tag:blogger.com,1999:blog-18001940.post8979429070619512404..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: திருக்கோட்டியூர் நரசிம்மன்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18001940.post-41146365545024141522009-12-21T19:39:01.318-05:002009-12-21T19:39:01.318-05:00பாலாஜி
//Rangan anna... i did not mean to bring i...பாலாஜி

//Rangan anna... i did not mean to bring in a different meaning, those are just my 2 cents. bcoz i read sujatha's article on 'divya prabhandam' last week, this kind of interpretation flashed in my mind. Sujatha also clearly mentioned in his article that those are his own thoughts.//

No worries.

At least in the context of this Pasuram, the meaning that you thought of fits.

We can enjoy more when we start thinking and interpret things differently - not just the stereotype meaning!

Rangan DevarajanRangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67240526719419082282009-12-21T14:59:49.150-05:002009-12-21T14:59:49.150-05:00//பிரபந்தத்தில், மலயாளம் மட்டுமன்றி, இன்று நாம் கே...//பிரபந்தத்தில், மலயாளம் மட்டுமன்றி, இன்று நாம் கேட்கும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் (தெலுங்கு, கன்னடம், மலயாளம், கொங்கணி) உள்ள வார்த்தைகள் சில உண்டு.//

wow...nice to know abt this!

// ’எதில் இருந்து எது வந்தது?’ என்ற ஆராய்ச்சிக்கு அடியேன் வரமாட்டேன் :-) Too Sensitive a Topic!//

me too ;-DBalajihttps://www.blogger.com/profile/04773828462085252345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55886008006266349102009-12-21T13:58:44.025-05:002009-12-21T13:58:44.025-05:00Rangan anna... i did not mean to bring in a differ...Rangan anna... i did not mean to bring in a different meaning, those are just my 2 cents. bcoz i read sujatha's article on 'divya prabhandam' last week, this kind of interpretation flashed in my mind. Sujatha also clearly mentioned in his article that those are his own thoughts.

btw... i would like to comment in tamil, but yet to learn that magic!! :)Balajihttps://www.blogger.com/profile/04773828462085252345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41864977402981674062009-12-20T20:29:05.312-05:002009-12-20T20:29:05.312-05:00//ஆனால் ஆழ்வார் இதை அடியேன் எந்தப் புத்தகத்திலும் ...//ஆனால் ஆழ்வார் இதை அடியேன் எந்தப் புத்தகத்திலும் படித்ததில்லை.//

Sorry for the Typo.

’ஆழ்வார் மிண்டர் எனும் வார்த்தையை, இந்த அர்த்தத்தில் கூறியதாக அடியேன் எந்தப் புத்தகத்திலும் ...’

என்று கூற வந்தேன்.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25437956928532267062009-12-20T20:26:35.595-05:002009-12-20T20:26:35.595-05:00பாலாஜி

In Malayalam MindAthiru = PesAmaliru. s...பாலாஜி

In Malayalam MindAthiru = PesAmaliru. so here, can we also interpret "மிண்டர்" as - "those who dont even speak about Srirangam"?//

இந்தப் பொருள் வரலாம். ஆனால் ஆழ்வார் இதை அடியேன் எந்தப் புத்தகத்திலும் படித்ததில்லை.

writer Sujatha also mentioned about the usage of some malayalam words in few pAasurams and they could have been tamil words during Alwars period.//

பிரபந்தத்தில், மலயாளம் மட்டுமன்றி, இன்று நாம் கேட்கும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் (தெலுங்கு, கன்னடம், மலயாளம், கொங்கணி) உள்ள வார்த்தைகள் சில உண்டு. ’எதில் இருந்து எது வந்தது?’ என்ற ஆராய்ச்சிக்கு அடியேன் வரமாட்டேன் :-) Too Sensitive a Topic!

தெலுங்கிற்கு உதாரணம்:

-தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!

இங்கு, ‘செப்பு’ என்பது, 'Copper' அல்ல. தெலுங்கில், ‘செப்பு’ என்றால், ‘சொல்’ என்று அர்த்தம்!

Again, இந்த ’மிண்டர்’ தான் ‘மலயாள மிண்டரா’ என்று அடியேனுக்குத் தெரியாது!Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5081009741268933892009-12-20T12:49:49.511-05:002009-12-20T12:49:49.511-05:00//அணி திருவரங்கம் என்னா*
மிண்டர்//
In Malayalam M...//அணி திருவரங்கம் என்னா*
மிண்டர்//

In Malayalam MindAthiru = PesAmaliru. so here, can we also interpret "மிண்டர்" as - "those who dont even speak about Srirangam"?

writer Sujatha also mentioned about the usage of some malayalam words in few pAasurams and they could have been tamil words during Alwars period.Balajihttps://www.blogger.com/profile/04773828462085252345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78941845377730150462009-12-18T09:18:16.829-05:002009-12-18T09:18:16.829-05:00My Dear Radha Ramanuja Dhasan
//In which temple? ...My Dear Radha Ramanuja Dhasan

//In which temple? I will be able to attend if its in Chennai.//

I am doing the discourse this year, in Indira Nagar Sundhara Anjaneya swami Temple, Bangalore, every day between 10:30 AM and 11:30 AM.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49285356898677060972009-12-18T08:55:25.781-05:002009-12-18T08:55:25.781-05:00//கோயிலில் மார்கழி மாத திருப்பாவை பிரவசனம். //
In ...//கோயிலில் மார்கழி மாத திருப்பாவை பிரவசனம். //
In which temple? I will be able to attend if its in Chennai.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59534908113360280352009-12-18T08:53:57.109-05:002009-12-18T08:53:57.109-05:00//அடப் பாவி ராதா, உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? :) ...//அடப் பாவி ராதா, உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? :) //
My full name is Radha Ramanuja Dasan. :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38480525035868765282009-12-18T08:26:41.181-05:002009-12-18T08:26:41.181-05:00ராதா
//Dear Rangan Anna,
Will you be interested i...ராதா

//Dear Rangan Anna,
Will you be interested in listening to a select set of pasurams(approximately 400 in number) musical form? (But they come with a cost.Each one costs Rs 10/-. Kali yugam allava ! Money rules everywhere. :-))
If yes, please send me a mail.//

I am definitely interested. ஆனால், தற்போது I have too much in my plate - நரசிம்மாயணம் & கோயிலில் மார்கழி மாத திருப்பாவை பிரவசனம்.

மீண்டும் தை ஹஸ்த நட்சத்திரத்திற்க்குப் பிறகே பிரபந்தம் கேட்க வேண்டும் என்பர் பெரியோர்.

அதற்கப்புறம் கேட்கிறேன்.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50994506181409365702009-12-18T08:15:47.016-05:002009-12-18T08:15:47.016-05:00KRS
//இந்த சுயக்ஞன் கதை-உபதேசத்தைக் கருவில் உள்ள ...KRS

//இந்த சுயக்ஞன் கதை-உபதேசத்தைக் கருவில் உள்ள குழந்தை கேட்டதோ என்னவோ?

அதான் தூணில் பிளந்து தோன்றிய சிம்மம் தந்தையைப் பிளந்ததைப் பார்த்தும், பயந்து மூர்ச்சையடையாமல் இருந்தது போல!

நாரதருக்கு முன்னமேயே பிரகலாதனுக்கு இப்படி ஒரு குருவா? :)
தந்தை சொன்ன "கருவில்" உபதேசம் = ஆத்ம சாக்ஷாத்காரம்!
நாரதர் சொன்ன "கருவில்" உபதேசம் = பரமாத்ம சாக்ஷாத்காரம்!//

இல்லை. பிரகலாதன் நாரயணன் பக்தனானதற்கு இன்னொரு காரணம் உண்டு. விளக்கம் பின்னால் :-)Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89817814473928950592009-12-18T08:13:22.263-05:002009-12-18T08:13:22.263-05:00KRS
//இப்போ சொல்லுங்க, திருக்கோட்டியூருக்கு இவ்வள...KRS

//இப்போ சொல்லுங்க, திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா? :))//

இன்னும் இருக்கிறது ... ஹி ... ஹி ... இதைப் பற்றி, அடுத்த Post-ல் எழுதுகிறேன்.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43880522074141187392009-12-18T08:06:10.903-05:002009-12-18T08:06:10.903-05:00KRS
//இரணியன் அண்ணன் அல்லவா? அப்படீன்னா முதலில் க...KRS

//இரணியன் அண்ணன் அல்லவா? அப்படீன்னா முதலில் கொன்றது தம்பியைத் தானே?//

ஆம்.

//இராமாயணத்திலும் தம்பி மனைவியை ஒருவன் அபகரிக்க...//

தங்கள் Comment புரியவில்லை. சற்று விளக்குகிறீர்களா?

//நிஜமாலுமே "சாத்தான்" வேதம் ஓதிற்றா? :)//

ஆம். அதைப் படித்தால், இரணியன் நன்கு படித்தவன் எனத் தெரியும். ஆனால், படித்ததை ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63864203003671918922009-12-18T08:02:42.805-05:002009-12-18T08:02:42.805-05:00KRS
//முதல் படத்தில் நரசிம்மப் பெருமாள் சூப்பர் ப...KRS

//முதல் படத்தில் நரசிம்மப் பெருமாள் சூப்பர் புலி நகச் சங்கிலி போட்டிருக்காரு! மொத்தம் மூனு புலி நகங்கள்! :)//

Re-directed to ராகவன்Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79639774992575211882009-12-18T00:07:13.751-05:002009-12-18T00:07:13.751-05:00அடப் பாவி ராதா, உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? :)
நல...அடப் பாவி ராதா, உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? :)
நல்லது தான்!

ரங்கன் அண்ணா, ராதா சொல்லும் பா-சுரங்கள், உங்க கிட்ட முன்பு பேசி இருந்தேனே - காலஞ்சென்ற அரையர் ராமா பாரதி, மற்றும் அவர் துணைவியார் பாடுவது!

இந்த ஆழ்வார் ஆழும் முயற்சி பற்றித் தனி மடலில் இன்னும் சொல்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59253803916816171242009-12-18T00:05:57.564-05:002009-12-18T00:05:57.564-05:00//திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்ன...//திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?//

ஹிஹி
பெரியாழ்வார் பல பாசுரங்களில் ஏன் திருக்கோட்டியூரைச் சுற்றியே வருகிறார்? :)

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
-ன்னு கண்ணன் திருக்கோட்டியூரில் பிறந்ததாக ஏன் காட்ட வேணும்?

நாராயண நாமத்துக்கும் திருக்கோட்டியூருக்கும் என்ன தொடர்பு?

எதுக்கு, இராமானுசர் உலகத்துக்கே காட்டிக் கொடுத்த மந்திரப் பொருள், திருக்கோட்டியூரிலேயே அமைந்தது?

இப்போ சொல்லுங்க, திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா? :))

சொல்லி முடியாது.
அவ்வளவு பெருமை.

அனைவரின் திருவடிகளுக்கும் பல்லாண்டு.

அடியேன்.selvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15030189322065773242009-12-17T23:47:22.506-05:002009-12-17T23:47:22.506-05:00Dear Rangan Anna,
Sample here:
http://araiyar.com/...Dear Rangan Anna,
Sample here:
http://araiyar.com/html/sample_pasurams/kangulum-pagalum.mp3

RadhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47447396259477867012009-12-17T23:08:26.963-05:002009-12-17T23:08:26.963-05:00Dear Rangan Anna,
Will you be interested in listen...Dear Rangan Anna,
Will you be interested in listening to a select set of pasurams(approximately 400 in number) musical form? (But they come with a cost.Each one costs Rs 10/-. Kali yugam allava ! Money rules everywhere. :-))
If yes, please send me a mail.

RadhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12711123522716907542009-12-17T20:27:34.563-05:002009-12-17T20:27:34.563-05:00//திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்ன...//திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?//

ஹிஹி
பெரியாழ்வார் பல பாசுரங்களில் ஏன் திருக்கோட்டியூரைச் சுற்றியே வருகிறார்? :)

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
-ன்னு கண்ணன் திருக்கோட்டியூரில் பிறந்ததாக ஏன் காட்ட வேணும்?

நாராயண நாமத்துக்கும் திருக்கோட்டியூருக்கும் என்ன தொடர்பு?

எதுக்கு, இராமானுசர் உலகத்துக்கே காட்டிக் கொடுத்த மந்திரப் பொருள், திருக்கோட்டியூரிலேயே அமைந்தது?

இப்போ சொல்லுங்க, திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59933088944433501492009-12-17T20:23:21.801-05:002009-12-17T20:23:21.801-05:00//இதைக் கேட்ட திதிக்கு மனம் தெளிகிறது; இரணியன், இற...//இதைக் கேட்ட திதிக்கு மனம் தெளிகிறது; இரணியன், இறக்காமல் இருக்க வரம் வேண்டி தவம் செய்ய மந்தர மலை அடிவாரம் செல்கிறான்//

இந்த சுயக்ஞன் கதை-உபதேசத்தைக் கருவில் உள்ள குழந்தை கேட்டதோ என்னவோ?

அதான் தூணில் பிளந்து தோன்றிய சிம்மம் தந்தையைப் பிளந்ததைப் பார்த்தும், பயந்து மூர்ச்சையடையாமல் இருந்தது போல!

நாரதருக்கு முன்னமேயே பிரகலாதனுக்கு இப்படி ஒரு குருவா? :)
தந்தை சொன்ன "கருவில்" உபதேசம் = ஆத்ம சாக்ஷாத்காரம்!
நாரதர் சொன்ன "கருவில்" உபதேசம் = பரமாத்ம சாக்ஷாத்காரம்!

"கருவாய் உயிராய்"
"குருவாய் வருவாய்"
"அருள்வாய் குகனே"Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19187478015742955722009-12-17T20:15:52.970-05:002009-12-17T20:15:52.970-05:00//தம்பி மனைவியான ருஷாபானுவும், அவளுடைய 7 மக்களும் ...//தம்பி மனைவியான ருஷாபானுவும், அவளுடைய 7 மக்களும் அழுகின்றனராம்! இதைப் பற்றிக் கவலைப் படாது, தம்பி மனைவியை அபகரிக்க நினைக்கிறானாம் இரணியன்!//

இரணியன் அண்ணன் அல்லவா? அப்படீன்னா முதலில் கொன்றது தம்பியைத் தானே?

இராமாயணத்திலும் தம்பி மனைவியை ஒருவன் அபகரிக்க...
அதுக்கு முன்னாடி நரசிம்மாயணத்திலும், இப்படியேவா? :)

//ஆனால் தன் தாயான திதியும் அழுவதால், எல்லோரையும் மயக்க, அவர்களுக்கு 'உபதேசம்' செய்கிறானாம் இரணியன்!//

நிஜமாலுமே "சாத்தான்" வேதம் ஓதிற்றா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34063837605361899882009-12-17T20:12:03.869-05:002009-12-17T20:12:03.869-05:00பிரம்ம வேள்வி
தேவ வேள்வி
பூத வேள்வி
பித்ரு வேள்வ...பிரம்ம வேள்வி
தேவ வேள்வி
பூத வேள்வி
பித்ரு வேள்வி
மனித வேள்வி
- என்ற பஞ்ச பூதக் கடமைகள் பற்றிச் சொன்னது அருமை ரங்கன் அண்ணா!

அதில் மனித வேள்வியில், அன்னதானம், நிராதரவான குழந்தைகள் நலன் முதலான சமூகக் கடமைகள் மிகவும் முக்கியம்! - ஐயுமும் , பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி என்று அவளும் காட்டிச் செல்கிறாள் அல்லவா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12726354139896554962009-12-17T20:08:16.127-05:002009-12-17T20:08:16.127-05:00முதல் படத்தில் நரசிம்மப் பெருமாள் சூப்பர் புலி நகச...முதல் படத்தில் நரசிம்மப் பெருமாள் சூப்பர் புலி நகச் சங்கிலி போட்டிருக்காரு! மொத்தம் மூனு புலி நகங்கள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37275797951060538022009-12-17T20:07:33.817-05:002009-12-17T20:07:33.817-05:00//இனி, குறைந்தது 'அரங்கா' என்று சொல்லி விட...//இனி, குறைந்தது 'அரங்கா' என்று சொல்லி விட்டாவது 'Party'-க¢குச் செல்லலாமே :-)//

ரெங்கா, ரெங்கா, ரெங்கா!
இப்போ Party-க்கு போறேன்! :)

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி "நாயேனுக்கு" இடுமினீரே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39848842518654338652009-12-17T03:42:39.920-05:002009-12-17T03:42:39.920-05:00ராகவா
//இந்த வாரம், நமது ஆஸ்தான Photo Director (த...ராகவா

//இந்த வாரம், நமது ஆஸ்தான Photo Director (தேவன் ராகவன்) கொஞ்சம் busy. எனவே, படங்கள் போட இயலவில்லை. மன்னிக்கவும்.//

நீ வரலைன்னு Post போட்டா, பின்னாடி நீ வந்து Picture போட்டு, கால வாரிட்டியே தல ...Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.com