Thursday, July 31, 2008

புதிரா? புனிதமா?? - குசேலன் கப்பிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

* கப்பி நிலவர்!
* ஜாவா பாவலர்!
* காஞ்சித் தலைவன்!

* குசேலனுக்கு இன்னிக்கி க்ளோபல் டிஸ்ட்ரிப்யூட்டர்!* சாம் ஆன்டர்சனைச் சினிமா உலகத்துக்கே அறிமுகம் செய்த கப்பி ஆன்டர்சன்!!! - Kappi Anderson & Kappi Honda!


* உலகத் தர சினிமாவின் ஒன் & ஓன்லி சுப்புடு!
* ஓர்க்குட் குமரிகளின் கனவுக் கண்ணன்!
* தேன் கிண்ணத்தில் பால் வார்க்கும் ராக தேவன்!
* இன்னிக்கி டெக்ஸாஸ் மாநிலப் பசுப் பையன்!
* என்னிக்கும் தமிழ் மாநிலத் தலைப் பையன்!


புன்னகைச் சிங்கம், எங்கள் தங்கம்,
கப்பி பயலுக்கு,
...இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Jul-31)


புதிரா? புனிதமா??
1. நம்ம கப்பிக்கு பிறந்த நாள் பரிசா எதைக் கொடுக்கலாம்?
(ஒன்லி ஒன் ஆன்ஸர் இஸ் தி ரைட்டு ஆன்ஸர்!!!)

சரியான விடைகள் நாளை மாலை Dallas நேரப்படி அறிவிக்கப்படும்! தவறான விடைகள் தருபவர்கள் சுவாரஸ்யமான முறையில் தண்டிக்கப்படுவார்கள்! :-)

அதிகப்படியாக ஓட்டு விழும் விடையே கப்பிக்குப் பரிசாகக் கொடுக்கப்படும்!
அதை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-ன்னு, அவரு மறுக்காம வாங்கிக்கிடணும்!:)
அ) Maragathavalli (alias) MAGGI - (Jumba Jumba Jumba Jumba, Jumba Jumba Jum!)

ஆ) குளிர் பானம்(கொளுத்தும் டெக்சாஸ் வெயிலுக்காக மட்டுமே)
இ) பிறந்த நாள் கேக் (கொழுப்பற்ற கேக்)

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள் கப்பி!:)))

24 comments:

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
  muthukumar
  tirupur.

  ReplyDelete
 3. // நம்ம கப்பிக்கு பிறந்த நாள் பரிசா எதைக் கொடுக்கலாம்? //

  என்னோட ச்சாய்ஸ் : எல்லாமே!!!

  ReplyDelete
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

  ReplyDelete
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி!!!!

  பரிசு:எல்லாத்தையும் சேர்த்து கொடுத்தாலும் அவரு லெவலுக்கு இதெல்லாம் சும்மா ஜுஜுபி.

  ReplyDelete
 6. //பரிசு:எல்லாத்தையும் சேர்த்து கொடுத்தாலும் அவரு லெவலுக்கு இதெல்லாம் சும்மா ஜுஜுபி.//

  repeatuuu

  ReplyDelete
 7. //இன்னிக்கி டெக்ஸாஸ் மாநிலப் பசுப் பையன்!//

  pasu paiyana?appadina enna?

  ReplyDelete
 8. //அதிகப்படியாக ஓட்டு விழும் விடையே கப்பிக்குப் பரிசாகக் கொடுக்கப்படும்!.//

  ahmm..ithula perusa ennamo irruku.kappi annachi ippove dallas vithu es aagunga..krs anna aapoda vara porar :~

  ReplyDelete
 9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் kappi

  ReplyDelete
 10. //துர்கா said...
  pasu paiyana?appadina enna?//

  பசு=cow
  பையன்=boy

  ReplyDelete
 11. //நிஜமா நல்லவன் said...
  பரிசு:எல்லாத்தையும் சேர்த்து கொடுத்தாலும் அவரு லெவலுக்கு இதெல்லாம் சும்மா ஜுஜுபி//

  ஜூஜூபியோ ஜிலேபியோ...

  நம்மால முடிஞ்சது ஏதாச்சும் ஒன்னு தானே பரிசாக் குடுக்க முடியும் அண்ணாச்சி!
  கப்பி குசேலன்! ஜிம்பிள்! :)

  ReplyDelete
 12. //துர்கா said...
  krs anna aapoda vara porar :~//

  கப்பி குசேலன்! அவல் மட்டுமே கொடுப்பாரு! ஆப்பு எல்லாம் கொடுக்க மாட்டாரு!

  அதுக்கெல்லாம் து-ல ஆரம்பிச்சு, கா-ல முடியற மூன்றெழுத்து முட்டை கோஸ் சிறுமி தான் பண்ணும்! :)

  ReplyDelete
 13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 14. டெவில் ஷோ போட யாராவது ஐடியா கொடுங்களேன்... :)

  ReplyDelete
 15. //அதுக்கெல்லாம் து-ல ஆரம்பிச்சு, கா-ல முடியற மூன்றெழுத்து முட்டை கோஸ் சிறுமி தான் பண்ணும்! :)//

  oru padupaavi "poli appavi siruvan" kuda ippadi ellam pannuvaram :)

  ReplyDelete
 16. //இராம்/Raam said...
  டெவில் ஷோ போட யாராவது ஐடியா கொடுங்களேன்... :)
  //

  கதையுலகக் கார்மேகம் ராமா ஐடியா கொடுங்களே-ன்னு கேட்பது? எ.கொ.ச!

  ராமு
  கமல்=மூன்றெழுத்து!
  கப்பி=மூன்றெழுத்து!
  கமல்=தனக்குத் தானே தசாவதாரம்
  கப்பி=அவரோட ஹீரோயின்களுக்குத் தான் தசாவதாரம்

  கப்பியுடன் பத்து முன்னணி நடிகைகள்...

  நடிகைய வச்சி டெவில் ஷோ போடவே இல்லைப்பா! நீயாச்சும் கணக்கைத் துவக்கி வை ராசா!

  ReplyDelete
 17. கப்பி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. எல்லாத்தையும் கொடுத்தாலும் வேண்டாம்னா சொல்லப்போறேன் :))

  பைக்கு போட்டோ...அவ்வ்வ்வ் :))

  நன்றி அண்ணாச்சி :)

  ReplyDelete
 19. வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)

  ReplyDelete
 20. கப்பிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

  கப்பிக்குச் சிறந்த பரிசு என்னன்னா...நல்லா சந்தன நெறத்துல இருக்குற அழகான எஸ்பானியப் பெண்கள் இருபது பேரு. :) நீங்க சொல்றதெல்லாம் பரிசே இல்லை.

  ReplyDelete
 21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...!!!!

  ReplyDelete
 22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...!!!!

  ReplyDelete
 23. இனிய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 24. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP