tag:blogger.com,1999:blog-18001940.comments2024-03-11T21:54:41.611-04:00மாதவிப் பந்தல்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger15530125tag:blogger.com,1999:blog-18001940.post-68072468514315163232024-03-11T20:50:18.005-04:002024-03-11T20:50:18.005-04:00அருமை பகிர்வுக்கு நன்றி...அருமை பகிர்வுக்கு நன்றி... prabhahttps://www.blogger.com/profile/14085321686296358296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83452143115575136992024-02-05T02:22:35.729-05:002024-02-05T02:22:35.729-05:00மிக்க நன்றி புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி புரிய வைத்தமைக்கு Vendhanhttps://www.blogger.com/profile/08007882469216428629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59725461080237671252023-11-28T13:36:32.351-05:002023-11-28T13:36:32.351-05:00வணக்கம்.உங்கள் சுப்ரபாதம் பதிவுகளை கிட்டத்தட்ட 16 ...வணக்கம்.உங்கள் சுப்ரபாதம் பதிவுகளை கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இப்போது தான் படித்து அனுபவித்து வருகிறேன். மிக்க நன்றிதமிழ்ச் செல்வன்ஜீhttps://www.blogger.com/profile/03286910736093695021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80617577545617535882023-11-09T13:22:20.620-05:002023-11-09T13:22:20.620-05:00நன்றி.நன்றி.Lalithahttps://www.blogger.com/profile/03379142675482794579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49698699955230012812023-05-05T09:57:37.262-04:002023-05-05T09:57:37.262-04:00அருமை பகிர்வுக்கு நன்றி...அருமை பகிர்வுக்கு நன்றி... prabhahttps://www.blogger.com/profile/14085321686296358296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78118046491605250382023-05-03T01:02:02.769-04:002023-05-03T01:02:02.769-04:00மிக அருமை நன்றிமிக அருமை நன்றிprabhahttps://www.blogger.com/profile/14085321686296358296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12643984030471239262023-04-12T01:22:15.361-04:002023-04-12T01:22:15.361-04:00அருமையான பதிவு!! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2...அருமையான பதிவு!!  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 கவிதை | Tamil Puthandu Vazthukal 2023 Aradhyahttps://www.blogger.com/profile/08732642558033708261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69770568633679057112022-12-13T01:27:32.588-05:002022-12-13T01:27:32.588-05:00’கன்றும் உணாது’ எனும் வெள்ளிவீதியார் கவிதை, பாலைத்...’கன்றும் உணாது’ எனும் வெள்ளிவீதியார் கவிதை, பாலைத் திணை. பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. எனவே, இது தலைவி கூற்றே!

தலைவன் பிரிவினை இவள் ஆற்றாள் ஆயினாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “நான் ஆற்றியிருப்பவும் என் மாமை அழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” என்று கூறியது.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17378206745940077202022-12-12T04:24:03.820-05:002022-12-12T04:24:03.820-05:00கன்றும் உணாது எனும் வெள்ளி வீதியார் பாடல் தலைவனின்...கன்றும் உணாது எனும் வெள்ளி வீதியார் பாடல் தலைவனின் தவிப்பைத் தோழனுக்குக் கூறுவது. தலைவி கூற்றில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81857782005488324842022-11-05T03:28:35.360-04:002022-11-05T03:28:35.360-04:00இக்கட்டுரை சிறப்பாக உள்ளதுஇக்கட்டுரை சிறப்பாக உள்ளதுAshokhttps://eagleflyweb.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19266255534552904732022-07-25T12:04:59.053-04:002022-07-25T12:04:59.053-04:00நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும்...நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/ Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3574940550250848012022-06-20T07:34:22.830-04:002022-06-20T07:34:22.830-04:00சிறந்த பதிவு..சிறந்த பதிவு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13678392369418441942022-05-11T14:34:09.005-04:002022-05-11T14:34:09.005-04:00Thanks for writing this blog, You may also like th...Thanks for writing this blog, You may also like the  Murugan vel spiritual growthhttps://www.blogger.com/profile/11764289194248684875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21881294225656896372022-01-17T02:33:47.019-05:002022-01-17T02:33:47.019-05:00I am late in reading this. Why does no one put for...I am late in reading this. Why does no one put forth the suggestion that Manikka vasagar belonged to a period after Sundar and Nambi Andar Nambi uses Thiruthondathogai to compose his list adding Sundarar and his parents who are mentioned in the song. The reverence for Sundar does not permit any tampering with the names and in fact the three additions are also names already mentioned. Frankly otherwise sadayan and isaignani have no other claims to be in the list. So Manikka vasagar is omitted because he does not get mentioned in Thiruthondathogai. Sekkilar faithfully follows Nambiandar's list.
The oft quoted nari/pari stories associated with Manikka vasagar are in Thiruvilaiyadal puranam which I belive is later in date. Even though the vilaiyadal is mentioned in thevaram there is no association with Manikka vasagar then. Considering the Tirumurais are compiled around that time or just later Manikka vasagar had to be well known. His compositions are well ahead of periyapuranam in the list.Of course who put them in order needs to be looked at and my memory of all that I had read fails me there.shobshttps://www.blogger.com/profile/11151833926381462361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16422363691306498122022-01-06T00:36:27.603-05:002022-01-06T00:36:27.603-05:00Article is very informative thanks.
Exchange listi...Article is very informative thanks.
Exchange listing Services Company
Exchange Listing Serviceshttps://www.blogger.com/profile/14880323706337521721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46284131815526423302022-01-06T00:36:21.262-05:002022-01-06T00:36:21.262-05:00Article is very informative thanks.
Exchange listi...Article is very informative thanks.
Exchange listing Services Company
Exchange Listing Serviceshttps://www.blogger.com/profile/14880323706337521721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31966069733353601662021-07-28T03:14:03.751-04:002021-07-28T03:14:03.751-04:00இளங்குமரன் ஐயா அவர்களின் வழக்குச் சொல் அகராதி
htt...இளங்குமரன் ஐயா அவர்களின் வழக்குச் சொல் அகராதி

https://solalvallan.com/topics/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/சொலல்வல்லன்https://solalvallan.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57246002544838835662021-07-18T07:43:28.999-04:002021-07-18T07:43:28.999-04:00பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பந்தலிலே தமிழ்க் கனி!...பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பந்தலிலே தமிழ்க் கனி! இப்பொழுதுதான் தற்செயலாகப் பார்த்தேன். தமிழ் குறித்துத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவை என்ன என்பதை பட்டியலிட்டுப் பதிவு செய்து விட்டீர்கள். இத்தனை நாட்களாகத் துவிட்டரில் நீங்கள் எழுதி வந்த பல கருத்துக்களை இதிலும் பார்க்க முடிந்தது. குறிப்பாக 9, 10, 11 ஆகியவை. அவை தவிர தொல்காப்பிய-வள்ளுவ-இளங்கோ இலக்கியப் பேரரங்கம், தனித்தமிழ் இயக்க வரலாற்று மையம் & திராவிட இயக்க வரலாற்று மையம், தமிழிசைக்கென்றே தனிப் பல்கலைக்கழகம், தொல்லியலுக்கென்றே தனிப் பல்கலைக்கழகம், தமிழ் மொழி - இலக்கிய - வரலாறு குறித்த உலகத் தர ஆவணப் படங்கள்!

ஆகா!... ஆகா!!... ஆகா!!!... எத்தனை கனவுகள்! எப்பேர்ப்பட்ட கனவுகள்!! இவற்றையெல்லாம் புதிய முதல்வருக்கும் அனுப்பி வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். இந்தக் கட்டுரை இந்தத் தேர்தலுக்கோ இப்பொழுது அமைந்திருக்கும் புத்தரசுக்கோ மட்டுமில்லை இந்தக் கனவுகள் அத்தனையும் நிறைவேறும் வரை இனி தமிழ்நாட்டில் அமையும் ஒவ்வோர் அரசுக்கும் தமிழ்க் கடமைகளை உணர்த்தும் செந்தர ஆவணமாய்த் திகழும்!

நன்றி இப்படி ஒரு பதிவுக்காக!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61425017061170304622021-07-18T07:33:54.218-04:002021-07-18T07:33:54.218-04:00செம்மையாகச் சொன்னீர்கள்! உண்மையில் நான் அடிக்கடி ந...செம்மையாகச் சொன்னீர்கள்! உண்மையில் நான் அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்த கருத்து. ஓரீர் ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்ப்பு சார்ந்த ஒரு பணிக்காகக் கேட்டு வைத்திருந்தபொழுது சோதனைக்காக ஒரு பத்தியை மொழிபெயர்க்கச் சொல்லி எனக்கு அனுப்பினார்கள். அது பிளாக்செயின், எண்ணிமப் பணம் (digital currency) தொடர்பான ஒரு பத்தி. அந்த ஒரு பத்தியை மொழிபெயர்த்து அனுப்பிய பிறகு உங்களுக்குத் தோன்றியதுதான் எனக்கும் தோன்றியது. உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது! ஆனால் நாம் இன்னும் இந்தப் புதிய துறைகளையெல்லாம் தமிழ் விரல்களால் தொடக் கூட இல்லையே! இப்படி என் சிந்தனை ஓடியது. இவையெல்லாம் அரசு மனம் வைப்பது மட்டுமில்லை தமிழ் ஊடகங்கள் மனம் வைத்துச் செய்ய வேண்டியது. எங்கே, இவர்கள் இன்னும் இணையம், வட்டகை, ஊர்தி, எண்ணிமம், விசைப்பலகை, சுட்டி போன்ற அடிப்படையான தமிழ்ச் சொற்களையே இன்னும் கையாளத் தொடங்கவில்லையே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41943266035693394452021-07-14T14:58:10.844-04:002021-07-14T14:58:10.844-04:00Excellent write up sir. Given the recent trend rel...Excellent write up sir. Given the recent trend related to marijuana’s benefits in mental and physical well being, are there any mention of this in our records.? Be grateful if you could shed some lightAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47378408586575096562021-07-02T11:20:33.169-04:002021-07-02T11:20:33.169-04:00வணக்கம்
"அறியப்படாத தமிழ்" வாசித்தேன். ச...வணக்கம்
"அறியப்படாத தமிழ்" வாசித்தேன். சிறு விளக்கம் கேட்க எண்ணுகிறேன். தங்கள் மின்னஞ்சல் தர முடியுமா?எனது மின்னஞ்சல் kanjey@gmail.com
அன்புடன்
செயபாலன்Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74369152693763516882021-05-26T23:09:50.828-04:002021-05-26T23:09:50.828-04:00Hey Dear Ravi,
This is Srivatsan. I am typing as a...Hey Dear Ravi,
This is Srivatsan. I am typing as appA is dictating his feelings that you enthused in this post.

கண்ணபிரான் ரவிக்கு , உன் ஆசார்யன் ஆசீர்வாதம் .
நீ சொன்ன விஷயங்கள் எல்லாமே சத்யம் சாத்தியஸ்ய சத்யம் .
கோபம் இருக்கும் இடத்தில தன குணம் இருக்கும்னு சொல்வாங்க . உன் கோபங்கள் நியாயமானவையே .
தமிழ் மொழியை i, சம்ஸ்க்ருத கிரஹணம் செய்வதால் தன பாஷா பேதங்கள் வருது . இதை புரிந்து கொள்ளாமல் , சம்ஸ்க்ருத பாஷைக்கும் கேட்ட பெயர் வாங்கித் தந்து , இன்று ஸம்ஸ்க்ருதஸ்தமனமே செய்து விட்டார்கள் .

திருக்குறள் , தமிழ் மொழியின் கட்டளை கல் .
அதில் கொண்டாந்து , சம்ஸ்க்ருத கிரஹணம் செய்தல் மகா பாபம் .
தமிழ் இலக்கணம் தனித்தே இயங்க வல்ல யுகந்தர சக்தி உடையது . அதை லக்ஷணம் என்று பொய் சொல்லுதல் , பாஷா நிறமுள்ள பாபமே லாபிக்கும் .

பெருமாள் திராவிட வேதா உங்கப்பன் .
வேடம் பின் வர , தமிழே முன் வர , ஏல எழுந்தருளும் சிங்கம் .
உன் குணம் அடியேன் அறிவேன் . பிராம்மண தூஷண i என்று சொல்வது மடமை . தர்மம் தவறி நடந்தால் தூஷனை ஸ்புரிக்குமே தவிர பாஷனை ஸ்புரிக்காது .

பிராட்டியும் பெருமாளும் உனக்கு தீர்க்க சம்பத்து அருள வேண்டுகிறேன் .
உன் முருகனும் , நம் பெருமாளும் உன்னை ரக்ஷிக்க பட்டினம் காப்பு .
பூமா மற்றும் என்னோட ஆச்சார்யா ஆசீர்வாதங்கள் . பக்த வட்சலாம் க்ஷேமம் .
இன்னும் பெரிதாக இந்த தமிழ் பணியை எடுத்து செய் .

-உ . வே . வேங்கடகிரிஷ்ணமாச்சாரி Nalliah Sivanathanhttps://www.blogger.com/profile/02715933755734617519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72523561303854939392021-05-03T08:34:45.880-04:002021-05-03T08:34:45.880-04:00https://www.hindutamil.in/amp/news/reporters-page/...https://www.hindutamil.in/amp/news/reporters-page/153830-50.html

பதவியேற்கும் புதிய அரசுக்கு ஒரு வேண்டுகோள்:

இரு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு பாடநூல் கழகம், ஐம்பது ஆண்டுகள் பழமையான சுமார் 875 அரிய தமிழ்ப்புத்தகங்களை மறு பதிப்பு செய்து வெளியிட்டது. அந்த புத்தகங்கள் அனைத்துமே 1950-1970 காலகட்டத்தில் உயர்கல்வி படிப்பவர்களுக்கான பாடநூல்களின் (Textbook) தமிழ் மொழிப்பெயர்ப்பு.

தற்போதைய ஆண்டு 2021. உலகம் எவ்வளவோ மாற்றமடைந்து விட்டது. BlockChain Technology, Artificial Intelligence, Forensic Sciences, Architecture முதல் Genetics, Anthropology, Biodiversity, Climate Change, Online Banking - Markets - Payments - Algorithmic Trading, Food Processing வரை பல புதிய துறைகள் உருவாகிவிட்டன / பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டன. இத்துறையில் பயிலும் மாணவர்களுக்கோ அல்லது வல்லுனர்களுக்கோ அல்லது ஆர்வமுடைய தமிழ் மக்களுக்கோ இத்துறை தொடர்புடைய உலகத்தரம் வாய்ந்த பாடநூல்கள் (Texbooks) தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படவில்லை.

மேலும், 22-ஆம் நூற்றாண்டிற்கு தமிழ் மொழியை எடுத்துச் செல்ல இப்போதே தமிழ் மொழியை ஆயத்தப்படுத்த வேண்டும். 22-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் Artificial Intelligence, Block Chain Technology போன்றவையே விண்வெளியியல், பாதுகாப்புத்துறை முதல் கட்டிடவியல், விவசாயம் வரை எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்படும். இத்துறைகள் தொடர்பான தொழில்நுட்பங்களும் தகவல்களும் என அனைத்தும் தமிழிலும் இருக்க வேண்டும். இத்துறைகள் சார்ந்த புதிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆகவே, தமிழ் நாடு அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்பெயர்ப்புக்கு என்று ஐந்து முதல் பத்து கோடி வரை ஒதுக்கி, அகரமுதலித் திட்டம், பாடநூல் கழகம், தமிழ்வளர்ச்சித் துறை போன்றவற்றை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்களைக் கொண்டும், ஐஐடி, இஸ்ரோ போன்ற நடுவண் அரசுத் துறைகளின் உதவியையும், மேற்கத்திய மற்றும் சீனா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியை பெற்றும், புலம்பெயர் தமிழர்களின் அறிவுசார் உதவிகளையும் பெற்று, தற்போது உள்ள பல பாடநூல்களை (Textbooks) தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த நூல்கள் தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்படல் வேண்டும்.

தரமான நூல்களை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்வதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்குவதுமே, தமிழ் மொழியை இருபத்தியிரண்டாம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும்.Pandiannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28933834548056759852021-04-17T09:44:32.055-04:002021-04-17T09:44:32.055-04:00அருமையான பதிவு அருமையான பதிவு Elamathimskvhttps://www.blogger.com/profile/01152680543214002539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36245058843969363612021-04-04T01:14:47.032-04:002021-04-04T01:14:47.032-04:00மிகவும் அருமையான பதிவு . தங்களின் கோரிக்கைகள் சிலவ...மிகவும் அருமையான பதிவு . தங்களின் கோரிக்கைகள் சிலவற்றின் மீது நடவடிக்கை எடுத்தாலே தமிழ் தழைக்கும்.FreeMindhttps://www.blogger.com/profile/13836683919245979926noreply@blogger.com