tag:blogger.com,1999:blog-18001940.post8513992034826255611..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்11: "பொண்டாட்டி" என்றால் என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-18001940.post-54663778086447996352011-12-28T07:18:03.628-05:002011-12-28T07:18:03.628-05:00இரவி,
வேளுக்குடியார் சொல்லும் பாசுர விளக்கம் நல்...இரவி,

வேளுக்குடியார் சொல்லும் பாசுர விளக்கம் நல்லா இருக்கு. ஆனா அது இந்த திருப்பாவைப் பாசுரத்துக்குத் தானா? வேறு ஏதோ ஒரு பாசுரத்துக்கான விளக்கம் போல இருக்கே. கொஞ்சம் பாருங்க.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55968364133300605612011-12-27T02:03:56.538-05:002011-12-27T02:03:56.538-05:00@4SN க்கு பதிலா வேளுக்குடியா, பலே!
பெண்டாட்டி பற்ற...@4SN க்கு பதிலா வேளுக்குடியா, பலே!
பெண்டாட்டி பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது. பெண்டாட்டி = இல்லத்தரசி. (So சிம்பு தூய தமிழில் தான் பாடியிருக்கார்.)
இந்த பாசுரத்திலும் அரவு reference வருகிறது. "புற்று அரவு அல்குல் புனமயிலே," KRS, அதற்கும் நல்ல விளக்கம் கொடுத்திருக்கீங்க. நன்றி.
amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38053816033949261702011-12-27T01:39:10.262-05:002011-12-27T01:39:10.262-05:00nice as usual..continuenice as usual..continueசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57654433686074550712011-12-27T01:14:34.228-05:002011-12-27T01:14:34.228-05:00அது என்ன முகில் வண்ணன்?? முகில் என்பது மேகம் தானே....அது என்ன முகில் வண்ணன்?? முகில் என்பது மேகம் தானே...இங்கு மழை பெய்யும் காலத்தையொட்டிய மேகத்தைக் கோதை குறித்தால், தலைவர் கருப்பு(கார்மேக வண்ணன்) ஓகே... ஆனால்,மார்கழி மாசத்தில் முகில் என்பது வெண்மை நிறம்தானே... அதை ஏன் தலைவரோட நிறத்துக்கு ஈடு செய்யுறா கோதை??Anonymoushttps://www.blogger.com/profile/17638775871004241813noreply@blogger.com