Tuesday, October 18, 2005

Vaanga Vaanga....Vanakkam






வாங்க, வாங்க. வணக்கம்! எல்லாம் நலமா?


Om Namo Narayana! Om Namo Venkatesa


Hello world, from Kutty Shravan

4 comments:

  1. ஒம் நமோ நாராயணாய
    சீக்கிரம் பதிவு போட ஆரம்பியுங்கள்

    welcome to blogging world

    ReplyDelete
  2. நன்றி திரு.கே.ஆர்._ஸ் வருகைக்கு.நாம் இருவரும் ஒரே இனம். வங்கித்துறை. நான் இந்தியன் வங்கி.உங்களது ரசனையும் என்னுடன் ஒத்துப்போகிறது.மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  3. I opened your first page just to know the meaning of the quotations appearing in the masthead.

    One is in Tamil that appears to be from some aazwaar. I have read aazwaars desultorily, but I have not come across it. So, I dont know who. Further, I dont know its meaning. Or, is it from any other Tamil devotional poet like Saiva Nayanmaars?

    The second appears to be from an English poet I googled it and found it is from Milton.

    What are the meanings of both? How do they apply to each other? Are they literal translation or near translation of one another? I stand wondering always whenever I open your blog?

    ReplyDelete
  4. இந்தப் பள்ளி ஆரம்பிச்சு 9 வருடம் 25 நாள் கழிச்சு Pre Kg இன்னிக்குத்தான் சேர்ந்திருக்கேன்

    குதுகலமா நல்லாருக்கு :))))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP