புதிரா? புனிதமா?? - திருப்பாவை கேம் விளையாடலாமா?
மக்களே, ஃபார் ஏ சேஞ்ச்...ஒரு விளையாட்டு விளையாடுவோம் வாங்க! திருப்பாவை வெளக்கமாவே கேட்டுக்கிட்டு இருந்தா உபன்யாசம் மாதிரி-ல்ல ஆயிரும்? எப்பமே லெக்சர் டைப் ஆன்மீகம் நமக்கு மிக்சர் டைப் ஆயிரும்!
ஹிஹி! இரு வழிப் பங்கேற்பு (Two Way Participation) ரொம்ப முக்கியம்!
அப்போ தான் ஆன்மீக டேபிள் டென்னிஸ் ஜாலியாப் போவும்! வாங்க ஆட்டையப் போடலாமா?
இந்த விளையாட்டு - திருப்பாவைக் குறுக்கெழுத்து! Paavai Crosswords!
*****இங்கே போயி இந்த விளையாட்டை விளையாடுங்க மக்கா!*****
புதிரை இங்கேயே இட்டிருப்பேன்! ஆனால் வரும் அத்தனை விடைகளையும் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யணும்! இது மற்ற திருப்பாவைப் பதிவுகளுக்கு இடைஞ்சலா இருக்கும்!
அதனால் "இனியது கேட்கின்" என்னும் என்னுடைய இன்னொரு வலைப்பூவில் இடுகிறேன்! அங்கிட்டு போயி ஜாலியா ஆட்டம் போடுங்க! கும்மி அடிங்க! :)
(பிகு: அங்கே இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒருத்தரு திருப்பாவை விளக்கங்களைச் சொல்லி இருந்தாரு! இப்பல்லாம் எதுவுமே சொல்லுறதில்லை! யாருக்கும் விளக்கம் சொல்லக் கூடாது, தனக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்-ன்னு சுயமான ஒரு நலத்துல இருக்காரு! :))
எல்லாம் அற, "என்னை இழந்த நலம்", சொல்லாய் முருகா! சுர பூபதியே! ஹரி ஓம்! )
ஹா ஹா ஹா! ஓவர் டு இனியது கேட்கின்!
விடைகள் கிறிஸ்துமஸ் கழிச்சி சொல்லட்டுமா? குறுக்கெழுத்துப் பரிசும் உண்டு! :)

1 | 2 | 3 | ||||||||
4 | ||||||||||
5 | 6 | |||||||||
7 | ||||||||||
8 | 9 | 10 | ||||||||
11 | 12 | |||||||||
13 | 14 | |||||||||
15 | ||||||||||
16 | ||||||||||
17 | 18 |
சூப்பர், தேர்வு எழுதி தேர்ச்சி பெறனும்னு ஆண்டம்மா கிட்ட வேண்டிக்கிறேன்.
ReplyDeleteஇப்போ புதிருக்கு போயிட்டு வர்றேன்.
தல..ஒரு உள்ளேன் ஐயா ;))
ReplyDelete//Raghav said...
ReplyDeleteசூப்பர், தேர்வு எழுதி தேர்ச்சி பெறனும்னு ஆண்டம்மா கிட்ட வேண்டிக்கிறேன்//
ஹா ஹா ஹா
அதான் 21/22 வாங்கி இருக்கியேய்யா! :)
//கோபிநாத் said...
ReplyDeleteதல..ஒரு உள்ளேன் ஐயா ;))//
மாப்பி
உள்ளேன் ஐயாவும் கொய்யாவும் இல்லை!
கட்டத்தை ஃபில்லுங்கோ! :)
விடைகள் திங்கள் அன்று பப்ளிஷ் செய்கிறேன்! ;)
ReplyDelete