இளையராஜா இசையில்...ஆண்டாள் பிறந்தநாள்!
இன்று....
என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)
இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!
வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!
ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!
ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....
கோயில் அரையர்கள் ஓதும் நடையில் இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!
நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!
** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே!அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!
** SPB, அதே கேளடி கண்மணியில் பாடுவது!
** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!

முழுப் பதிவையும் வாசிக்கணுமா?
இங்கே செல்லுங்கள்! கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கு!
பின்னூட்டங்கள், இங்கே பூட்டப்படுகின்றன!:)
உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள். இந்த பதிவின் லிங்கை என் தளத்தில் சேர்த்துள்ளேன். நன்றி.
ReplyDelete:-) அருமையான பகிர்வு தல ;)
ReplyDeleteநன்றி manasaali!
ReplyDeleteமாப்பி கோபி - நன்றி!
அலோ, இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கண்ணன் பாட்டுல தானே போடச் சொன்னேன்?:)
பூட்ட மறந்துட்டேன் போல நேத்து ராத்திரி! இதோ பூட்டியாச்சு!:)