"அல்குல்" என்றால் என்ன?
தலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:)
"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*" ன்னு என்னிடம் உரிமை கொண்டாடுபவர்கள் & தூய்மைவாதிகள் & தீவிர சைவர்கள்...இந்தப் பதிவைத் தவிர்த்து விடுமாறு வேண்டுகிறேன்!
இன்னிக்கி, அல்குல்=புருவம்-ன்னு ஒரு பதிவை பார்த்தேன்! அதிர்ந்தேன்!
http://www.tamilauthors.com/01/90.html
தமிழிலே, மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சொல்...