Monday, August 09, 2010

கே.ஆர்.எஸ் கனவில் காதல்!

* காதலுக்கும் கனவுக்கும் அப்படி என்ன தொடர்பு? காமத்துப் பாலில் கனவு சொல்லப்பட்டிருக்கா?
* காதலால் கனவு வருமா? கனவில் காதல் வருமா?

* அட, கனவில் சாமி வந்து, என்னைய இங்கிட்டு வரச் சொல்லிச்சி-ன்னு எல்லாம் சில கதைகளில் வருமே? ஆனா, என் கனவில் சாமி வர மாட்டேங்குதே! காதல் அல்லவா வருது? :)
A dream is a succession of an image, sounds or emotions which the mind experiences during sleep.
The content and purpose of dreams are not fully understood, though they have been a topic of speculation and interest throughout recorded history.

இதுக்கெல்லாம் பதில் வேணும்-ன்னா...
* ஒன்னு, Christopher Nolan-இன் Inception படம் பார்க்கலாம்!
* இல்லை, இருக்கவே இருக்கிறோம் - என்னிடமோ, தோழி கோதையிடமோ கேட்கலாம்! :)

எங்கே கேட்கலாம்? இதோ, இங்கே!
(இன்னொரு கனவில் எட்டிப் பார்ப்பது இப்படித் தான்! :))

3 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இரவி!

    http://koodal1.blogspot.com/2010/08/blog-post_08.html

    ReplyDelete
  2. ஆகா! அதுக்குள்ளாற சுடச்சுடப் பின்னூட்டமா? நன்றி குமரன் அண்ணா! :)
    ஆனாப் பாருங்க, பதிவு இங்க இல்லை! அங்க இருக்கு! :)

    ReplyDelete
  3. Again Narayanan.Infact i should have read the "muruga varanamairam..."first and then the testament.But i enjoyed your annoyance"appadinna muche vidavenangarela.."Konjam ayerum ayengarum ondukudithanam pannina rasanai.Ennairunthalum Muruhan Ramarukke muthavarthane! But athu enna oru veechu!! Bhagyaraj patrry koory pirahu kothai vazhiyaha muruganukku..konjam nanjamille jigrudhanda jillunnu irukku.But your ending the reply with seriousness is "attainable"if you learn the art of thirumoolar.Moochai pidithu alatherinthavare moolavarai marunthaha manathil isaivaha panna mudium...mudium.Madhavi pandhal andal vittuchendra (than ezhuthi vittuchendra) mai bottle(ink bottle).Karpanai gamagamakkirathu.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP