22:42:00.000-04:00//கொத்ஸ்,கே ஆர் எஸ் லேண்ட் ஆகும்வரை கிரவுண்டில் நி...//கொத்ஸ்,

கே ஆர் எஸ் லேண்ட் ஆகும்வரை கிரவுண்டில் நின்னு ஒவ்வொரு ரன்னா எடுக்கச் சொல்லிட்டுப் போயிருக்காரா?:-)//

ரீச்சர், அவர் சொன்னாத்தான் செய்வேன் அப்படின்னு சொல்லி என்னை இன்ஸல்ட் பண்ணறீங்களே!!

அப்புறம் ரீச்சர் இல்லாத கிளாஸிலும் பதிவர் இல்லாத பிளாக்கிலும்தானே இப்படி ஆட முடியும். அதான்.... ஹிஹிஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42479339592462877042008-03-22T22:41:00.000-04:002008-03-22T22:41:00.000-04:00//snowpeas? இதை வச்சுதான் ஒப்பேத்தறது இங்கே...//சே...//snowpeas? இதை வச்சுதான் ஒப்பேத்தறது இங்கே...//

சேதுக்கா, அது வேற. ஆனா இங்க நம்ம ஊர் காய்கறிக் கடைகளில் அவரைக்காய், கொத்தவரங்காய் எல்லாமே கிடைக்குது. அடுத்த முறை அங்க போய் அதுக்கு ஹிந்திப் பேர் என்னான்னு பார்த்து அப்புறம் அதுக்கு ஆங்கிலத்தில் எதாவது இருக்கான்னு பார்க்கறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com