tag:blogger.com,1999:blog-18001940.post7601977518924049465..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: இளையராஜா-"ஒனப்புத் தட்டு"-தமிழ்ச் சினிமாவில் Folk!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18001940.post-34652017754591545152013-06-07T18:31:19.332-04:002013-06-07T18:31:19.332-04:00என் நன்றிகள் இரவி ..:-)என் நன்றிகள் இரவி ..:-)Arun Rajendranhttps://www.blogger.com/profile/08412392445070807893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21411097035947134222013-06-07T05:43:21.839-04:002013-06-07T05:43:21.839-04:00இதுக்கு எதுக்கு "மன்னிக்க"?:)
ஆமாம்! இது...இதுக்கு எதுக்கு "மன்னிக்க"?:)
ஆமாம்! இதுவே புல்லாக்கு!

பரதநாட்டிய நகைகள் (அ) வில்லிபுத்தூர் ஆண்டாள் கிட்ட, இது போன்ற நகைகளின் புகைப்படம்/ வடிவம் பார்க்க முடியும்;
Here's one link for Bharatanatyam Jewelry = http://www.dancecostumesandjewelry.com/categories/EarRings-EarChains-NoseStuds/EarChains-and-Mattal/Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78131777209890585442013-06-07T05:39:00.743-04:002013-06-07T05:39:00.743-04:00Almost yes, Arun:)
ஆனா, இம்புட்டு பெருசா இருக்காத...Almost yes, Arun:)

ஆனா, இம்புட்டு பெருசா இருக்காது; பொடிசா இருக்கும்!
இது, வடக்கத்திப் பொண்ணாத் தெரியுது; அதனாலென்ன? கிராமம் கிராமம் தானே; ஆதிவாசி/ ஆதிகுடிகளின் அணிகலனும் கூட!

பம்படம் = காதுக்கு; கனமா இருக்கும்
புல்லாக்கு = மூக்குக்கு; மெல்லீசுKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-23556804565984570332013-06-06T13:18:53.383-04:002013-06-06T13:18:53.383-04:00மன்னிக்க இரவி...
தேடிப்பார்த்ததில் :
ta.wiktiona...மன்னிக்க இரவி...

தேடிப்பார்த்ததில் :

ta.wiktionary.org/wiki/புல்லாக்கு

புல்லாக்கு(பெ)

பெண்கள் மூக்கிலன் நடுத்தண்டில் அணியும் ஓர் அணிகலன்.

http://www.travel-images.com/photo/photo-india362.html

படத்தில் உள்ள கல் பதித்த அணி தான் ”புல்லாக்கு” என்பதா?Arun Rajendranhttps://www.blogger.com/profile/08412392445070807893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55366004073713896452013-06-06T13:08:34.276-04:002013-06-06T13:08:34.276-04:00நன்றிகள் இரவி...
உங்க ஒன்னப்புத்தட்டு கீழே கொடுத்...நன்றிகள் இரவி...

உங்க ஒன்னப்புத்தட்டு கீழே கொடுத்துள்ள தரவில் உள்ள அம்மனி அணிந்திருப்பது தானா?

http://blog.bodycandy.com/2012/02/29/modification-around-the-world-nose-piercing-in-india/indian-nose-piercing/

அப்புறம் அந்த “புல்லாக்கு”? பம்படம் மாதிரியான அணியா?Arun Rajendranhttps://www.blogger.com/profile/08412392445070807893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1477862947034190942013-06-06T06:26:30.673-04:002013-06-06T06:26:30.673-04:00இரவி -ன்னே கூப்புடுங்க அருண்; சாரெல்லாம் சாரா:)
S...இரவி -ன்னே கூப்புடுங்க அருண்; சாரெல்லாம் சாரா:)
Sara-வை வேணும்ன்னா Sir ன்னு கூப்புட்டுக்கோங்க:)

ஆயக் குழல் = நீங்களே சொல்லிட்டீங்களே! அதான் சரி
ஆயன் குழல் = ஆயர் குல மக்களின் குழல் (கண்ணன் -ன்னு ரொம்ப குறுக்கிட வேணாம்:))

அத்து வானம்; அத்து-ன்னா நீங்க சொன்ன மாதிரி, எல்லை-ங்கிற பொருளும் இருக்கு; ஆனா இங்கிட்டு, அத்துதல் = சேர்தல்
அத்து வானக் காடு = தொலைவில் பார்க்கும் போது, காட்டோட வானம் சேருதாம்; Horizon; அத்தனாம் பெரிய காடு

நாட்டுப்புறத் தமிழில் இலக்கணத்தை விட, இலக்கியமே சுவை அதிகம்:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55360531235237697822013-06-06T01:46:01.012-04:002013-06-06T01:46:01.012-04:00மிகவும் இரசித்தேன் இரவி சார் :-)
பொருள் விளக்கம் ...
மிகவும் இரசித்தேன் இரவி சார் :-)

பொருள் விளக்கம் தான் கேட்கப்போறேன்..

அத்து வானக் காட்டுக்கள்ளே
ஆயக் குழல் ஊதையிலே

அது என்ன அத்து வானக் காடு? வானமே ”எல்லை”யா இருக்குற மாதிரி அடர்ந்தக் காடுன்னு பொருள்-ங்களா?

ஆயக் குழல் - குழல் சரி...அது என்ன ஆயக் குழல்? ஆயன் குழல் ->கண்ணனின் குழல் -> புல்லாங்குழல் ..அப்படினு பொருள் கொள்ளலாங்களா?Arun Rajendranhttps://www.blogger.com/profile/08412392445070807893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37054042869564797582013-06-03T07:01:04.283-04:002013-06-03T07:01:04.283-04:00ஆகா! மிக்க நன்றி தனபாலன் சார், தங்களின் இந்த ஆர்வத...ஆகா! மிக்க நன்றி தனபாலன் சார், தங்களின் இந்த ஆர்வத் தொண்டுக்கு:)
வலைச்சர வாசகர்களுக்கும் நன்றி!
ஆனா, நான் தான் எழுதறத நிப்பாட்டிட்டேன்; அதான் எங்கும் போறதும்/வரதும் இல்லை:( Sorry!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87192783084943773872013-06-03T01:17:41.035-04:002013-06-03T01:17:41.035-04:00Once Again.... Visit : http://blogintamil.blogspo...Once Again.... Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_3.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32038953975650600032013-05-31T10:50:15.017-04:002013-05-31T10:50:15.017-04:00வணக்கம்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்...வணக்கம்

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47924511902291142732013-04-26T05:55:29.977-04:002013-04-26T05:55:29.977-04:00Arumai Nanbaa.Arumai Nanbaa.sunnyhttps://www.blogger.com/profile/05102518596411797908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66724995960742719352013-04-25T06:32:57.547-04:002013-04-25T06:32:57.547-04:00//சின்னகுட்டி நாத்தனா
சில்லரைய மாத்தினா//
sooper...//சின்னகுட்டி நாத்தனா
சில்லரைய மாத்தினா//

sooperu:)

ஆமாம்; என்னடி முனியம்மா பாடலும் நாட்டுப்புறப் பாடலே!

//இளையராஜா வந்தப்பிறகு தான் நாட்டுப்புற இசைக்கே அடையாளம் கிடைச்சாப்போல//

he he
நாட்டுப்புறப் பாடல்-ன்னாலே, குத்துப்பாட்டு/ என்னாடி முனியம்மா வகையறாக்கள் மட்டுமே-ன்னு ஒரு எண்ணம்; அப்படிக் காட்டிக் காட்டியே ஆக்கிட்டாங்க!

ஆனால், "மானத்துலே மீன் இருக்க, மருதையில நீ இருக்க" -ன்னு காதல்/ ஏக்கம்/ சமூக உண்மைகள் -ன்னு
நாட்டுப் பாட்டில் கொட்டிக் கிடப்பதை, "வேறு மாதிரி" அழகுறக் காட்சிப் படுத்தினார் இளையராஜா; அதான் போல, அப்படியொரு பேரு அவருக்கு உருவாயிருச்சி:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19089631976317302462013-04-25T06:26:39.396-04:002013-04-25T06:26:39.396-04:00thatz ok; no issues
dank u sirthatz ok; no issues
dank u sirKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2031458564940002692013-04-25T06:25:38.130-04:002013-04-25T06:25:38.130-04:00nandRi sury sire:)nandRi sury sire:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38973292951603399692013-04-25T06:25:11.660-04:002013-04-25T06:25:11.660-04:00dank u:)dank u:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53523272243382501592013-04-25T06:24:53.068-04:002013-04-25T06:24:53.068-04:00my fave of faves - this song:)
scenes also too goo...my fave of faves - this song:)
scenes also too good, to match the lyricsKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36044635102654650772013-04-19T06:51:35.450-04:002013-04-19T06:51:35.450-04:00
அருமை.
subbu thatha

அருமை.

subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91807199973505410832013-04-18T21:54:04.620-04:002013-04-18T21:54:04.620-04:00அருமையான ரசனையான பதிவு. அருமையான ரசனையான பதிவு. முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63913733709839524032013-04-18T21:20:16.463-04:002013-04-18T21:20:16.463-04:00மானத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்தில...மானத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்திலே நான் இருக்க
சேருவது எக் காலம்?

பாட்டு பிரமாதம்...நாயக்கர் & சேரி பெண் -- மனது கனத்தது!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33855804701167740362013-04-18T09:13:38.813-04:002013-04-18T09:13:38.813-04:00தமிழ்மணம் இணைக்க முடியவில்லை...தமிழ்மணம் இணைக்க முடியவில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63569591886564490892013-04-18T09:13:19.572-04:002013-04-18T09:13:19.572-04:00பாடல் அனைத்தும் அருமை... நாட்டுப்புறப் பாடல்கள், ச...பாடல் அனைத்தும் அருமை... நாட்டுப்புறப் பாடல்கள், சங்க இலக்கியம் என அனைத்தும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91481542383277311602013-04-18T08:19:23.592-04:002013-04-18T08:19:23.592-04:00கே.ஆர்.எஸ்,
பழைய சினிமாவில வரும் டப்பாங்குத்து வக...கே.ஆர்.எஸ்,

பழைய சினிமாவில வரும் டப்பாங்குத்து வகை பாடல் எல்லாமே நாட்டுப்புற இசை தான், கொஞ்சம் சினிமாட்டிக்கா மாத்தியிருப்பாங்க.

சின்னகுட்டி நாத்தனா சில்லரைய மாத்தினா குன்னக்குடி போற வண்டியில குழந்தை குட்டிய ஏத்தினா...

டிகேஎஸ்.நடராஜன் பாடிய என்னடி முனியம்மா உன் கண்ணில மையி...

வகை எல்லாமே நாட்டுப்புற பாட்டு வகை தான்.

தமிழ்சினிமாவில் நாட்டுப்புற இசை எப்பவும் இருந்துக்கிட்டு தான் இருந்துச்சு ஆனால் மக்கள் அதை வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க.

இளையராஜா வந்தப்பிறகு தான் நாட்டுப்புற இசைக்கே அடையாளம் கிடைச்சாப்போல ஒரு பேச்சும் உருவாகிடுச்சு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com