புதிரா? புனிதமா?? - கபீர் என்னும் சீக்கிய இந்து முஸ்லீம்!
மக்களே! பந்தலில் புதிரா புனிதமா வந்து ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு இல்ல? இன்னிக்கு அதுக்கு ஒரு பதிவர் புண்ணியம் கட்டிக் கொண்டார்! -யார் அவர்?நூறாவது பதிவும், ஐந்தாவது ஆண்டுமாய், வலம் வரும் அவரின் வலைப்பூவை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்! - யார் அவர்?* ஆன்மீகத் திருக்குறளை, ஈரடி தோஹாக்களை இந்தியில் எழுதியவர் யார்?* இவர் ஆன்மீகவாதியா? சிறந்த கவிஞரா? - இன்னொரு கவிஞனைக் கவர்ந்த கவிதை என்பது மிகவும் அரிதாயிற்றே!...