மரம் படு கடாம்: நீர் மேலாண்மை - Part 2
சென்ற பதிவில், ஆற்றங்கரை/ குளத்தங்கரைகளில், மண்ணரிப்பு நிகழ்த்தாத மரங்கள், "வேர்ப் பிடிப்பான்" என்ற பதம் பார்த்தோம் அல்லவா? = Soil Binders!
(Contnd.. from part 1)
சில வகை, சிறப்பான மரஞ் செடி கொடிகள்!
அந்தந்த இடத்தின் மண்ணை ஆழமாக இறுக்கிப் பிடித்தல்!
"மண் பிடிப்பான்" என்ற பெயர் தான் இருந்திருக்க வேண்டும்:)
ஆனா, அடுப்பிலிருந்து பாலை இறக்கு எ. சொல்வதில்லையா? பாலையா இறக்க முடியும்? பால் உள்ள பாத்திரத்தைத்...