அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்! அறுபதாண்டுகளைக் கொண்டாடும் இந்தியா,
இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன தான் சர்ச்சை என்று பார்க்கலாம் வாங்க!
அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!
அதற்கு முன் நீங்கள் எல்லாரும்,
சர்வேசன் கேட்டபடி பாடி விட்டீர்களா?பாடவில்லை என்றால், மனசுக்குள்ளவாச்சும் ஒரு முறை பாடிப் பாருங்களேன்! இதோ உதவிக்கு ராணுவத்தின் இசை முழக்கம். 52 விநாடிகள்!
நல்ல பதிவு தலைவா...
ReplyDeleteஆகா ஆகா ஆகா!!
ReplyDeleteஅட்டகாசமான பதிவு!!!
சூப்பரு!!
very comprehensive and informative!!!
Kudos!!!!
தேசிய கீதத்தைப்பற்றி நல்ல விளக்கங்களுடன் போதிய ஆதாரங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி kannabiran, RAVI SHANKAR (KRS).
Wow! Good Post!
ReplyDeleteThanks KRS for Sharing!
A fiting tribute on the 60th Independence Day. The Siachen video
ReplyDeleteis a reminder to Thank our soldiers and appreciate their selfless sacrifice.
Shobha
Super pathivu. Already knew these things, but was hesitating to write. It is very glad to know you wrote about it. Thanks for the sharing.
ReplyDeleteநல்ல பதிவு! மிகவும் நல்ல பதிவு!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteவாழிய பாரத மணித் திரு நாடு.
மக்கள் கூட்டத்தின் இதய தெய்வமே!
ReplyDeleteபாரதத்தின் பெருமைக்குக் காரணமே!
பாஞ்சால சிந்து கூர்ஜர மராட்டிய
திராவிட கலிங்க வங்காள
விந்திய இமய யமுனை கங்கை
என இவை கடலலை எனக் கூடியே
உன் இனிய பெயர்களைச் சொல்கின்றன
உன் புனித ஆசிகளை வேண்டுகின்றன
உன் வெற்றியைப் பாடுகின்றன
மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சிக்கு காரணமே!
பாரதத்தின் பெருமைக்குக் காரணமே!
உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி!
தெரிந்த சில விஷயங்கள் . தெரியாத பல விஷயங்கள்.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
அர்த்தம் தெரியாமலேயே (சொல்லிக்கொடுக்காமலேயே!!) பாடிக்கொண்டு இருந்தோம் பள்ளிக்காலங்களில்.
ReplyDeleteவிவரமாக தெரிந்துகொள்ள உதவியது இந்த பதிவு.
ரவிசங்கர்,
ReplyDeleteநம்ம மினி ப்ளாக்கர் மீட் ப்ளான் என்ன ஆச்சு..
உங்க கிட்டேருந்து இ-மெயில் வரும்னு எதிர் பார்த்துக்க்கிட்டிருக்கேன்..
நால்வர் குழு சந்திக்கிறோமில்ல..?
அன்புடன்
சீமாச்சு
அட்டகாசம் நிறைவான தகவலுடன் தேசிய கீதம் இசைத்திருக்கிறீர்கள். மிக அருமை !
ReplyDeleteபாராட்டுக்கள் !
Excellent details.
ReplyDeleteகலக்கிபுட்டீங்க. நன்றி!
Ravi sir,vanakkam.
ReplyDeletegolden words from u,and thanks to mr.Kumaran sir also.
JAI HIND.VANDE MATHARAM.
ARANGAN ARULVANAGA.
ANBUDAN
k.srinivasan.
நீங்கள் சொல்கிற மாதிரி, நம்ம தேசிய கீதத்தின் இசை நரம்பின் வழி ஓடி உயிரின் உச்சத்தைத் தொடுவது. அதை மிஞ்ச ஆளில்லை எனச் சொல்லலாம். அதுவும் ரகுமான் இசையில் சில துளி கமகங்கள் கொடுக்கிறார் பாருங்கள். இதயத்தைத் தொடுகிறது. ஆனாலும் இதைப் பாடறது ரொம்ப கஷ்டங்க. ஏதோ ஜல, புல என்று கூட்டத்தோடு கோவிந்தா போடத்தான் நம்மால் முடியும். தமிழுக்கும் அமுதென்று பேர்! பாரதியின் பாடல் தேசிய கீதமாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் (ஹிந்தி புளோக்கில் இது போல எவனாவது எழுதிக்கொண்டு இருப்பான்). சரி விடுங்க, நம்மாளு 60 வயது இளைஞர். வாழ்த்தி வணங்குவோம்!
ReplyDelete//வெட்டிப்பயல் said...
ReplyDeleteநல்ல பதிவு தலைவா...//
நன்றி பாலாஜி
// CVR said...
சூப்பரு!!
very comprehensive and informative!!!
Kudos!!!!//
Dank u CVR. எல்லாம் ஒங்க ஆசி! :-)
//மாசிலா said...
ReplyDeleteதேசிய கீதத்தைப்பற்றி நல்ல விளக்கங்களுடன் போதிய ஆதாரங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்//
நன்றி மாசிலா
இன்னும் ஆதாரங்கள் இருக்கு. நான் தான் நீளம் கருதி குறைத்துக் கொண்டேன்!
//சிவபாலன் said...
ReplyDeleteWow! Good Post!
Thanks KRS for Sharing!//
வாங்க தமிழ்மண நட்சத்திரமே!
நன்றி சிபா
//Shobha said...
ReplyDeleteA fiting tribute on the 60th Independence Day. The Siachen video
is a reminder to Thank our soldiers and appreciate their selfless sacrifice.//
நன்றி ஷோபா...
பனியில் சும்மா ரெண்டு நிமிஷம் என்னால நிக்க முடியுமா? இங்கு பனி பெய்யும் போது? அவங்க நிக்கறதும்...தேசிய கீதம் இசைக்கிறதும் அப்படியே மனசில் தங்கிடுச்சு!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteSuper pathivu. Already knew these things, but was hesitating to write. It is very glad to know you wrote about it. Thanks for the sharing.//
தலைவிக்குத் தெரியாத விடயமா?
பாருங்க தலைவியின் தயக்கம் தொண்டனுக்கு வசதியாப் போச்சு! :-)
//Anonymous said...
நல்ல பதிவு! மிகவும் நல்ல பதிவு!//
நன்றி அனானி
//துளசி கோபால் said...
ReplyDeleteஅருமையான பதிவு
வாழிய பாரத மணித் திரு நாடு//
நன்றி டீச்சர்.
பசங்க இன்னிக்கி கிளாஸ்ல கொடி குத்திகிட்டு வந்தாங்களா? என்ன ஸ்வீட் கொடுத்தீய்ங்க?
// குமரன் (Kumaran) said...
ReplyDeleteமக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சிக்கு காரணமே!
பாரதத்தின் பெருமைக்குக் காரணமே!
உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி!//
மிக்க நன்றி குமரன்
நேர் வரி விளக்கம் + ஆக்கம்.
எவ்வளவு எளிமையான ஆனால் ஆழமாக ஒருங்கிணைக்கும் கீதம்!
//வடுவூர் குமார் said...
ReplyDeleteஅர்த்தம் தெரியாமலேயே (சொல்லிக்கொடுக்காமலேயே!!) பாடிக்கொண்டு இருந்தோம் பள்ளிக்காலங்களில்.
விவரமாக தெரிந்துகொள்ள உதவியது இந்த பதிவு.//
பள்ளியில் பொருள் சொல்லி விளையாட்டு முறையில் சொல்லிக் கொடுக்கலாம் குமார் சார். அந்த வெள்ளக்காரப் பொண்ணு வீடியோவைப் பாருங்க!
//Anandha Loganathan said...
ReplyDeleteதெரிந்த சில விஷயங்கள் . தெரியாத பல விஷயங்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.//
நன்றி அனந்த லோகநாதன்.
நீங்களும் பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteஅட்டகாசம் நிறைவான தகவலுடன் தேசிய கீதம் இசைத்திருக்கிறீர்கள். மிக அருமை !//
நன்றி GK.
ரொம்ப நாளா நினைப்பு, இந்தப் பதிவைப் போடணும்ம்னு!
Aug 15 புண்ணிய்ம கட்டிக் கொண்டது!
//Anonymous said...
ReplyDeleteரவிசங்கர்,
உங்க கிட்டேருந்து இ-மெயில் வரும்னு எதிர் பார்த்துக்க்கிட்டிருக்கேன்..
நால்வர் குழு சந்திக்கிறோமில்ல..?
அன்புடன்
சீமாச்சு//
தலைவா...இன்னிக்கி மாலை ஃபோன் செய்கிறேன். நால்வர் குழு, மூவர் குழு ஆகும் போல இருக்கு! :-)
//SurveySan said...
ReplyDeleteExcellent details.
கலக்கிபுட்டீங்க. நன்றி!//
நன்றி ஒங்களுக்குத் தான்.
நீங்க பாடுற போட்டி வச்சதால வந்த எண்ணம் தான் சர்வேசன், இது!
//
ReplyDeleteAnonymous said...
Ravi sir,vanakkam.
golden words from u,and thanks to mr.Kumaran sir also.
JAI HIND.VANDE MATHARAM.
//
நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
//நா.கண்ணன் said...
ReplyDeleteநீங்கள் சொல்கிற மாதிரி, நம்ம தேசிய கீதத்தின் இசை நரம்பின் வழி ஓடி உயிரின் உச்சத்தைத் தொடுவது. அதை மிஞ்ச ஆளில்லை எனச் சொல்லலாம். அதுவும் ரகுமான் இசையில் சில துளி கமகங்கள் கொடுக்கிறார் பாருங்கள்//
ஆமாங்க கண்ணன் சார்.
ரகுமான் தரும் கமகங்கள்...சும்மா அப்படியே சுண்டி இழுக்குது!
//ஆனாலும் இதைப் பாடறது ரொம்ப கஷ்டங்க. ஏதோ ஜல, புல என்று கூட்டத்தோடு கோவிந்தா போடத்தான் நம்மால் முடியும்.//
ஐயோ, ரெண்டு முறை முயற்சி பண்ணா தானா வந்துடும் சார்.
இதுக்கே இப்படிச் சொல்றீங்கனா...அமெரிக்காவின் star spangled banner பற்றி சொல்லவே வேண்டாம்...
அமெரிக்கரில் பாதிப் பேருக்கு பேர் தான் தெரியுமே ஒழிய பாட்டே சுத்தமாத் தெரியாது!
சும்மா 12ஏ வரிகள் தானே! இவ்வளவு சிம்பிளா பல கீதங்கள் உலகில் இருக்கா-ன்னு தேடணும்!
//பாரதியின் பாடல் தேசிய கீதமாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்//
நான் பல முறை யோசித்ததுண்டு!
தேசிய கீதங்கள்-னே பாரதி பல பாடல்கள் பாடியுள்ளார்...
ஆனால் அவை எதுவுமே starting roundக்கு கூட எடுத்துக் கொள்ளப்பட்டதா-ன்னு தெரியலை!
தாயின் மணிக்கொடி பாரீர்
பாரத சமுதாயம் வாழ்கவே
-இவை இரண்டும் சற்று எளிய, சின்ன பாடல்கள் தான். இவற்றை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா தெரியவில்லை!
Wow! Damn useful information! ivlovum thedi engalukaaga sonnamaiku mikka nandrigal!
ReplyDeleteRavi,
ReplyDeleteread about the heated arguement that went along abt a year back. that our Dhesiya Geetham was abt KINg George.
But after reading yr post,I feel peace.
Thank you and it is really very fortunate and heartening you chose to post this right now on our 60th Independance day.
VANDHEMATHRAM.
//Dreamzz said...
ReplyDeleteWow! Damn useful information! ivlovum thedi engalukaaga sonnamaiku mikka nandrigal!//
டீரீம்ஸ்ஸ்
தேடுதல் கொஞ்ச நேரம் பிடித்தாலும்
இத்தனைப் பேருக்கும் பிடித்திருக்கு என்பதைப் பார்க்கும் போது...மன மகிழ்ச்சியே! சர்வேசனுக்கு பாட்டு பாடி அனுப்பிச்சீங்களா, நண்பா?
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteRavi,
read about the heated arguement that went along abt a year back. that our Dhesiya Geetham was abt KINg George.//
ஆமாம் வல்லியம்மா...சொன்னாங்க..ஆனா அப்போ நான் ப்ளாகுக்கு எல்லாம் வராத காலம்!
//But after reading yr post,I feel peace.
Thank you and it is really very fortunate and heartening you chose to post this right now on our 60th Independance day.//
தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்!
அருமையான பதிவு தலைவா.
ReplyDeleteதேசிய கீதம் பத்தின பதிவு அப்படின்றதால முழு பதிவையும் நின்னுக்கிட்டேதான் படிச்சேன். :)
மிக அழகான நடையில்
ReplyDeleteதேசிய உணர்வு.
ஜெய்ஹிந்த்.
//அரை பிளேடு said...
ReplyDeleteஅருமையான பதிவு தலைவா.
தேசிய கீதம் பத்தின பதிவு அப்படின்றதால முழு பதிவையும் நின்னுக்கிட்டேதான் படிச்சேன். :) //
ஆகா
நீங்க சொன்னதுக்கப்புறம் செய்யலைன்னா எப்படி?
அதான் உங்க பின்னுட்டத்தை எழுந்து நின்று கொண்டே பபளிஷ் பண்னேன் தல! :-)
//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
ReplyDeleteமிக அழகான நடையில்
தேசிய உணர்வு.//
நன்றி புஷ்ப லதா
ஜெய்ஹிந்த்.
அழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆதியை அறிய செய்ததற்கு நன்றி
ReplyDeleteஅழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆதியை அறிய செய்ததற்கு நன்றி
ReplyDeleteஅருமையான விளக்கக்கட்டுரை
ReplyDelete