Y2K போலவே Y2K9! Microsoft-க்கு ஆப்பு!
யாரெல்லாம் IPod-க்கு பதிலா Microsoft Zune வச்சீருக்கீங்க? அத்தினி பேருக்கும் New Year Eve ஆப்பு! :)
Dec-31 காலையில் எழுந்தவுடன் அத்தனை பேரும் ஜெர்க் ஆனார்கள்! ஏன்?
Y2K போலவே Y2K9! Z2K9! = Zune-2K9 Bug! :)
உலகெங்கிலும் உள்ள Microsoft Zune வாடிக்கையாளர்கள் இதனால் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்! இதைப் படிங்க! 30GB Zunes Failing Everywhere, All At Once
//Apparently, around 2:00 AM today, the Zune models either reset, or were already off. Upon when turning on, the thing loads up and... freezes with a full loading bar (as pictured above).
I thought my brother was the only one with it, but then it happened to my Zune.
Then I checked out the forums and it seems everyone with a 30GB HDD model has had this happen to them!//
இங்க பாத்துகிட்டே இருங்க.....தீர்வுக்கு!
அவனவன் இது ஆப்பிள் செய்த சதி-ன்னு வேற Forums-ல பேசிக்கிட்டு இருக்கான்! ஏதோ ஆதாம் ஏவாள் கதை போல!:)
இன்னும் சில ஹாலிவுட் கிறுக்குப் பய புள்ளைக, வேற்று கிரக மாந்தர்கள் செய்த சதி-ங்கிறாங்க! விஸ்டாவுக்காக பில் கேட்ஸை மன்னிப்பு கேட்க வைக்க, இதைத் திடீர்-ன்னு முடக்கி இருக்காங்களாம்! :)
நேற்று நள்ளிரவில் இருந்து, பாட்டுக் கருவியை ஆன் பண்ணா.....
பாட்டு வருதா?
ஹிஹி! ரேவதி சொல்லுறாப்பல,
காத்து தாங்க வருது! :)
இனிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் மைக்ரோசாஃப்ட்! :)
(நல்ல வேளை! திருப்பாவைப் பாசுரங்களைப் ப்ளாக்பெர்ரி-இல் சேமிச்சி வச்சிருந்தேன்! இன்று காலையும் கேட்க முடிந்தது! அவனவன் கவலை அவனவனுக்கோ? :)))
மீண்டும், இனிய 2009 - புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தலை... என்னதிது ??
ReplyDeleteஅண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வளமும் இன்று போல் பெற்று, மகிழ்ச்சியுடன் எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குங்கள்.
ReplyDeleteஅம்மா, அப்பா, அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.
/
ReplyDeleteநேற்று நள்ளிரவில் இருந்து, பாட்டுக் கருவியை ஆன் பண்ணா.....
பாட்டு வருதா?
ஹிஹி! ரேவதி சொல்லுறாப்பல,
காத்து தாங்க வருது! :)
/
:)))))
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
//Raghav said...
ReplyDeleteதலை... என்னதிது ??//
ஏன் ராகவ், இந்த வியப்பு?:)
இதுக்கு தான் நான் இன்னும் பழைய ரேடியோ போட்டியை பத்திரமா வச்சு இருக்கேன்
ReplyDelete//Raghav said...
ReplyDeleteஅண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வளமும் இன்று போல் பெற்று, மகிழ்ச்சியுடன் எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குங்கள்//
இனிய வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ராகவ்!
அனைவரும் குணானுபவத்தில் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம்! எமனை வரதனுக்கு ஒரு சங்கல்ப அர்ச்சனை பண்ணிடுங்க! :)
எங்கும் திருவருள் பெற்று இன்புறவர் எம் பாவாய்! :)
//அம்மா, அப்பா, அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்//
:)
Sure!
//அவனவன் இது ஆப்பிள் செய்த சதி-ன்னு வேற Forums-ல பேசிக்கிட்டு இருக்கான்! ஏதோ ஆதாம் ஏவாள் கதை போல!:)//
ReplyDeleteநம்ம எது எடுத்தாலும் இது அயல்நாட்டு சதின்னு சொல்லுவுமே அது மாதிரியா :-))))
செல்ல அங்கிளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
ReplyDelete(அது ஆரது ரேவதி ? ச்ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்ல ? :P
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteமைக்ரோசாப்டுக்கு நேரம் சரியில்லை :)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஎங்களது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
is it a big matter to write a blog on this. To listen songs there r 1000 websites r available.
ReplyDeletekuppan_yahoo
தங்கச்சிக்கு iPod வாங்கி தரேன்னு சொல்லி அதற்கு பதிலாக அல்வா கொடுத்தால் இப்படிதான் ஆகும் :Dநான் சொன்ன மாதிரி தங்கச்சி பாவம் சும்மா விடாது :)))))
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.இன்னைக்கு உங்களைப் பார்க்கவே முடியல :P
நீங்க எம்புட்டு பெரிய ஆள் :)))
தங்களின் தரிசனம் வேண்டி காத்து கொண்டிருகின்றேன்.
//குப்பன்_யாஹூ said...
ReplyDeleteis it a big matter to write a blog on this. To listen songs there r 1000 websites r available//
ஐயா சாமீ
ஆயிரம் சைட் இருந்தாலும், அதைக் கணினியில் தான் கேக்கோணும்!
பாக்கெட்டில் போட்டுக்கிட்டு, போற இடமெல்லாம் கொண்டு செல்லும் பாட்டுக் கருவியாச்சே இது! அதான்! :)