தமிழ் இலக்கண வாத்தி லீலை!
வளமொடு.. செந்தமிழ் “உரைசெய”
அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே! (திருப்புகழ்)
---------
நேரடியாக Matter-க்கு வருவோம்!
*சந்துலகில் எந்த Controversy-லயும் சிக்கிக் கொள்ளாது,
தன் Image காத்துக் கொள்வதில் குறியாய்ச் செயல்படும் Gentleman..
*சந்துலகில்/ பதிவுலகில்.. தமிழ் இலக்கணத்தை,
ஊருக்கே போதனை செய்யும் தமிழ் வாத்தி!
(சில சமயங்களில்.. தமிழை “மிகைத்...