தமிழகத் தேர்தல் 2021 - தமிழ்மொழி அரசியல்!
தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்!(பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்,Professeur adjoint - Littératures comparée (tamoul), Université de Paris, France)(ஆனந்த விகடன் இதழ், கேட்டுக்கொண்ட வண்ணம் எழுதிய கட்டுரைஅங்கு, முதன்மையான புள்ளிகள், சுருக்கப்பட்டு விட்டமையால்https://www.vikatan.com/news/politics/challenges-and-responsibilities-of-upcoming-tn-governmentமுழுக் கட்டுரையும், இங்கே...