பித்துக்குளி - ஜிரா - "நின்று" என்றால் என்ன?
முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ்-இல், Fast Beat கண்ணன் பாட்டு ஒன்றைப் பார்த்தோம் அல்லவா!
அதே அலைவரிசையில் இன்று, பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களையும் காண்போம்! வாருங்கள்! ஆனா, அதுக்கும் முன்னாடி...
"‘நின்று’ என்றால் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!"
"‘நின்றா’?? அட போடா வென்று - ரவி"
"ஹா ஹா ஹா! சரி, நான் வென்றாவே இருந்துக்கிட்டு போறேன்!
ஆனா, சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்-ன்னு அருணகிரி பாடுறாரு!
மாயோனைப் பற்றி "நின்றேன்", வாயார என்று கொலோ வாழ்த்து நாளே?-ன்னு ஆழ்வார் பாசுரம்!
இப்படி எல்லாரும், "நின்று", "நின்று"-ன்னு சொல்லுறாங்களே!
ஏன், நின்னுக்கிட்டுத் தான் கும்பிடணுமா?
உட்கார்ந்து கும்புட்டா ஏலாதா?
படுத்துக்கிட்டு மனசால கும்பிட்டா ஆகாதா? - ஏன் இந்த "நின்று"???
இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்!
1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான்
2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார்
இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்!
இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்...
இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்...
3. தோழன் இராகவன் (எ) ஜிரா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாறா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா! :)
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பல்லாண்டு பல்லாண்டு!
மகரந்தம் என்றும், இனியது கேட்கின் என்றும்...முன்னொரு காலத்தில் பல பதிவுகள் வாரி வழங்கிய கைகளால்......
ஜிரா (எ) இராகவன் கைகளால்...
ரொம்ப நாள் கழிச்சி....இன்றைய முருகனருள் பதிவு எழுதப்படுகிறது! இதோ - இங்கிட்டு செல்லுங்கள்!
சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்! அன்பே, உன்னை "நின்று" சேவிக்கிலேன்! முருகாஆஆஆ!

அனைத்து கடவுள்களின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteஇறைவனுக்கும் இறையடியார்களுக்கும் 'இனிய' பிறந்த நாள் வாழ்த்துகள்!
ReplyDelete//கிரி said...//
ReplyDeleteஎப்படி இருக்கீங்க கிரி? ரொம்ப நாளாச்சி!
//அனைத்து கடவுள்களின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்//
:)
அது என்ன "அனைத்து" கடவுள்? கடவுள் ஒருவர் தான்! எத்தனை நடிகர்கள் சுவாரஸ்யமா நடிச்சாலும், இயக்குனர் ஒருவர் தான்! அவரு படத்துல தெரிய மாட்டாரு! கடந்து+உள்ள இருப்பாரு! :))
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇறைவனுக்கும் இறையடியார்களுக்கும் 'இனிய' பிறந்த நாள் வாழ்த்துகள்!//
’இனிய’ வாழ்த்தா?
’இனிய’ நன்றி குமரன்! :)