மார்கழி-22: ஆக்கல், காத்தல் சரி! அழித்தல் சரியா?
ஆக்கல், காத்தல் சரி! அழித்தல் தேவையா? இறைவனுக்கு எதிரானவர்களை இறைவன் அழிப்பாரா?
"தீயவர்களை அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும், யுகம் யுகமாய் அவதாரம் எடுப்பேன்"-னு கண்ணன் சொல்லுறானே! துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன! - இதுவா கடவுளின் குணம்? சேச்சே!
என்னிக்குமே ஹீரோ ஹீரோ தான்! ஹீரோவை எதிர்க்கிறவன் வில்லன் தான்! இப்படி ஹீரோயிசம் வளர்ப்பவருக்குப் பேரா கடவுள்???
இந்தக் கேள்வி பொதுவா எல்லா நாத்திகர்களிடமும் இருக்கும்! நான் அப்படி இருந்த போது, என்னிடமும் இருந்தது! :)
ஆனா பகுத்தறிவை வெறுமனே "நம்பாமல்", பகுத்தறிவையும், "பகுத்தறிந்தால்" - விஷயம் புரியும்!
நாத்திகன்: "கோதையே, பதில் சொல்! இறைவனின் குணம் = கட்டுப்படாதவரைத் தண்டிப்பது தானே? அழிப்பது தானே?"
கோதை: "இல்லை அன்பரே, அபிமான பங்கமாய் வந்து, நின் பள்ளிக் கட்டிற் கீழே!"
பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
இந்த அங்கண் மா-ஞாலத்து அரசர் பாசுரத்தை, திருமலையில் அப்படியே ஒரு வாகனமாகச் செஞ்சி காட்டுறாங்க, பிரம்மோற்சவத்தின் போது!
சர்வ பூ-பால வாகனம் = அங்கண் மா-ஞாலத்து அரசர் வாகனம்!
அங் கண் மா ஞாலத்து அரசர், "அபிமான
பங்கமாய்", வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே,
சங்கம் இருப்பார் போல், வந்து தலைப் பெய்தோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் "இரண்டும் கொண்டு", எங்கள் மேல் நோக்குதியேல்!
எங்கள் மேல் சாபம் இழிந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன! - இதுவா கடவுளின் குணம்? சேச்சே!
ஹா ஹா ஹா! தடக் தடக்-ன்னு அவசரப்பட்டு பொருள் எடுத்துக்கக் கூடாது! துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = துஷ்டர்களை "அழித்து", நல்லோரைக் காப்பேன்??? - இல்லை! இல்லவே இல்லை! இது இல்லை பொருள்!
நி-க்ரஹம் = அடக்கி ஆள்வது! அனு-க்ரஹம் = அன்பால் ஆள்வது!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = தீயோர்களின் தீமையை "அடக்கி", நல்லோரைப் பரிபாலிப்பேன்!
இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்! தமிழில் புலனடக்கம்!
புலன்களை எல்லாம் நிக்ரஹம் பண்ணிடு! அழிச்சிடு-ன்னா அர்த்தம்? அழிச்சிட்டா எப்படிப் பாக்குறதாம்? அவன் புகழை எப்படிப் பேசுவதாம்? கேட்பதாம்?
* இந்திரிய நிக்ரஹம் = புலன்களை அடக்கி ஆளுவது!
* அதே போல துஷ்ட நிக்ரஹம் = துஷ்டர்களை அடக்கி ஆளுவது!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = தீயோர்களின் தீமையை அடக்கி ஆள்வேன்! நல்லோரை ஆதரித்து அன்பால் ஆள்வேன்! - இதைத் தான் கண்ணன் சொல்கிறான்!
நல்லோரை ஆதரிப்பேன்... சரி! அப்போ தீயோர்கள்? அவங்க கதி??
தீயோரின் கதி = அபிமான பங்கம்! பெருமை அழித்தல்! தன் பேராசைகளுக்காக பெருமை தேடிக் கொள்றாங்களே! அந்த வீண் பெருமையை அழிப்பேன்! அவர்களை அடக்கி ஆள்வேன்! எப்படி? அவர்கள் அபிமானத்தைப் பங்கப் படுத்துவேன்! தானாய் அடங்கிப் போவார்கள்!
* இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்! மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்! ஆனால் எதிரிப் படையே சொல்லுது என்றால்?...அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)
* இராவணின் மனைவி மண்டோதரியை கற்புக்கரசிகளுள் ஒருவராக வைத்து வழிபடுகின்றனர்! தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், ஒரு அரக்கி மண்டோதரிக்கா இடம்-ன்னு எவரும் கேட்டதில்லை! அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர்! தேவர்-அசுரர் பிரச்னை எல்லாம் இங்கு இல்லவே இல்லை!
காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா,
தனிமனிதன், ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே, எப்படி எல்லாம் கிடந்து போராடுகிறான் என்பது தான்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் - குறளில் தத்துவமாக இருக்கு! காவியத்தில் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கு! அவ்வளவு தான்!
ஆனால் நாம் தான், ஹீரோ-வில்லன், இராமன்-இராவணன் என்று பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே? கருத்துக்களை விட்டுருவோம்; ஆட்களை மட்டும் கெட்டியாப் பிடிச்சிக்குவோம்!
* இராமன் காட்டிய பொறுமையும், சாத்வீகமும் தேவையா?
* இல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா?
எது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
ஆனால் ஒரே ஒரு விஷயம்:
இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! அவர்கள் நாடகம் முடிந்து விட்டது! ஆனால் நம் புரிதலும் சண்டையும் தான் நடந்து கொண்டே இருக்கு! :-)
இறைவனின் குணம் அழித்தல் கிடையாது! அபிமான பங்கம் தான்! அதை நினைவில் இருத்துங்கள்!
* முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பான்!
* சிறு பேர் அழைத்தனவும், சீறி, "அருளா"தே! இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!
அங்கண் மா ஞாலத்து அரசர் = அழகிய இடங்கள் (அங்கண்) கொண்ட பெரிய உலகம் (மா ஞாலம்)! The World is Tough, but Beautiful Too! :)
வெறுமனே உலகம்-ன்னு எடுத்துக்காதீங்க! கோதையின் காலத்தில் உலகம்-அரசர்கள்-ன்னு இருந்திருக்கலாம்! ஆனால் இன்னிக்கி?
திருப்பாவை என்பது காலம் கடந்த காவியம்! அதை இன்னிக்கு ஏத்தா மாதிரியும் எடுத்துக்கிட்டு பொருள் சொல்லணும்!
இன்றைய மா-ஞாலம் என்ன?
அரசியல் உலகம், வணிக உலகம், அறிவியல் உலகம், ஆன்மீக உலகம், சினிமா உலகம் = இப்படிப் பல உலகங்கள் இருக்குல்ல?
ஒவ்வொரு உலகத்திலும் தலைவர்கள், அதிகாரிகள்-ன்னு இருக்காங்க-ல்ல?
நம்ம ஆபீஸையே எடுத்துக்குங்க! அலுவல்+உலகம்! அதுல நாமளே கூட தலைவராவோ, பொறுப்பில் இருப்பவராவோ இருக்கோம்-ல? எல்லாரும் இந்நாட்டு மன்னர்! இப்படி மன்னர்களான நாமும்...
அபிமான பங்கமாய்= பெருமை அழிந்து போய், "அபிமானம் பங்கப்" பட்டு
அடப் பாவி! கடவுளைக் கும்பிட்டா பெருமை அழிஞ்சி போயிருமா? என்ன கொடுமை கோவிந்தா? :)
* நேத்து வரை TVS-Fiero-ல உர்-உர்-ன்னு பெருமையா ஆபீஸ் போனேன்!
* இன்னிக்கி Scoda கார்ல மேனஜராப் பெருமையாப் போறேன்!
* TVS-Fiero-ல போன பெருமை என்னாச்சி? அழிஞ்சி போச்சி! அதே போலத் தான்!
நான் என் வரையில் அதிகாரம், ராஜா-ன்னு மின்னிக்கிட்டு இருந்தேன்!
ஆனா ராஜனுக்கெல்லாம் ராஜன், ரங்கராஜன் கிட்ட போகும் போது, என் பெருமை பங்கப்பட்டு போச்சி! அபிமானம் பங்கமாய் ஆச்சு!
என்னென்ன அபிமானம் எல்லாம் அழியுதாம்? என்னென்ன பெருமை எல்லாம் அழியுதாம்?
1. தேகா அபிமானம் = உடலே நான்!
2. ஆத்மா அபிமானம் = ஆத்மாவே நான்!
3. ஸ்வதந்திரா அபிமானம் = நான் சர்வ சுதந்திரன்! எங்க ரெண்டு பேருக்குள்ள ஒத்துப் போயிட்டா, உலகத்தில் எதுவுமே தப்பில்லை!
4. பந்து அபிமானம் = என்னைக் காப்பாற்றக் கூடியது என் உறவினர்கள் மட்டுமே!
5. உபாய அபிமானம் = ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்-ன்னு எனக்குத் தெரிஞ்சதை மாங்கு மாங்கு-ன்னு பண்ணிக்கிட்டு இருப்பேன்! யாராச்சும் கேள்வி கேட்டா கோவம் பொத்துக்கிட்டு வரும்!
அசுரர்கள் தவம் பண்ணி வரம் வாங்கிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க! அது போல நாம் உபாயம் பண்ணி மோட்சத்தை வாங்கிக்கிட்டு ஜாலியா இருக்கலாம்! இப்படியும் ஒரு சுயநலம் :)
இப்படியான தற் பெருமைகள், அபிமானங்கள் எல்லாம் பங்கப்படுகிறதாம் இறைவனின் சன்னிதியில்! "அபிமான பங்கமாய்", வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே!
* 1000.00 Rs. டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து, நின் பள்ளிக் கட்டிற் கீழேவா? - இல்லை!
* "அபிமான பங்கமாய்" வந்து, நின் பள்ளிக் கட்டிற் கீழே!!! - புரியுதா?
இப்படிச் சேவிப்பதே சேவை! தன் படோபடங்களை, அபிமானங்களை விட்டொழித்து, அடியார்களுடன் அடியார்களாய், கால் கடுக்க நின்று சேவிப்பதே-"தர்ம" தரிசனம்! - "அபிமான பங்கமே" தர்மம்!
வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே = நாங்க எல்லாம் வந்து நீ பள்ளி கொண்ட கட்டிலின் "கீழே"!
நல்லாக் கவனிங்க! "மேலே" இல்ல! "கீழே"!
* 1000.00 Rs. டிக்கெட் வாங்கிக்கிட்டு, துரியோதனன், பள்ளிக் கட்டின் மேலே நின்றான்!
* "தர்ம" தரிசனமாய், அர்ச்சுனன், பள்ளிக் கட்டின் கீழே நின்றான்! காலடியில் நின்றான்!
யாருக்கு அருள் கிட்டியது? "அபிமானம் பங்கமாய்" வந்தவனுக்கு அருள் கிட்டியது!
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் = ஒரு சபைக் கூட்டம் போல, உன் அரசவைக்கு வந்தோம்!
திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்! ஆலயமே அரசாங்கம்! அடியார்களே குடி மக்கள்! அவர்கள் நலனே அரசாங்கப் பணி!
தலைப் பெய்தோம் = தலைகள் பல திரள, உன் சன்னிதியில் (மழை போல) பெய்தோம்!
தலைப்பு எய்தோம் = தலைப்பில் (முகப்பில்), உன்னைக் கிட்டக்க வந்து ஆசை ஆசையாச் சேவிச்சோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே = கால் சலங்கையில் இருக்கும் சிறுசிறு கிங்கிணிகள்! ஒவ்வொரு கிங்கிணி வாய்ப்புறமும், பாதி மூடிய தாமரைப்பூ போல இருக்கும்! அதுக்கு உள்ளாற ஒரு சின்ன மணி! ஜல்-ஜல்-ன்னு சத்தம் போடும்! ஜதி சொல்லும்!
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? = அது போல பாதி மூடியும், பாதி மூடாமலும், அரைத் தூக்கத்தில் எங்களைப் பார்க்காதே கண்ணா!
உன் செவ்வரி ஓடிய கண்ணை நல்லாத் தொறந்து, எங்களை முழுக்க முழுக்கப் பாரு! அந்தப் பெரியவாய கண்களால் எங்களைக் கடாட்சி!
(* ஆண்டாளுக்கு நடனமும் தெரியும் போல! இந்தப் பாசுரம் தான் உதாரணம்! பாதி மூடிய கண்களுக்கு, கால் சலங்கையின் மணிகளை இந்தப் பொண்ணு காட்டுறான்னா, இவ எப்பேர் பட்டவளா இருப்பா? வாவ்! Love you dee, Kothai! :))
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் = ஒரே நேரத்தில் சந்திரனும் சூரியனும் எழுந்தாற் போலே...
* பெருமாளின் வலக்கண் சூரியன் = காலை இருளை ஒரேயடியா விரட்டி விடும்! துன்பம் எல்லாம் ஓட்டும்!
* பெருமாளின் இடக்கண் சந்திரன் = மாலை இருளைச் சிறிது சிறிதாய் விரட்டும்! வினைகளை, கர்ம பலனைக் கொஞ்சம் கொஞ்சமா நீக்கும்!
அம் கண் "இரண்டும்" கொண்டு, எங்கள் மேல் நோக்குதியேல் = எங்களுக்கு சூரியன், சந்திரன் ரெண்டுமே ஏக காலத்தில் வேணும்! துன்பமும் ஓடணும்! வினையும் அழியணும்! அதுனால, அழகிய ரெண்டு கண்ணையும் நல்லாத் தொற! விரிய விரியத் தொற! தொறந்து தொறந்து எங்களைப் பாரு!
எங்கள் மேல் சாபம் இழிந்து = அப்படிப் பார்த்த மாத்திரத்தில், எங்கள் சாபமெல்லாம் இழியும் (தீரும்)! வினை எல்லாம் இழியும் (அவியும்)! கர்ம பலன் காணாது கரையும்!
போய பிழையும், நின்றனவும், புகுதருவான் = சஞ்சிதம், பிராரப்தம், ஆகாம்யம் -என்னும் கர்மாக்கள்! இவை எல்லாம் தீயினில் தூசாகும்!
உன் திருக்கண்கள் "இரண்டையுமே" எங்கள் மேல் சார்த்தி அருள்!
திருவேங்கடவா, உன் நேத்ர தரிசனத்தைக் கொடு!
கண் திறந்து பார்த்து,
எங்களை எற்றுக் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!
எங்கள் "அபிமான பங்கமாய்",
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!
(*** நாளை வைகுண்ட ஏகாதசி (முக்கோடி ஏகாதசி) - Wed, Jan 07, 2009)

:)
ReplyDelete// (unknown blogger) said...
ReplyDelete:)
//
1500 USD :)
1500 டாலர்களை பிறகு பெற்றுக் கொள்கின்றேன் அண்ணா :)
ReplyDeleteஇன்றைய பதிவு வழக்கம் போல நன்றாக இருந்தது.
//(unknown blogger) said...
ReplyDelete1500 டாலர்களை பிறகு பெற்றுக் கொள்கின்றேன் அண்ணா :)//
நேத்து ஒரு 1500 USD! மறந்துட்டியா ஜிஸ்டர்? :)
//இன்றைய பதிவு வழக்கம் போல நன்றாக இருந்தது//
வழக்கம் போலா? அப்படீன்னா? :))
//
ReplyDeleteநேத்து ஒரு 1500 USD! மறந்துட்டியா ஜிஸ்டர்? :)//
ஹிஹி துட்டு விஷயத்துல நான் எப்போதும் செம உசாரு :P
என் செல்ல அண்ணாவா போயிட்டீங்க..ஆகவே ஒரு புன்னகைக்கு இன்னொரு புன்னகை இலவசம் :D
//
வழக்கம் போலா? அப்படீன்னா? :))//
அண்ணா பேசினால் இனிமை
அண்ணா எழுதினால் கொடுமை :P
அப்படின்னு நான் சொல்ல வரல.
மார்கழி மாசம் எப்போ முடியும் அண்ணா :D
சண்டை போட நாள் குறிக்கனும் ;)
//நண்பர்கள் எட்டு பேரு, விளக்கம் "எதுவுமே" சரியில்லை-ன்னு சொல்லியிருக்கீங்க! நன்றி! இது தான் அடியேனுக்கும் வேணும்!
ReplyDeleteஉங்களில் யாராச்சும் ஒருத்தர், ஆன்மீகப் பதிவுலகத்துக்கு, ஒரு நல்லது பண்ணனுமே!
//
:) யார் அந்த 8 பேரு....
நீங்கள் முன்னாள் நாத்திகர் என்பதால் ஆத்திகர் வேடம் பூண்ட நாத்திகரோ என்கிற சந்தேகம் உங்க மேல இருக்கும் போல இருக்கு.
//கோவி.கண்ணன் said...
ReplyDelete:) யார் அந்த 8 பேரு....//
பதிவுலக - அஷ்ட திக் பாலகர்கள்! :)
//நீங்கள் முன்னாள் நாத்திகர் என்பதால் ஆத்திகர் வேடம் பூண்ட நாத்திகரோ என்கிற சந்தேகம் உங்க மேல இருக்கும் போல இருக்கு//
ஹா ஹா ஹா!
அப்பர் சுவாமிகள் முன்னாள் சமணர்-ன்னு யாரும் ஒதுக்கி வைக்கலையே! :)
இறைவனையும் இறைக் கருத்தையும் பார்க்க மாட்டாங்க! ஆளைத் தான் பார்ப்பாங்களா என்ன? :(
//(unknown blogger) said...
ReplyDeleteஎன் செல்ல அண்ணாவா போயிட்டீங்க..//
உஷ்ஷ்....கண்ணு படப் போகுது! :)
//ஆகவே ஒரு புன்னகைக்கு இன்னொரு புன்னகை இலவசம் :D//
ஒரு புன்னகைக்கு இந்தா இருக்கு! இன்னொரு புன்னகை இலவசம்! காசு எங்கே?
(இலவசத்தைக் காட்டி) அதான் ஜிஸ்டர் இது! :)
//அண்ணா பேசினால் இனிமை
அண்ணா எழுதினால் கொடுமை :P//
ஹா ஹா ஹா!
கவலைப்படாதேம்மா! விஷால், ஆர்யா கம்பேர் பண்ணி ஒரு பதிவு போட்டுடறேன்!
//மார்கழி மாசம் எப்போ முடியும் அண்ணா :D
சண்டை போட நாள் குறிக்கனும் ;)//
Jan-14!
அண்ணனுக்குப் பொங்கல் வைக்கப் போற-ன்னு சொல்லு! :)
//துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = தீயோர்களின் தீமைக்கு இடம் கொடுக்காமல், நல்லோரைப் பரிபாலிப்பேன்!//
ReplyDeleteநல்ல விளக்கம்ணா..
//இறைவனின் குணம் அழித்தல் கிடையாது! அபிமான பங்கம் தான்! அதை நினைவில் இருத்துங்கள்!//
ReplyDeleteநாம் செய்யும் செயல்களால் உண்டாகும் பாவ, புண்ணியங்களின் பலன் என்ன?.
//உபாய அபிமானம் = ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்-ன்னு எனக்குத் தெரிஞ்சதை மாங்கு மாங்கு-ன்னு பண்ணிக்கிட்டு இருப்பேன்! யாராச்சும் கேள்வி கேட்டா கோவம் பொத்துக்கிட்டு வரும்!//
ReplyDeleteஇதனால் என்ன சொல்ல வர்றீங்கண்ணா?
ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் செய்து கொண்டிருப்பவர்கள் தம் முன்னோர் சொன்ன முறைப்படி அதிலிருந்து வழுவாமல் நடக்கிறார்கள். கோபம் ஒருவரின் இயற்கை குணம்.. ஞானத்தினாலோ, பக்தியினாலோ மட்டும் ஒருவர் பக்குவமடைந்து விட முடியாதே..
//Raghav said...
ReplyDelete//துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = தீயோர்களின் தீமைக்கு இடம் கொடுக்காமல், நல்லோரைப் பரிபாலிப்பேன்!//
நல்ல விளக்கம்ணா..//
நன்றி ராகவ்! இந்தக் குணம் கல்யாண குணங்களில் எந்த குணம்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! :)
//Raghav said...
ReplyDelete//இறைவனின் குணம் அழித்தல் கிடையாது! அபிமான பங்கம் தான்! அதை நினைவில் இருத்துங்கள்!//
நாம் செய்யும் செயல்களால் உண்டாகும் பாவ, புண்ணியங்களின் பலன் என்ன?//
அவற்றின் தலையாய பலன் நம்மை இறைவனிடம் இருந்து சேரவொட்டாமல் தள்ளி வைப்பதே!
மற்ற கர்ம பலன்கள் எல்லாம் இதற்கு அப்புறம் தான்!
>>க்ரஹம்-ன்னா வீடு/இடம்! கிரஹ பிரேவசம்-ன்னு சொல்லுறாங்க-ல்ல?<<
ReplyDeleteSlight correction! It is "gruham" for "place" or "vIDu". To be precise, getting into a new house is "gruhap pravEsam" -- not "grahap pravEsam". "graham" is planet as in navagraham. Most people get confused between the two words.
தினம் தினம் அருமை தல ;)
ReplyDelete//Raghav said...
ReplyDeleteஇதனால் என்ன சொல்ல வர்றீங்கண்ணா?//
:)
ரவி "அண்ணாவை"க் கேட்டா எப்படி ராகவ்? இதை நீங்க பிரதிவாதி பயங்கரம் "அண்ணாவிடம்" தான் கேட்கணும்!
அவர் தான் இந்த அபிமானங்களைப் பற்றிப் பேசுகிறார்! அபிமானம் பற்றிய பதிவின் வார்த்தைகள் ஆச்சார்ய விளக்கம்! அடியேன் விளக்கம் அல்ல!
//ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் செய்து கொண்டிருப்பவர்கள் தம் முன்னோர் சொன்ன முறைப்படி அதிலிருந்து வழுவாமல் நடக்கிறார்கள்//
"வழுவாமலா"? - நிச்சயமாத் தெரியுமா? மந்திர லோபம், யந்த்ர லோபம், க்ரியா லோபம், ஜல லோபம், அக்னி லோபம் - இதெல்லாம் என்ன? முன்னோர் உரைத்தபடி "வழுவாமல்" என்றால், லோபம் பற்றி சொல்லப்படுவது ஏன்?
//கோபம் ஒருவரின் இயற்கை குணம்..//
தவறில்லை! ஆனால் அந்தக் கோபம் தான் உபாயங்களின் மேல் அபிமானத்தைக் கூட்டுகிறது!
அடையும் ஊரை விட, செல்லும் மார்க்கமே சிரேஷ்டம் என்ற அஞ்ஞானத்தை உண்டு பண்ணி, ஞான/கர்ம மார்க்கங்களையும் சேர்த்தே அழிக்கிறது இந்த உபாயாபிமானம் என்பதை PB சுவாமிகள் விளக்குகிறார்! இன்னும் சில வீர்யமான சொற்களை எல்லாம் வியாக்யானத்தில் போடுகிறார்! :)))
//ஞானத்தினாலோ, பக்தியினாலோ மட்டும் ஒருவர் பக்குவமடைந்து விட முடியாதே..//
அப்போ எதனால் ஒருவர் பக்குவம் அடைய முடியும்-ன்னு நினைக்கறீங்க?
கர்ம யோகம் செய்பவன், அந்த கர்மாவின் மேலும் பிடிப்பற்று இருக்கணும்! கர்மன்யேவே அதிகாரஸ்தே! கர்ம யோகத்தின் மேல் அதிகாரம், உரிமை கொள்ளக் கூடாது!
ஞானம், கர்மம், பக்தி எல்லாம் தனித்தனி இல்லை! ஒன்றுடன் ஒன்று இணைந்தவை!
பக்தி செய்யணும்னு நினைப்பது ஞானம்!
பக்தி செய்வது கர்மம்!
"கர்ம" சிரத்தையா இருப்பது பக்தி! பணிந்து கிடக்கும் ஞானமே பக்தி! - இப்படி இம்மூன்றும் வெவ்வேறானவை அல்ல! ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைபவை!
ஓட்டூப் போட்டுட்டேன்
ReplyDeleteருத்ரன் அழிப்பார் என்று சொன்னால் சிலர் பொங்கிடுறாங்க, அது எப்படி சாமி அழிக்கும் ? அழித்தல் என்றால் தீமையை அழித்தல் என்கிற வியாக்கியானம் எல்லாம் சொல்லுவாங்க.
ReplyDeleteஅறுவடை செய்துவிட்டு, மறு உழவுக்கு நிலத்தை ஆயத்தம் செய்வது போன்றது தான் அழித்தல்.
படைப்பு (பிறப்பித்தல் அல்ல...உண்டாக்குவது அல்ல... மாற்றுவது... அதாவது பரிவர்த்தனை) என்று ஒன்று இருந்தால், காத்தலும், அழித்தலும் கண்டிப்பாக உண்டு.
//2. ஆத்மா அபிமானம் = ஆத்மாவே நான்!
ReplyDelete//
இது புரியலையே இரவிசங்கர்?
//குமரன் (Kumaran) said...
ReplyDelete//2. ஆத்மா அபிமானம் = ஆத்மாவே நான்!
//
இது புரியலையே இரவிசங்கர்?//
ஆத்மாவே நான்! ஆத்மா "என்னுது" என்கிற அபிமானம்!
அதுல என்ன புரியலை குமரன்? கேள்வியைக் கொஞ்சம் மாத்திக் கேளுங்களேன்!
ஆத்மாவே நான் என்பது எப்படி அழிக்கப்படவேண்டிய அபிமானம் என்று புரியாமல் இருந்தது. ஆத்மா என்னுடையது என்ற அபிமானம் அழிக்கப்படவேண்டியது - நம: சப்தத்தின் பொருளின் படி என்பது நீங்கள் சொன்ன பதிலிலிருந்து புரிந்தது. நன்றி இரவிசங்கர்.
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஆத்மா என்னுடையது என்ற அபிமானம் அழிக்கப்படவேண்டியது - நம: சப்தத்தின் பொருளின் படி என்பது நீங்கள் சொன்ன பதிலிலிருந்து புரிந்தது. நன்றி இரவிசங்கர்//
அதான் ஆத்மா"வே" நான்-ன்னு போட்டிருந்தேன்!
ஆத்மா எனக்கு மட்டுமே! என்கிற அபிமானம்!
ஆத்மா ஈஸ்வரனுக்கு உரியது, இறைவன் கைங்கர்யத்துக்கு உரியது என்பதை மறக்கடிக்கும் அபிமானம்!
என்-ஆத்மா, என்-ஆத்மாவின் விடுதலை என்கிற ஆத்ம அபிமானம், தேக அபிமானத்தை விட கொடியது-ன்னு ஆச்சார்யர்கள் விளக்குவாங்க!
தேக அபிமானம் = காலி பர்ஸ்!
ஆத்ம அபிமானம் = பர்ஸுக்குள் உள்ளிருக்கும் பணம்!
எந்தத் திருட்டு பெரிய திருட்டு? :)))
ஆத்மாபாஹாரம்-ன்னு இந்தத் திருட்டுக்குப் பெயர் என்று சுவாமி தேசிகன் மிக அழகா விளக்குவாரு!
//cheena (சீனா) said...
ReplyDeleteஓட்டூப் போட்டுட்டேன்
//
வாங்க சீனா ஐயா! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
திருமங்கலம் தொகுதி ஓட்டா? அதையாச் சொல்றீங்க? :)
//nAradA said...
ReplyDeleteSlight correction! It is "gruham" for "place" or "vIDu"//
Yes Sethu Sir! You are right!
தமிழில் கிருஹம், கிரகம்-ன்னு எழுதும் போது தான் இந்த ஒலிக் குழப்பம்!
சரி அப்போ அனுக்ருஹமா? இல்லை அனுக்கிரகமா? எது சரி?
//கோபிநாத் said...
ReplyDeleteதினம் தினம் அருமை தல ;)
//
திட்டறயா மாப்பி?
இராமாயண டகால்ட்டி போடாம, இது என்ன பதிவுகள்-ன்னு? :))
துக்கா-வும் அதையே விரும்புறா! :)
இன்னும் ஒரு வாரம் தான்! மார்கழி முடிஞ்சிரும்! பொறுத்துக்கோ! :)
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteருத்ரன் அழிப்பார் என்று சொன்னால் சிலர் பொங்கிடுறாங்க, அது எப்படி சாமி அழிக்கும் ?//
ஹிஹி! யாரு பொங்கினாங்க-ண்ணே?
//அழித்தல் என்றால் தீமையை அழித்தல் என்கிற வியாக்கியானம் எல்லாம் சொல்லுவாங்க//
தீமையை எல்லாம் ஒன்னும் அழிக்க வேணாம்! தீமைக்கு உண்டான காரணிகளைத் தெரிஞ்சிக்கிட்டா, தீமை தானே மாறிவிடும்! அதான் பதிவிலும் சொல்லி இருக்கேன்! அபிமான-பங்கம்-ன்னு!
//அறுவடை செய்துவிட்டு, மறு உழவுக்கு நிலத்தை ஆயத்தம் செய்வது போன்றது தான் அழித்தல்//
நிலத்தைக் கொளுத்துவாங்க! பார்த்திருக்கீங்க தானே?
தீமையை அழிக்க வேணாம்! தீமையை மாற்றினால் போதும்! ஆற்றலை அழிக்க முடியாது, மாற்றத் தான் முடியும் என்பது போலத் தான் இதுவும்!
Energy can neither be created or destroyed. It can be only transformed from one form to other!
தீமை = அபிமானம் + ஆற்றல்!
அபிமானத்தை நீக்கிய பின், ஆற்றலாய் மாறி விடுகிறது!
கே.ஆர்.எஸ்,
ReplyDeleteரொம்ப அருமையா எழுதுறீங்க. கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க. அது தான் என்னைப் போன்றவர்களையெல்லாம் படிக்க வைக்குது. குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)
உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை -
// துன்பமும் ஓடணும்! வினையும் அழியணும்! அதுனால, அழகிய ரெண்டு கண்ணையும் நல்லாத் தொற! விரிய விரியத் தொற! தொறந்து தொறந்து எங்களைப் பாரு! //
இந்த மாதிரி நீங்க அனுபவிச்சு எழுதறீங்க பாருங்க இது தான்!
>>சரி அப்போ அனுக்ருஹமா? இல்லை அனுக்கிரகமா? எது சரி?<<
ReplyDeleteKRS:
I took Thamizh in high school and College and hence my Sanskrit knowledge is next to nothing. But listening to Dikshitar kritis made me look up some Sanskrit words occasionally,. More than that it is hunch many times when I get it right, if at all. When in doubt I refer to a Sanskrit dictionary. Of course, that online dictionary does not always have the word I look up.
As for graham vs gruham, each word has so many meanings (as many as 5 for 'gruha" and as many as 16 for "graha"). The suffix letter "m" that we use in Thamizh is not used in Sanskrit in these two words.
To answer your question on "anugraham" or "anugruham" I go with "anugraham" (அனுக்ரஹம்) because one of the meanings I find for "graha" is "favor or patronage". So if you say "I seek your anugraham" it is the blessing, favor etc.
Accordingly I looked up "anugraha"(அனுக்ரஹ) in the dictionary (by Vaman Shivram Apte) and it says "favor, kindness, obligation" as the meaning. So it is
அனுக்ரஹம்
//பாதி மூடிய கண்களுக்கு, கால் சலங்கையின் மணிகளை இந்தப் பொண்ணு காட்டுறான்னா, இவ எப்பேர் பட்டவளா இருப்பா? வாவ்! //
ReplyDeleteவாவ்
\\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//கோபிநாத் said...
தினம் தினம் அருமை தல ;)
//
திட்டறயா மாப்பி?
இராமாயண டகால்ட்டி போடாம, இது என்ன பதிவுகள்-ன்னு? :))
துக்கா-வும் அதையே விரும்புறா! :)
இன்னும் ஒரு வாரம் தான்! மார்கழி முடிஞ்சிரும்! பொறுத்துக்கோ! :)
\\
யப்பா தெய்வம் கண்ணை திறந்துடுச்சி ;)))
>>நி-க்ரஹம் = இடம் கொடுக்காமல்! அனு-க்ரஹம் = இடம் கொடுத்து!
ReplyDeleteதுஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = தீயோர்களின் தீமைக்கு இடம் கொடுக்காமல், நல்லோரைப் பரிபாலிப்பேன்!<<
KRS:
In view of the distinction between gruha and graha, the above explanation needs to be modified too.
The dictionary meanings for "nigraha" (noun) are:
1, Restraint 2. Suppression 3. confinement 4. defeat/overthrow 5. destruction 6.punishment (opposite of "anugraha"), 7. rebuke/reprimand 8. dislike/disgust
Since we ruled out "house/place" for the word "graha" and one of the meanings for graha was favor/patronage/blessing, nigraha takes on the meaning of "punishment" in the extreme case and "restraint" in the moderate case. In my view nigraha takes on a complexion somewhere between "keeping in check" and "destruction". If it is a misdemeanor it will be kept in check. If it is a colossal crime it will be punished (by whatever means necessary).
I will not get into philosophical overtones such as "even if you committed a heinous crime if you utter the name of nArAyaNa you will be absolved of such crime". I don't buy that. The aphorism "Every saint had a (sinful) past and every sinner has a (glorious) future" is just an excuse. But that is my terminal statement and I politely decline to get into arguments with believers lest I should offend them.
//KRS:
ReplyDeleteIn view of the distinction between gruha and graha, the above explanation needs to be modified too//
Sure! sorry sir...konjam late to come to your comment.
I am gonna modify the sentences appropriately in the blog as well, to reflect gruham & graham.
//"nigraha" (noun) are:
1, Restraint 2. Suppression 3. confinement 4. defeat/overthrow 5. destruction 6.punishment (opposite of "anugraha")//
Fine...
Every word talks about containment action and not chopping off the head and killing...
So the purpose of avatara is NOT to kill, but to contain
//In my view nigraha takes on a complexion somewhere between "keeping in check" and "destruction"//
I agree!
//I will not get into philosophical overtones such as "even if you committed a heinous crime if you utter the name of nArAyaNa you will be absolved of such crime"//
he he!
Itz not like that...
If you utter the name of nArAyaNa, "from heart",
then your crimes are contained...
Itz akin to plugging the leak.
The leak will stop with immediate effect.
But whatever has to be cleansed on the floor has to be cleansed.
அஜாமிளன் கதையும் இதே போலத் தான்! இறுதிக் காலத்தில் இறைவன் பெயரை அவனை அறியாமலேயே அவன் அழைத்தாலும்...இறுதிக் காலத்தில் அது பலருக்கும் வாய்ப்பதில்லை! அவனுக்கு முன் ஜென்ம வினையால் வாய்த்தது!
புள்ளையைப் பார்த்து, "அடச்சீ, ஃபேனைப் போடுறா, பெண்டாட்டி கரன்ட் ஆகுதுன்னு சொன்னாளா? ச்சீ"-ன்னு சொல்லிப் போறவங்களும் உண்டு! :) அந்திம ஸ்மரணம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை! அது பீஷ்மர் போன்ற ஞானிகளுக்கு மட்டுமே சொல்லப்பட்ட தர்மம்!
ஆழ்வார்கள் இந்த அந்திம ஸ்மரணத்தைப் பொதுவாக ஆதரிப்பதில்லை! பெரியாழ்வார் அதனால் தான் அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தேன் என்கிறார்! ஸோ, சொல்லி "வைக்கணும்"! சிந்தையை வைக்கணும்!
இராமானுசர், காஞ்சி வரதனிடம், திருக்கச்சி நம்பிகள் மூலமாக கேட்ட ஆறு சந்தேகங்கள்! அதில் இதுவும் ஒன்னு! அந்திம ஸ்மரணம் வேண்டாம்! சரணாகதியே காக்கும் என்றே பதில் வந்தது! :)
Also see this
ReplyDeletegraham means planet, fecundate, impregnate
http://spokensanskrit.de/index.php?script=HK&tinput=grahaH&country_ID=&trans=Translate&direction=AU
பதிவில் மாத்தியாச்சு.....
ReplyDeleteதுஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = தீயோர்களின் தீமையை அடக்கி ஆள்வேன்! நல்லோரை ஆதரித்து அன்பால் ஆள்வேன்! - இதைத் தான் கண்ணன் சொல்கிறான்!
நல்லோரை ஆதரிப்பேன்... சரி! அப்போ தீயோர்கள்? அவங்க கதி??
தீயோரின் கதி = அபிமான பங்கம்! பெருமை அழித்தல்! தன் பேராசைகளுக்காக பெருமை தேடிக் கொள்றாங்களே! அந்த வீண் பெருமையை அழிப்பேன்! அவர்களை அடக்கி ஆள்வேன்! எப்படி? அவர்கள் அபிமானத்தைப் பங்கப் படுத்துவேன்! தானாய் அடங்கிப் போவார்கள்!
>>kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteAlso see this
graham means planet, fecundate, impregnate
http://spokensanskrit.de/index.php?script=HK&tinput=grahaH&country_ID=&trans=Translate&direction=AU<<
KRS:
I sent you a gmail reply on this. Fecundate/impregnate do not get included for meaning of "graha"--but only in combination with garbhaM.
>>So the purpose of avatara is NOT to kill, but to contain<<
ReplyDeleteWell, I disagree. Let us examine this statement in the context of the different avatArs.
1. Matsya: Purpose was to retrieve the vEdAs. Neither killing nor containing.
2. KUrma: No kill; if you want to say it is to contain the mantara malai , OK. No big deal there.
3. VarAha: Wasn't HiranyAkshan killed there? If you say he was "contained", it is just "spinning"!
4. vAmana: Wasn't mahAbali killed there? If you say he was "delivered" it is just semantics.
5. narasimha: HiraNyakasipu was torn to pieces--a gory death! Of course, it was a "deliverance"
6. ParasurAma: Boy, wasn't he vengeful to massacre so many kings?
7.RAma: Forget the causative phenomenon. rAvaNa was killed. Period.
8. Krishna: He beheaded Sisupalan and killed Kamsan. Sure you can say he eradicated evil. But...............it is still chopping off of heads.....
by accepted standards.
>>அஜாமிளன் கதையும் இதே போலத் தான்! இறுதிக் காலத்தில் இறைவன் பெயரை அவனை அறியாமலேயே அவன் அழைத்தாலும்...இறுதிக் காலத்தில் அது பலருக்கும் வாய்ப்பதில்லை! அவனுக்கு முன் ஜென்ம வினையால் வாய்த்தது!<<
ReplyDeleteWell, this is all mythology--not sacrosanct religion. But what is religion anyway? It is just a way of life with codes and restraints devised and modified by the religious leaders eons ago. Even then let us assume this ajAmiLan uttered the name of nArAyaNa without intending to do so as a result of karma. Isn't that an escape hatch? Karma is the all-inclusive refuge to explain everything that we can think of. Even Krishna talks about karma and that what you receive and what you do are the results of karma. If that be the case why bother to seek divine intervention to try to change the course. The gods will only direct but not change the result of karma. You can't devise any mid-course correction to forestall the effect of previous karma. Kovalan (silappadhikaram) got murdered unjustly because he was instrumental in causing an unjust murder in his previous life--we are told. Even Buddhism relegates the actions to karma.
I wrote a series of articles in chennaionline.com on "the role of fate in epics and legends". If you have time please read them at leisure.
http://archives.chennaionline.com/columns/variety/2005/index.asp
Look for the articles numbered 1 through 16 with the title "The role of fate..."
//KRS:
ReplyDeleteI sent you a gmail reply on this//
இப்போ தான் சார் பார்த்தேன்! :)
//Fecundate/impregnate do not get included for meaning of "graha"--but only in combination with garbhaM//
கர்ப்ப+கிருஹம் ?? :))
//nAradA said...
ReplyDelete>>So the purpose of avatara is NOT to kill, but to contain<<
Well, I disagree.//
I agree to disagree :)
//1. Matsya: Purpose was to retrieve the vEdAs. Neither killing nor containing//
It was in Matsya avatar that hayagreevaasuran gets killed. Matsya purana elaborates on this.
//2. KUrma: No kill; if you want to say it is to contain the mantara malai , OK. No big deal there//
Kurma-Mohini all center around the same incident. The asuras are contained here.
//3. VarAha: Wasn't HiranyAkshan killed there? If you say he was "contained", it is just "spinning"!//
Ha ha ha! I am the SPIN DOCTOR! :)
As a doctor, I need one nurse too! :)
You got my statement in a diffrent context.
I said the "Purpose" of avatara is to contain & NOT kill! Underline "Purpose"!
The Lord incarnates NOT with a vehemence to kill, but to contain!
Thatz why Hanuman is sent as a messenger. He Himself walks as a messenger!
So the "PURPOSE" is not to kill, but to contain!
But extreme greed and absolute non control of self, ends up in killing (itself)!
//4. vAmana: Wasn't mahAbali killed there? If you say he was "delivered" it is just semantics//
ReplyDeleteMahabali wasnt killed at all.
I can stoutly deny your statement.
This is the only avataram where bloodshed is not invloved. No killings.
Even with your narrow minded definition of killing = tear apart, gory death etc etc....
This avatar doesnt have any loss of life!
Mahabali ruled over his assigned kingdom and his generations too!
//5. narasimha: HiraNyakasipu was torn to pieces--a gory death! Of course, it was a "deliverance"//
This shd have been 4th in your order...
Any specific reason why u changed the order?
//7.RAma: Forget the causative phenomenon. rAvaNa was killed. Period.//
That wasnt his PURPOSE! He event sent messengers! I said "Purpose" of avatara! period.
//8. But...............it is still chopping off of heads.....
by accepted standards//
The "Purpose" wasnt to chop off heads. He need not wait until the 100th time to chop off a head, if chopping was the "only purpose"
See what I am saying?
//Well, this is all mythology--not sacrosanct religion//
ReplyDeleteAnd you cannot cleanse one at the cost of other. Both go together, inter twined:)
//Even then let us assume this ajAmiLan uttered the name of nArAyaNa without intending to do so as a result of karma. Isn't that an escape hatch?//
Esc from what?
Your so-called rational mind tries to quantify something from this ajaamiLan incident. So you rush to judge it as an escape hatch.
There is nothing to escape here. Esc from rama's hidden arrow on vaali etc etc...there is no such scene to escape from.
Medicine whether taken with the intention of taking it or mixed and consumed has the same effect - Cure! This guy's was an mixed effect and who mixed it? His Karma!
He cud have very well cursed someone before he breathed his last. He cud have called someone else...why this specific guy?
You want to dissect and bisect the story to trim it to your sequencing...The same thing I saw in your comments on Periazhwar's lamentation pasuram, used on his own life, when he had to marry off his daughter! Why should it not be used? I am gonna reply there in Jeeva's post :)))
You CANNOT have all answers in one story. It is a collective effort. You have to see it from the perspective of "remembering a nice thing".
Itz not that everybody can sin all around and finally utter Narayana! As a matter of fact, you dont have control in the end, so as to order your tongue to say Narayana. It will be very tough. So the story emphazizes just that-tuning of mind.
If mom asks you to buy candys for the remaining money, She knows it is for 50 paise. She gives you twenty rupees for shopping and her costs are 19.50.
Now, you take the cue from this and cannot automatically buy candys, when she gives hundred rupees next time :)
AjaamiLan's story is similar to that! Dont take your own cue and call it rationale :))
What I call the story, is nicety of life!
//Karma is the all-inclusive refuge to explain everything that we can think of//
ReplyDeleteWell, that depends on people and not philosophies. Why blame philosophy for that?
//If that be the case why bother to seek divine intervention to try to change the course//
Why bother when someone forecasts bad weather or tsunami?
Events are bound to happen and you are bound to act! Seeking the help of Divine is also an act!
It cannot alleviate the weather or stop the rain. But you can get hold of an umbrella.
All prayers are NOT to banish karma, but to gain strength to hold and reap the karma...and not to do them again.
வாயினால் பாடி + மனத்தினால் "சிந்திக்க" = You have to ponder over your karma & atone!
போய பிழையும், புகுதருவான், நின்றனவும் - இம்மூன்றும் தீயினில் தூசாகும்! = When you ponder, you atone for past deeds, cautious for future deeds, and cry for present deeds.
That "cry" is what karma forces on you (reaction for your action). That "cry" is your punishment/atonement or whatever. That "cry" is what karma treats you and eventually karma itself dissolves in that "cry"!
மரத்தை மறைத்தது மாமத யானை!
மரத்துள் மறைந்தது மாமத யானை!
//The gods will only direct but not change the result of karma//
Very true!
But dont get into a notion that if you killed some one in the previous birth, then according to karma, you will also be killed in this birth! Thatz just an hype. Atonement comes in different forms, not just eye for eye.
Karma theory is based more on realization than retaliation!
Letz talk about this some other day, over a cuppa coffee...
Do you visit NYC?
//http://archives.chennaionline.com/columns/variety/2005/index.asp
Look for the articles numbered 1 through 16 with the title "The role of fate..."//
wow...kinda complimentary pattern of thinking...I bookmarked all these...to read slowly again and fight with you :)))
>>//Fecundate/impregnate do not get included for meaning of "graha"--but only in combination with garbhaM//
ReplyDeleteகர்ப்ப+கிருஹம் ?? :))<<
We said before that "garba graha" means grasping/seizing the womb. That is the egg is in the womb (garba) and the sperm grasps it resulting in the formation of the embryo which develops into the fetus. It is used colloquially to mean "fecundate". As I said before the word "garba" by itself would not mean fecundate.
To refer to the sanctum sanctorum, we say "garba gruham" too wherein "garba" would take the meaning of "interior chamber" or a "hole". If the idol occupies the interior chamber of a structure then the "abode inside a hole or interior chamber" can be called "garba gruham"
As for "garba gruham" it could also mean the womb if we take the meaning of fetus for 'garba". "gruham" would then mean the lodging (for the fetus)
>>I said the "Purpose" of avatara is to contain & NOT kill! Underline "Purpose"!<<
ReplyDeleteIf this is the primary thesis then there is no argument at all. But one cannot deny there is killing. It does not matter what the purpose is. The Lord kills! The burgler who breaks into a home and kills the resident upon encountering him in the process of stealing money/goods, can say his purpose was to steal and not kill. The killing was incidental. But the resident was in his way so he has to kill! Right? That is the logic employed in justifying the purpose of the avatArams. How do you eradicate evil? Only by annihilating the person who is causing the evil.
>>//5. narasimha: HiraNyakasipu was torn to pieces--a gory death! Of course, it was a "deliverance"//
ReplyDeleteThis shd have been 4th in your order...
Any specific reason why u changed the order?<<
No, it just got reversed inadvertently.
But you missed the point. It was a gruesome murder, alright--the way it has been described. If I were a "spinmeister" I too would say that the nature of the evil is such it was the evil that was put to a gory death.
>>Mahabali wasnt killed at all.
ReplyDeleteI can stoutly deny your statement.
This is the only avataram where bloodshed is not invloved. No killings.<<
OK, it was deliverance. Where did he go. His life ceased to exist, right?
>>wow...kinda complimentary pattern of thinking...I bookmarked all these...to read slowly again and fight with you :)))<<
ReplyDeleteDo you mean "complementary"?
I don't need to fight. If you want to fight, find somebody else. I was just mentioning that mythology, epics, and legends are full of tales related to fate. I was neither defending it nor denying it. It was just a narrative.
>>//Karma is the all-inclusive refuge to explain everything that we can think of//
ReplyDeleteWell, that depends on people and not philosophies. Why blame philosophy for that?<<
That is exactly what I mean. If there was a philosophy nobody knows it. It is a fair game to interpret the way one wants it. Nobody knows the exact karma/philosophy. It is how one explains it to suit their argument. That is what I meant by "refuge"
>>//7.RAma: Forget the causative phenomenon. rAvaNa was killed. Period.//
ReplyDeleteThat wasnt his PURPOSE! He event sent messengers! I said "Purpose" of avatara! period.<<
Does not matter. It is just a story. What if the message for peace was accepted. If Ravana agreed for peace, how would he have been "delivered" without the process of annihilation?
Same thing with Krishna too. If Duryodhana agreed to give five villages to the Pandavas would the war have been avoided? There wouldn't have been the great "Mahabharatha". All these little episodes were fabricated to accentuate the decline of morality and the triumph of virtue. But all these were done in a cloud of lies, deceptions, and outright cheatings during the course of the war.
>>You want to dissect and bisect the story to trim it to your sequencing...The same thing I saw in your comments on Periazhwar's lamentation pasuram, used on his own life, when he had to marry off his daughter! Why should it not be used? I am gonna reply there in Jeeva's post :)))<<
ReplyDeleteI was not discarding the association of "oru magaLai uDaiyEn" with PeriyAzhwar's personal misery. I said he wrote that to describe the scene about the cowherd mother losing her daughter (in marriage). There was no obvious connection with PeriyAzhwar's personal life there. He did not link the two anyway. It is the interpreters who linked the verse with his personal life by implying he was subliminally saying it there. When somebody says something happens subliminally either you take it or reject it. I was questioning the connection without taking it as is or rejecting it outright.
>>//Well, this is all mythology--not sacrosanct religion//
ReplyDeleteAnd you cannot cleanse one at the cost of other. Both go together, inter twined:)<<
Yes, that is the problem as well as virtue of Hinduism. Problem because mythology is intertwined with religion and becomes unbelievable;Virtue because for the believers it gives some added punch. Religion devoid of mythology is not interesting to ordinary folks. But for the enlightened religion can appeal without a dose of mythology.
>>//8. But...............it is still chopping off of heads.....
ReplyDeleteby accepted standards//
The "Purpose" wasnt to chop off heads. He need not wait until the 100th time to chop off a head, if chopping was the "only purpose"<,
That is semantics again. It is all story-telling. If Sisupalan heeded the warning of Krishna and stopped calling him names at the 99th time, would Krishna have let him free without "chopping" his head. K had to do it. The narrators made it exciting by bringing that 100 times. It is just like we say "I am going to count to three and if you don't put it down...." We have already decided to do what we intended and the other party waits beyond the count of three deliberately to see what you'd do.
>>Karma theory is based more on realization than retaliation!
ReplyDeleteLetz talk about this some other day, over a cuppa coffee...
Do you visit NYC?<<
The number of interpretations on "karma" is greater than the number of people in this world. I did not say karma implies retaliation in the absolute sense. "Karma has consequences". If retaliation is a consequence it is. Karma is more or less like criticism. "criticism" normally means evaluation for the good and bad aspects of anything. In reality it has only the negative connotation. Like that Karma is taken to mean 'bad karma" by default