காவடிச் சிந்தை முதலில் போட்டது யார்?
யாரு காவடிச் சிந்தைத் தமிழ் இலக்கியத்தில் மொதல்ல போட்டிருப்பாங்க-ன்னு நினைக்கறீங்க? = ஹிஹி! ஹைய்யோ என்னைய அடிக்க வராதீக! :)
ராபின்ஹூட் ஆழ்வார்-ன்னு நான் கலாட்டா பண்ணும், திருமங்கை ஆழ்வார் தான், இதை லேசு மாசா அறிமுகப் படுத்திட்டுப் போயிருக்காரு! இவரு காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு!
என்னா? ஆச்சரியமா இருக்கா? வழக்கம் போல கேஆரெஸ் வைணவ டகால்ட்டி பண்ண ஆரம்பிச்சிட்டான்-ன்னு தோனுதா! ஹிஹி!
இது மாதவிப் பந்தல் இல்லை! என் தோழனும் நானும் இருக்கும் "இனியது கேட்கின்" வலைப்பூ!
இன்னிக்கி-ன்னு பார்த்து, இங்கே இந்தக் காவடிப் பதிவைப் போட வச்சதும் என் ஆசை முருகப் பெருமானே! இதோ காவடிப் பதிவு! இங்கு சென்று வாசித்து காவடி தூக்குங்கள்! :)

ஒரே ஒரு பாசுரம் தானா ?
ReplyDeleteஅருமையாக இருக்கே.இன்னும் பாடி இருக்கலாம்.
தேவ்
//R.DEVARAJAN said...
ReplyDeleteஒரே ஒரு பாசுரம் தானா ?
அருமையாக இருக்கே.இன்னும் பாடி இருக்கலாம்//
ஹிஹி! வாங்க தேவ் சார்! பின்னூட்டம் அங்கு-ல்ல இடணும்? :)
அவிங்க ஒரு பாசுரம் தான் பாடுறாங்க! மொத்தம் பத்து சிந்து போட்டிருக்காரு கலியன்! நல்லா கிராமிய மெட்டு! அடியேன் பாடி இடட்டுமா?
இது பந்தல் வாசகர்களுக்கு சொல்லத் தான் ஒரு Intro இட்டேன்! :)
ReplyDeleteஇங்கு பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைக்கிறேன்! இந்த இடுகையை அங்கு பேசுவோம்! :)