புதிரா? புனிதமா?? - தசாவதாரம் வினாடி வினா!
சரியான விடைகள் கீழே போல்ட் பண்ணியிருக்கு! பாத்துக்குங்க! படம் இது வரை பாக்காதவங்க, ஒரு முறையாச்சும் கண்டிப்பா பார்க்கலாம்!
ஆனா எப்போ? இப்பவே-வா? இல்லை டிவிடி வரும் போதா-ன்னு நீங்களே முடிவு கட்டிக்கோங்க!
எல்லாரும் கொஞ்ச நாள் இதையே தான் பேசிக்கிட்டுத் திரிவாய்ங்க! So jus' be a part of the crowd and have fun...at the expense of Kamal!:-)
வெற்றியாளர்கள்:
உலக நாயகன்கள்: கொத்ஸ், கப்பி, கோபி, ராயல் ராம்
உலக நாயகிகள்: ஜெயப்ரதா, மல்லிகா ஷெராவத், ஜாக்கெட் போடாத அசின், ஜாக்கெட் போட்ட அசின்!
என்னா கேக்கறீங்க? வழக்கம் போல் பரிசா?
அதான் உலக நாயகிகள்-ன்னு பட்டியல் போட்டு, நம்ம உலக நாயகன்களுக்கு ஈடாக அறிவிச்சிருக்கோம்-ல? அப்பறம் என்னவாம்? வாழ்த்துக்கள்!!! :-)
லாஸ்ட் நிமிட்-ல வந்து, ஜாக்கெட் போட்ட அசினைப் பிடிச்ச ராயலின் மகிமையே மகிமை!:-)
கமல் சார், வாட் நெக்ஸ்ட்???
பிகு:
படம் பார்க்க இலவச டிக்கெட், சரவண பவன் குலுக்கல் சீட்டில் கிடைச்சிருக்கு!
மூனாவது முறை படம் பார்த்தா தப்பா மக்கா? சொல்லுங்க மக்கா சொல்லுங்க! :-)
மக்கள்ஸ்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா, எல்லாரும் தசாவதார விமர்சனம் படிச்சிட்டு, ஜாலியா இருக்கீங்களா?
யாராச்சும் ஒருத்தரோட விமர்சனத்துல, ஏதோ ஒன்னைப் படிச்சிப்புட்டு,
ஐயோ இதை நாம சரியா நோட் பண்ணலியே-ன்னு, ரெண்டாம் தபா தசாவதாரம் பார்த்த நல்லவங்க யார் யாருப்பா?
கையைத் தூக்குங்க பார்ப்போம்!(மொதல்ல, நான் கையைத் தூக்கி விடுகிறேன்!:-)
எத்தனை முறை தான் விமர்சனமே படிச்சிக்கிட்டு இருக்கறது? அதான் பார் ஏ சேஞ்ச்!
இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! தசாவதாரம் - புதிரா? புனிதமா??! Dasavatharam Quiz Show!
"புதிரா? புனிதமா??" கடைசியா நட்சத்திர வாரத்தில் போட்டதோட சரி! So, Thank You மிஸ்டர் தாமரை நகையான் (நம்ம ஜிரா கமலுக்கு வச்ச பேரு)!
* கமலே, உனக்கு 34.50$ கொடுத்தேனே-ன்னு அழுகுறாரு ஒரு கொத்தரு!
* ஹ"றி" ஓம்ன்னு படம் பாக்கச் சொல்றாரு இந்த ஹாரி புத்தரு!
* Hurry Om! படத்துக்கு லேட்டா மட்டும் போயிறாதீங்க மக்கா-ன்னு "ஹரி"-வுரை கொடுக்காரு இந்த ஜித்தரு!
தசாவதாரம் படம், புதிரா? புனிதமா??! ஆடலாம் வாங்க!
விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!
டிஸ்கி-1
இந்தப் போட்டியில் கலந்துக்கிட்டு, விடைகளைத் தப்பாச் சொன்னதுக்காக, இல்லை மேற்கண்ட படத்துக்காகவோ, இல்லை வேறு எதற்காகவோ....
இன்னோரு தபா தசாவதாரத்தைச் சரியா பார்க்கணும்-னு நீங்க ஏதாச்சும் முடிவெடுத்தீங்கன்னா, அதுக்கு எல்லாம், பாவம் கேஆரெஸ் தானா பொறுப்பு?
டிஸ்கி-2
ரங்கராஜ நம்பி கற்பனை! சிலையைக் கடலில் தூக்கி வீசியது உண்மை!
கற்பனையை உண்மையோடு கலக்கும் போது, விழிப்பும், அதை விட பொறுப்பும் தேவை!
படத்தில் தெளிவாக டிஸ்கி போட்டுச் சொல்லி விடுங்களேன்!
- என்று முன்னொரு பதிவில் சொல்லி இருந்தேன்!
கமல் ரசிகர்கள் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து, அப்பாவிச் சிறுவனான கேயாரெஸ்ஸைப் போட்டுத் தாக்கி, ஒரே நாளில் மாதவிப் பந்தலை அகில இந்திய ரேஞ்சுக்கு பிரிச்சி மேஞ்சி, அன்பைக் காட்டினாலும்...
கமல் மட்டும், நல்ல பிள்ளையா, நம்ம கேஆரெஸ் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதே போல நடந்துகிட்டாருப்பா! :-)
உலக நாயகன் கமலே, நீ வாழ்க! வாழ்க!
படம் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மல்டிப்பிள் பாத்திரப் படைப்புகளையும், வழக்கமான ஆத்திக-நாத்திக குழப்பத்தையும் தாண்டி,
உலக அளவில் வைத்துப் பேசப்படும் ஒரு தமிழ்ப் படத்தை உருவாக்க வேண்டும்!
அந்த வெறியை, இந்த வெ"ற்"றி உங்களுக்குக் கொடுக்கட்டும்!
உலக நாயகன் சாதனை அடைய, உலகளந்த உலகநாயகன் அருளட்டும்!!
மீண்டும் வாழ்த்துக்கள்!!!
1 | கமல் பாட்டியின் பேர் என்ன? (அசின், மல்லிகா ஷெராவத், அட ஜெயப்ரதாவைக் கூட இந்த முறை கமல் "சரியாவே" காட்டலை! இதுல பெருசா பாட்டி பேரை எல்லாம் ஏண்டா கேக்கறீங்க? -ன்னு தானே கேக்குறீங்க :-) | 1 அ) ராதாபாய் ஆ) கிருஷ்ணம்மாள் இ) ஆண்டாள் ஈ) கிருஷ்ணவேணி |
2 | படத்தின் பின்னணி இசையமைப்பாளர் யார்? (கமல் தோன்றும் காட்சியில் "சாரே ஜஹான் சே அச்சா" போட்ட அந்த பச்சா-ன்னு யாருப்பா சவுண்ட் வுடறது? :-) | 2 அ) ஹிமேஷ் ரெஷாமியா ஆ) கமலஹாசன் இ) தேவி ஸ்ரீ பிரசாத் ஈ) பாபி தூத்துல் |
3 | முன்னாள் CIA ஏஜென்ட்டாக (?) வரும் மல்லிகா ஷெராவத்தின் படப் பெயர் என்ன? அவள் கணவன் பெயர் என்ன? (சாரி, நோ சாய்ஸ்! ரெண்டுமே சரியாச் சொல்லணும் :-) | 3 Jasmine/Christian Fletcher |
4 | பலராம் நாயுடு-கோவிந்த் இரண்டு கமல்களின் சந்திப்பு முதலில் எங்கு நடக்கிறது? (தெலுங்கு டப்பிங்-ல இவரு பலராம் நாடாராமே? :-) | 4 அ) சென்னை விமான நிலையம் ஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம் இ) கார்கோ விமானம் ஈ) Immigration(குடியுரிமை) கவுன்ட்டர் |
5 | படத்துல ஒரு பட்டாம்பூச்சி பறந்துக்கிட்டே இருக்கும்! கவனிச்சீங்களா? (கமல் உலக நாயகனாச்சே! இதெல்லாம் தமிழ் சினிமாவுல அவரு சொல்லாட்டி வேற யார் சொல்வாங்களாம்? :-) அந்தப் பட்டாம்பூச்சியும், அது பற்றிக் கமல் எடுத்துக்காட்டும் கொள்கையும் - அவற்றின் பெயர்கள் என்ன? | 5 அ) Chaos Theory-Lava Effect ஆ) Chaos Theory-Butterfly effect இ) Tectonic Theory-Butterfly Effect ஈ) Quantum Theory-Lava Effect |
6 | படத்தின் மொத்த ஓடும் நேரம் எவ்ளோ? (அசினும் கமலும் ஓடுன ஓட்டத்தை எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க :-) | 6 அ) 03:05 ஆ) 02:55 இ) 03:15 ஈ) 02:45 |
7 | படத்தில் தன்னையும் ஒரு கிருமி கண்ட சோழன் என்று சொல்லிக் கொள்கிறார் கோவிந்த் ராமசாமி என்னும் விஞ்ஞானி கமல்! அந்தக் கிருமியைச் சாப்பிட்டு உயிர் துறக்கும் குரங்கின் பேர் என்ன? (கோவிந்த்-"ராம"சாமி என்பதால் சிம்பாலிக்கா ராமாயணக் குரங்கினமா? :-) | 7 அ) வினு ஆ) அனு (அனு-மான்?) இ) சிம்பா ஈ) கபீஷ் |
8 | படத்தில் வரும் அவ்தார் சிங்-கின் "ஓ ஹோ சனம்" என்ற பாடலை எழுதியது யார்? பாடியது யார்? (இந்தப் பாட்டு புடிச்சி இருந்துச்சா? ரஹ்மான், ஹாரிஸ், யுவன் இன்னும் நல்லா போட்டிருப்பாங்களோ?) | 8 அ) வாலி-ஹிமேஷ் ஆ) வைரமுத்து-கமல் இ) வைரமுத்து-ஹிமேஷ் ஈ) வாலி-கமல் |
9 | மண்ணின் மைந்தர் பூவராகவன்! அவர் கூட இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிய பின்னும், தான் மட்டும் சற்றும் அசையாத பாத்திரம். என்னை மிகவும் கவர்ந்த பாத்திரமும் கூட! (நீ என்ன பெரிய உலக நாயகனா-ன்னு அவரைக் கேட்கும் போது, "அட ஆமாண்டா"-ன்னு சொல்லிட்டு அவர் பேசும் வசனம் ஞாபகம் இருக்கா?) அவர் முதல் பெயர் (First Name) என்ன? (சாரி, நோ சாய்ஸ்!) | 9 வின்சென்ட் பூவராகவன் |
10 | கோவிந்த் சயன்டிஸ்ட்டும், இன்னும் பல சயன்டிஸ்ட்டுகளும் ஆபிசுக்கு உள்ளாறயே சைக்கிள் ஓட்டுறாங்க! (நாமளும் நம்ம பாஸ் கூப்பிடும் போது அப்படிப் போயி நின்னா எப்படி இருக்கும்?) நின்னுக்கிட்டு ஓட்டும் "அந்த" சைக்கிள் வகையறாவுக்கு என்ன பெயர்? | 10 அ) Scarpar(ஸ்கார்பார்) ஆ) Segway (செக்வே) இ) Wheelman (வீல்மேன்) ஈ) Glider(க்ளைடர்) |
என்னாங்க? எங்க ஓடுறீங்க?...மீண்டும் சினிமா தியேட்டருக்கா? அட! கேள்வி எல்லாம் அம்புட்டு கஷ்டமா என்ன?
இருங்க! ஈசியான ஆறுதல் கேள்வி ஒன்னு இருக்குல்ல!
*** ஜாக்கெட் போடாத அசின் அக்கா பேர் என்ன? - கோதை (ராதா)
ஜாக்கெட் போட்ட அசின் அக்கா பேரு என்ன?? *** ஆண்டாள்
(கரெக்டா சொல்றவங்களுக்கு கமல்-அசின் பேசிக் கொள்ளும் கடி-ஜோக்குகள் கேட்டதற்காகவே இலவச பர்னால் வழங்கப்படும் :-)
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!
1 அ) ராதாபாய் ஆ) கிருஷ்ணம்மாள் இ) ஆண்டாள் ஈ) கிருஷ்ணவேணி |
2 அ) ஹிமேஷ் ரெஷாமியா ஆ) கமலஹாசன் இ) தேவி ஸ்ரீ பிரசாத் ஈ) பாபி தூத்துல் |
3 |
4 அ) சென்னை விமான நிலையம் ஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம் இ) கார்கோ விமானம் ஈ) Immigration(குடியுரிமை) கவுன்ட்டர் |
5 அ) Chaos Theory-Lava Effect ஆ) Chaos Theory-Butterfly effect இ) Tectonic Theory-Butterfly Effect ஈ) Quantum Theory-Lava Effect |
6 அ) 03:05 ஆ) 02:55 இ) 03:15 ஈ) 02:45 |
7 அ) வினு ஆ) அனு இ) சிம்பா ஈ) கபீஷ் |
8 அ) வாலி-ஹிமேஷ் ஆ) வைரமுத்து-கமல் இ) வைரமுத்து-ஹிமேஷ் ஈ) வாலி-கமல் |
9 |
10 அ) Scarpar(ஸ்கார்பார்) ஆ) Segway (செக்வே) இ) Wheelman (வீல்மேன்) ஈ) Glider(க்ளைடர்) |
Results of the Poll:
1 ஈ) கிருஷ்ணவேணி
ReplyDelete2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்
3 Jasmine & Christian Fletcher
4 இ) கார்கோ விமானம்
5 ஆ) Chaos Theory-Butterfly effect
6 ஈ) 02:45 nu nenakiren :))
7 ஆ) அனு
8 ஆ) வைரமுத்து-கமல்
9 Vinvent
10 ஆ) Segway (செக்வே)
50 - 50 தேறும்ன்னு நினைக்கிறேன் இரவிசங்கர்.
ReplyDeleteமாதவிப் பந்தல் மேல் பறக்கும் பட்டர் ஃப்ளைக்கும், கமலுக்கும், 5ஆம் கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :-)))
ReplyDeleteஸ்ரீதர் நாராயணன் - உங்களுக்கு மட்டும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :-)))
வாய்யா ஜியா! எப்படி இருக்க?
ReplyDelete9 - spelling mishtakeuuu - aana ok! mark potturalam!
6 - தப்பு ராசா! தப்பு!
ஜியா = 9/10
நான் படம் பார்க்கலப்பா. உள்ளேன் ஐயா மட்டும் போட்டுக்கறேன்! :)
ReplyDelete6. அ) 3:05??? :)))) இதுக்கு மட்டும் கூகுள் உதவியே செய்ய மாட்டேங்குது :(((((
ReplyDelete//உங்களுக்கு மட்டும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!//
ReplyDeleteஆஹா... உங்க பட்டாம்பூச்சி சிறகசையவே இல்லையே. :-))
ஏற்கெனவே ஜியா 9 மதிப்பெண்கள் எடுத்திட்டார் போலிருக்கே. அப்புறம், சில கேள்விகளுக்கு சாய்ஸ் வேற இல்லை :-(
இந்த குவிஸ் போட்டிக்கு இன்னமும் தகுதி பெறாத நான் வெளில இருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்று மிக மிக மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
ரங்கமணிக்கு படத்தைப் பத்தி பதிவர்கள் சொன்னது எல்லாம் சொல்லி, 'டிவிடில வரட்டும், பார்த்துக்கலாம்'னாச்சு. இப்ப ரங்கமணி அவங்க அப்பா, அம்மா 'பார்த்து நல்லாயிருக்குனு சொன்னாங்களே' அப்படின்றாரு... எங்க ஊருல ஒரு தியேட்டருல ஓடுது. பாக்கணும்.
ReplyDeleteஇந்த வினாடிவினாவுக்கு என் எதிர்ப்பை பதிந்து கொள்கிறேன்:-(
அப்பாவி சிறுவன் Krs ???!!!அண்ணா ஏன் இப்படி என்னை மாதிரியே காப்பி அடிக்கிறீங்க???
ReplyDeleteஇன்னும் இந்த படம் பார்க்கவில்லை.
ஒரு சிங்கப்பூர் டாலர் 20 கொடுத்தீங்கன்னா popcorn,pepsi &டிக்கெட் செலவுக்கு ஆகும்.அப்படியே படம் பார்த்துட்டு நீங்க கேட்ட கேள்விக்கு 100% சரியா பதில் சொல்லிடுவேன் :D
டிக்கட்டே கிடைக்கலயாம்- நான்
ReplyDeleteபடமே பாக்கலையாம்
என்னத்த பதில் எழுதறது?:) ஒரு வாரம் கழித்து இந்தப்போட்டி வச்சிருக்கக்கூடாதா கள்ளபிறான் றவிசங்கறே!!
தியேட்டரே இல்லாத நாட்டில் இருப்பதால் படம் இணையத்தில் வரும் வரை காத்திருக்கிறோம். கை துறு துறுவென்று இருக்கின்றது என்று ஓடி வந்தால் ஏமாந்து போய் விட்டேன். அடுத்து புதிரா புனிமாவில் பார்க்கலாம்.
ReplyDelete@ ஜியா
ReplyDeleteமறுபடியும் தப்பு!
கூகுள் உதவ மாட்டங்குதா ஜியா? :-)
@ மக்கள்ஸ்!
யாருமே படம் பாக்கலியா? என்ன கொடுமை கமல் சார் இது? எல்லாருக்கும் பதிவர்களின் விமர்சனத்துலேயே படம் பாத்த எஃபெக்ட்டு கிடைச்சிருச்சா என்ன? :-)
1 ஈ) கிருஷ்ணவேணி
ReplyDelete2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்
3 கணவன் பேரு ப்ளெட்சர் :-)
4 அ) சென்னை விமான நிலையம்
5 ஆ) Chaos Theory-Butterfly effect
6 இ) 03:15
7 ஆ) அனு
8 ஆ) வைரமுத்து-கமல் (கடவுளும் கந்தசாமியும் யாரு எழுதினது?)
9 வின்சென்ட்
10 ஆ) Segway (செக்வே)
பெனாத்தலாரே
ReplyDelete4 thappu! 3 half correctuuu!
=8.5/10
1. கிருஷ்ணவேணி
ReplyDelete2. தேவி பிரசாத்
3. ஜாஸ்மீன்/?
4. சென்னை விமான நிலையம்
5. Chaos Theory-Butterfly effect
6. 2.45(2.46... ????)
7. அனு
8. வைரமுத்து/கமல்
9. வின்சென்ட்
10. Segway (செக்வே)
(படம் பார்க்காமலேயே அட்டன் பண்ணியாச்சு)
//கள்ளபிறான் றவிசங்கறே!! // ஷைலஜா, சூப்பர்! "காப்பிறைற்" வாங்கி வச்சுக்குங்க, உபயோகப்படும்.
ReplyDelete@தமிழ்ப் ப்ரியன்
ReplyDeleteவாங்க வாங்க! தியேட்டரே இல்லைன்னு முன்னாடி சொன்னீங்க! இப்போ பதில் எல்லாம் பட்டைய கெளப்புறீங்க! கூகுள் தியேட்டரா? :-)
3 = half correct/ ava purusan peru theriyalaiyaa? omg!
4, 6 = thappu!
= 7.5/10
படமா தியேட்டரில் படம் பார்த்தே 10 வருஷம் ஆயிடுச்சி. திருட்டு CD பார்ப்பதில்லை. இதிலே எப்படி தசகேள்விகளுக்கு பதில் கொடுப்பது. உள்ளேன் ஐய்யாதான்
ReplyDeleteஅன்புள்ள கேஆர்எஸ் அண்ணா,
ReplyDeleteஇதோ எனது பதில்கள் சுடச்சுட...
1 ஈ) கிருஷ்ணவேணி
2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்
3 jasmine, Christian Fletcher
4 இ) கார்கோ விமானம்
5 ஆ) Chaos Theory-Butterfly effect
6 ஈ) 02:45
7 ஆ) அனு
8 ஆ) வைரமுத்து-கமல்
9 Vincent
10 ஆ) Segway (செக்வே)
- கண்டன் மணி கண்டன்
ரவி படம் பார்க்கலைம்மா.
ReplyDeleteபாட்டிபேரு கிருஷ்ணவேணி அது தெரியும்:)
1 கிருஷ்ணவேணி
ReplyDelete2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்
3 கணவன் பெயர் Fletcher. அவங்க வரும் பொழுது எல்லாம் கண்ணைக் காதை எல்லாம் மூடிக்கச் சொல்லிட்டாங்களே! பூ மாதிரி இருக்கும் அவங்க பெயர் ஜாஸ்மின்?
4 இ) கார்கோ விமானம்
5 ஆ) Chaos Theory-Butterfly effect
6 இ) 03:15
http://abineshraja.wordpress.com/2008/06/09/dasavatharam-latest-news/
இவர் ஒரு நிமிஷம் அதிகமாச் சொல்லறாரு!
7 ஆ) அனு
8 அ) வாலி-ஹிமேஷ்
9 வின்செண்ட்
10 ஆ) Segway (செக்வே) (நான் கூடத்தான் ஓட்டி இருக்கேன்)
தலைவியைப்பற்றிய சிறப்பு கேள்விக்கான விடை.
ReplyDeleteகோதை ராதா, ஆண்டாள்.
எப்படி விட்டுடுவோமா!!!
-- கண்டன் மணி கண்டன்.
@வசீகரா (மணிகண்டன்)
ReplyDeleteஆல் சரி, 6ஆம் பதில் தவிர!
நீங்க அசின் கூட ஓடலையா? :-)
=9/10
வல்லியம்மா
ReplyDeleteபாட்டி பேரு மட்டும் கரீட்டாச் சொல்லிட்டீங்க! மத்தது எல்லாம் அட்டெம்ப்டே பண்ணலையே!
என்னாது?
படம் பாக்கலையா? OMG!
அதுனால என்ன? கூகுள் தியேட்டர்-ல பார்த்து, புதிரா புனிதமா ஆடுங்க! ;-)
@ கொத்ஸ்
ReplyDeleteஎட்டு தவிர எல்லாமே சரி!
=9/10
யோவ்! எப்படியா படம் ஓடின டைமை எல்லாம் புடிக்கறீரு? :-)
ஜாக்கெட் போடாத அசின்
ReplyDeleteஜாக்கெட் போட்ட அசின்
இந்த ஆறுதல் கேள்விக்கு மட்டும் இது வரை ஒருத்தரும் பதில் சொல்லலையேப்பா!
எனக்கு ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கே! ஆறுதல் சொல்லுங்கப்பா, ஆறுதல் சொல்லுங்க! :-)
அது தப்பா, ஹிந்தி எல்லாம் இருக்கே அதனால கலைஞரின் கலைக்கை டயமண்டா இருக்காதுன்னு ஒரு கணக்குப் போட்டேன்.
ReplyDeleteஅப்புறம் கமல் ஹிமேஷ் ரெண்டு பேருமே பாடி இருக்காங்க. ஆனா நுண்ணரசியல் மாதிரி படத்தில் பாடியதுன்னு கேட்டு இருக்கீங்க.
அதனால டயமண்டு கவி / ஒலகநாயகன் கூட்டணிக்கு இந்த முறை ஓட்டு.
அப்புறம் ஆறுதல் கேள்வியில் ஜாக்கெட் போட்ட அம்மணி ஆண்டாள். ஜாக்கெட் போடாத அம்மணி பெயர் சொன்னாங்களா? ஞாபகம் வரலையே. இப்போதைக்கு வேணா திருமதி. ரங்கராஜன் நம்பின்னு சொல்லிக்கலாமா.
என் ஈயம் பித்தளை இளிக்கன்னே இப்படி எல்லாம் விதண்டாவாதமா கேளுங்க.
கண்டுபிடிச்சுட்டேன்.
ReplyDeleteகோதை!!
எல்லாக் கேள்விக்கும் பதில் சரியாச் சொல்லியாச்சா?
4. 2:55
ReplyDelete6. கார்கோ விமானம்
ஒத்தையா இரட்டையா தான் இது ;))
1. ஈ
ReplyDelete2. இ
3. Jasmine, Chris Fletcher
4. இ
5. ஆ
6. அ??
7. ஆ
8. ஆ
9. வின்செண்ட்
10. ஆ
தலைவியைப்பற்றிய சிறப்புக்கேள்விக்கு விடை..
ReplyDeleteகோதை ராதா, ஆண்டாள்.
எப்படி விட்ருவோமா!!!
- கண்டன் மணி கண்டன்
தலைவியைப்பற்றிய சிறப்புக்கேள்விக்கு விடை..
ReplyDeleteகோதை ராதா, ஆண்டாள்.
எப்படி விட்ருவோமா!!!
- கண்டன் மணி கண்டன்
6. 3.15 ஓடுச்சு போல :))
ReplyDeleteஆறுதல் கேள்விக்கு ஜாக்கெட் போட்ட அசின் பேரு ஆண்டாள்..ஜாக்கெட் போடாத அசின் அழுவாச்சியா இருந்ததால பேரு ஞாபகம் வச்சுக்கல :))
தல
ReplyDelete1. ஈ
2. இ
3. ?
4. இ
5. ஆ
6. ஆ
7. ஆ
8. ஆ
9. ?
10.ஆ
அசின் பற்றிய ஆறுதல் கேள்விக்கு விடையளித்து ஆறுதல் அளித்த வசிகரா(மணிகண்டனே) - வாழ்க! வாழ்க!!
ReplyDelete=100/100 (ஆறுதலுக்கு மட்டும்) :-)
@தமிழ்ப் ப்ரியன்
ReplyDelete4 thappu! 6 rightuu!
=8.5/10
@கப்பி
ReplyDeleteராசா...கலக்குறியே!
6 mattum thappu!
=9/10
நீ கூடவா ஜாக்கெட் போடாத அசினைப் பாக்கலை(-ன்னு பொய் சொல்லப் போற?) :-)
மாப்பி கோப்பி
ReplyDeleteவா ராசா வா!
நீங்க fill in the blanks எல்லாம் பண்ண மாட்டீங்களோ? சாய்ஸ் கொடுத்தாத் தான் பதில் சொல்வீங்க போல! :-)
3 no attempt
6 thappu
9 no attempt
= 7/10
seri...asin aaruthal kelvikku pathil enge?
கப்பி
ReplyDeleteஜாக்கெட் போட்ட அசின் பேரைச் சொல்லிட்டாரு!
ஜாக்கெட் போடாத அசினைப் பாக்கவே இல்லைன்னு இன்னும் பொய் சொல்லிக்கிட்டு இருக்காரு!
கேட்டா அந்தப் பொண்ணு அழுவாச்சியாம்! :-(
@உலக நாயகன் கொத்தனாற்
ReplyDelete8th is now right!
=10/10
பந்தலின் நாயகனே வா வா!
பந்திக்கு முந்திடவே வா வா!
பறந்தாமன் அருள் இருக்கு வா வா!
பாப்கார்னில் வடையும் உண்டு வா வா!
:-)))
ஆறுதல் கேள்விக்கும் சரியாப் பதில் சொன்ன கொத்ஸுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் மக்கா?
பட்டத்தில் "ஈயம்"-ன்னு முடிகிறா மாதிரி இருக்கனும்!
தல
ReplyDelete9. வின்சென்ட் பூவராகவன்
தல
ReplyDelete3. Fletcher
6.இ
9. வின்சென்ட் பூவராகவன்
\\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteகப்பி
ஜாக்கெட் போட்ட அசின் பேரைச் சொல்லிட்டாரு!
ஜாக்கெட் போடாத அசினைப் பாக்கவே இல்லைன்னு இன்னும் பொய் சொல்லிக்கிட்டு இருக்காரு!
கேட்டா அந்தப் பொண்ணு அழுவாச்சியாம்! :-(\\
அந்த ஜாக்கெட் போடாத அசினுக்கு பொயரே இல்ல ;)))
படமே பார்க்கலை, பார்க்கிற ஐடியாவும் இல்லை, ஆகவே சும்மா அட்டெண்டன்ஸ் மட்டுமே!!!!! கொத்தனார் தான் ஜெயிப்பார். கொத்தனாரிசம் வாழ்க!!!!!!அல்லது "கொத்தனார் ஈயம்??""
ReplyDeleteயப்பா கப்பி, ரெண்டாம் ஆட்டம் ஆடி =10/10
ReplyDeleteயப்பா கோபி, ரெண்டாம் ஆட்டம் ஆடி=10/10
ரெண்டு பேரும் சேர்ந்து சொல்றீங்க, என்னமோ குரு சிஷ்யன் கணக்கா?
I smell something fishy! etho azhuguni aattaam goin on man! :-)
சரி சரி!
என்ன இருந்தாலும் நம்ம மாப்பிஸ்!
பத்துக்குப் பத்து வாங்கிய
உலக நாயகன் கப்பியே
உலக நாயகன் கோபியே
வாழ்க! வாழ்க!! :-)
இது வரை உலக நாயகர்கள்
ReplyDeleteகொத்ஸ், கப்பி, கோபி
மூனு பேரும் 10/10
இருப்பதும் மூனு ஹீரோயின் தான்
ஜெயப்ரதா, மல்லிகா, அசின்
யாருக்கு யாரு-ன்னு நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க மக்கா!
இப்போ கப்பி ஸ்லீப்பிங்! கொத்ஸ் ஸ்லீப்பிங்! அடிச்சுதுடா யோகம் மாப்பி கோப்பிக்கு! உனக்குத் தான்-பா 1st choice! :-))
வேண்டுமென்றே மல்லிகாவை பற்றிய கேள்விகளை இறுட்டடிப்பு செய்த இந்த குவிஜை நான் புறக்கணிக்கிறேன். :))
ReplyDelete1. கிருஷ்ணவேணி
ReplyDelete2. தேவிஸ்ரீபிரசாத்
3. மாயா, கிரைஸ்ட் பிளெச்சர்
4. Cargo Plane
5. Chaos Theory, Butterfly Effect
6. 2.45
7. அனு
8. வைரமுத்து (நடுவுல கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்னெல்லாம் வருதேய்"
9. வின்செண்ட் பூவராகன் (பூவராகவன் இல்லைன்னு நெனைக்கிறேன்)
10. Segway
தியேட்டருக்கு போய் 5 வருடங்களாகப் போகுது.
ReplyDeleteஆகையால் நானும் உள்ளேனய்யா மட்டும் போட்டுக்கறேன்....:))
//ambi said...
ReplyDeleteவேண்டுமென்றே மல்லிகாவை பற்றிய கேள்விகளை இறுட்டடிப்பு செய்த இந்த குவிஜை நான் புறக்கணிக்கிறேன். :))//
அம்பி அப்பா
கேள்வியே மல்லிகாவைப் பத்தித் தான்! அல்லாரும் அதுல தான் மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க!
இது தெரியாம வழக்கம் போல் வந்து உளறினால் என்ன செய்யறதாம்? :-)
போயி கணேசனை அனுப்பு! அவன் ஒழுங்கா ஆடுவான்!
அப்பறம் அது இருட்டடிப்பு!
இ"று"ட்டடிப்பு இல்லை! ஜிறா பதிவு ஏதாச்சும் படிச்சியா என்னா? :-))
@gira
ReplyDelete3rd half correct-mallika's name is wrong!
6th (running time) is wrong!
8th half correct-who sang it though?
=8/10
பூ-வராகன் என்று சொல்வது சரி! பூவராகவன் என்று சொல்வதிலும் தவறில்லை!
பூ+வராக+அவன் என்று பாட்டிலும் புழங்குகிறது!
//கேள்வியே மல்லிகாவைப் பத்தித் தான்!//
ReplyDeleteமல்லிகாவை பத்தி கேக்க எவ்வளவோ இருக்குய்யா.
என்னனு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். :p
ஜிறா பதிவு படிச்சு தான் இப்ப எல்லாமே எமக்கு வல்லினம் தான். நீங்க கூட றவிசங்கர் ஆயிட்டேங்களே. :)
ஜாஸ்மின்
ReplyDelete165 நிமிடம்னு இங்க போட்டிருந்தாங்க. அப்பொ ரெண்டே முக்கால் மணி நேரம் தானே?
பாடுனது கமல் தான். வேற யாரு?
//பறந்தாமன் அருள் இருக்கு வா வா!//
ReplyDeleteஜிறா எபெஃக்ட்? :)
ஹாய் KRS,
ReplyDeleteநானும் உள்ளேன் ஐய்யா மட்டும் தான், படம் தியேட்டரில் பாக்கவில்லை,
திருட்டு சிடியிலும் பாக்க்லை, அதனால நானும் பதில் சொல்ல முடியலை.
//ஜிறா பதிவு படிச்சு தான் இப்ப எல்லாமே எமக்கு வல்லினம் தான். நீங்க கூட றவிசங்கர் ஆயிட்டேங்களே. :) //
ReplyDeleteஅம்பி அது றவிசங்கர் இல்லை றவிசங்கற்.
எல்லாத்துலேயும் அவசறம். அறைகுறை. அறைகுறை!!
hai :)
ReplyDeleteme the S
1 ஈ) கிருஷ்ணவேணி
ReplyDelete2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்
4 அ) சென்னை விமான நிலையம்
5 ஆ) Chaos Theory-Butterfly effect
6 அ) 03:05
7 ஈ) கபீஷ்
8 அ) வாலி-ஹிமேஷ்
9
10 அ) Scarpar(ஸ்கார்பார்)
ஜிரா ரெண்டாம் ஆட்டம் ஆடி = 9/10
ReplyDelete6th (running time) is still wrong!
தலைவரே, மன்சூராரே
ReplyDeleteவாங்க! நீங்களும் தசாவதார ஜோதியிலா! :-)
1,2,5 seri
=3/10
Google theater-la paarunga! Vidai onnu vidaama theriyum! :-)
//இது தெரியாம வழக்கம் போல் வந்து உளறினால் என்ன செய்யறதாம்? :-)
ReplyDeleteபோயி கணேசனை அனுப்பு! அவன் ஒழுங்கா ஆடுவான்!//
ஹிஹிஹி, எத்தனை தரம் மாட்டினாலும் அம்பிக்குப் புத்தியே வரதில்லை!!!! கே ஆர் எஸ், நல்லா மாட்டி விடுங்க, இன்னும்!!!!! நல்லா ஜாலியா இருக்கு!!!
இ.கொ.
ReplyDelete//எல்லாத்துலேயும் அவசறம். //
எல்லாத்துலையும் அவசறம்னா சொல்றீங்க? பெறியவற் நீற் சொன்னா சறியாத்தானிருக்கும்.
1) ஈ
ReplyDelete2) அ
3) ஜாஸ்மீன்/ப்ளேச்சர்
4) இ
5) ஆ
6) இ
7) ஆ
8) ஆ
9) வின்சென்ட்
10) ஆ
எல்லாம் சரியா...???
முடிவு கொடுக்கற சொல்ல, வந்த லாஸ்ட் மினிட் மாப்ள, ராமு, வாய்யா!
ReplyDelete2 தவிர எல்லாமே சரி!
=9/10
என்னப்பா 2 ரொம்ப ஈசியாச்சே! சீக்கிரம் சொல்லு! இன்னும் ஒரு மணிக்குள்ளாற பப்லீஷ் பண்ணிறப் போறோம்! :-)
:(
ReplyDelete2) இ
கொசுரு கேள்விக்கு பதில் :- கோதை... ?
நானின்னும் பார்க்கல அங்கிள்..
ReplyDeleteயாருமே என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டேங்குறாங்க.. :(
பார்த்துட்டு ஜொள்றேன்..சரியா?
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
ReplyDelete"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
தமிழ் வலைப் பதிவுலக
ReplyDeleteசான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்
என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.
புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய
டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.
எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட
அன்புகளுமிய அன்பர்கள்
திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்
அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி
என்றும் உங்கள்
விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com
/
ReplyDeleteமாதவிப் பந்தல் மேல் பறக்கும் பட்டர் ஃப்ளைக்கும், கமலுக்கும், 5ஆம் கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :-)))
ஸ்ரீதர் நாராயணன் - உங்களுக்கு மட்டும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :-)))
/
ரசித்தேன்
ஜிரா சொன்ன எழுத்துப் பிழையும் சொற் சுவையும் கலந்த பாணத்தை, அவர் மீதே திருப்பி விட்டுப், பதிலுக்கு விளையாடியது வெறும் விளையாட்டே!
ReplyDeleteஆனால் இதனால் எழுத்துப் பிழைகள் மலியும் என்று என் உயிர் நண்பர் உளமாரக் கருதியதால், அடியேன் இங்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!
இதனால் பலரும் தொடர்ந்து விளையாடிய கும்மிக்கும் அடியேனே பொறுப்பேற்றுக் கொண்டு, எதையும் விளக்க முற்படாது, நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்!
ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ!